$10 BIRYANI, PAROTTA, MEALS?! Rajapalayam Anandas Now In Singapore! | Tamil Food Explorer Ep.128
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஸ்ரீ பெருமாள் கோயில் ▶ 0:16
ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி அருகே இருக்கற இந்தப் பெருமாள் கோயிலுக்கு எதிரேதான் ராஜபாளையம் ஆனந்தாஸ் கடை இருக்கு.
- ராஜபாளையம் ஆனந்தாஸ் ▶ 0:27
74 வருஷமா ராஜபாளையத்துல சாப்பாடு போட்டு இருக்கற ஆனந்தாஸ் இப்ப சிங்கப்பூர்ல ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி அருகே பெருமாள் கோயில் எதிரே ஓபன் பண்ணி இருக்காங்க. $10க்கு மெயின் கோர்ஸ், சாம்பிளர், ட்ரிங்க் எல்லாம் தர்றாங்க.