Perumal Kovil Pathy to Coimbatore Railway Station Bus Trip | MUST VISIT Tourist Place in Coimbatore
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பெருமாள் கோவில் பதி ▶ 0:13
பெருமாள் கோவில் பதிங்கிறது இந்த ஊர் பேரு
- செட்டுமடை ▶ 0:15
பெருமாள் கோவில் பதி கிராமம் அதுக்கு பக்கத்துல இருக்கிற செக்டேம்
- காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ▶ 2:02
நம்ம காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பெருமாள் பதி வர்துக்கு ரிட்டர்ன் போறதுக்கும்
- இருட்டுப்பள்ளம் ஜங்ஷன் ▶ 3:24
இருட்டுப்பள்ளம் ஜங்ஷன்ல இருந்து போறதுக்கு பஸ் கிடையாது
- ஆளாந்துறை ▶ 5:21
நாம இருட்டுப்பள்ளம் ஜங்ஷன் தாண்டி இப்போ ஆளாந்துறை அப்படிங்கிற ஊரை கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க
- பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ▶ 5:27
பேரூர்ல வந்து ஒரு ஃபேமஸ் கோவில் இருக்கு பட்டீஸ்வரம் கோவில்
- பேரூர் ஆதீனம் மடம் ▶ 5:44
பேரூர் ஆதீனமும் இருக்கும் மடை இருக்கும் அதுவும் ரொம்ப ஃபேமஸ்
- மாதம்பட்டி ▶ 6:01
மாதம்பட்டி கேள்விப்பட்டிருப்பீங்க நம்ம மாதம்பட்டி சமையல் செஃப் இருக்காரு
- சிறுவாணி ▶ 8:46
நம்ம சிறுவாணி போயருந்த லாஸ்ட் வீடியோல சிறுவாணி பக்கம் நம்ம பண்ண ளாக்ஸ் எல்லாம் பாருங்க
- ஈஷா யோகா மையம் ▶ 12:39
இருட்டுப்பளம் ஜங்ஷன்ல இருந்துதான் ஈஷாக்கு ஒரு ரூட் கிளம் திரும்பும்
- வெள்ளியங்கிரி மலை ▶ 12:56
ஈஷாக்கும் பூண்டி அதாவது வெள்ளியங்கிரி மலையாடி வரதுக்கு ஒரு ரூட் திரும்பும்
- கோவை குற்றாலம் ▶ 12:56
நேரா போனா நாம சிறுவாணி மலாடிவரத்துக்கு போயிரலாம் அதாவது கோவை குற்றம்லம் இருக்குல்ல அந்த ஊருக்கு போயிரலாம்
- உக்கடம் ▶ 19:02
நாம் இப்போ கோயம்புத்தூர் உக்கடம் பக்கத்தில் இருக்கிற ஒரு லேக்க கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க
- ராஜா ஸ்ட்ரீட் ▶ 21:14
கமர்சியல் ஸ்ட்ரீட்ஸ்ங்க ராஜா ஸ்ட்ரீட்னு சொல்லுவாங்க ஓன பணக்கார ஸ்ட்ரீட்
- டவுன் ஹால் ▶ 21:22
நம்ம உக்கடம்ல இருந்து ரயில்வே ஸ்டேஷன் போற வழியிலதான் வந்து டவுன் ஹால் ஏரியா
- உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ▶ 24:05
கேரளா போற பஸ் அதுக்கப்புறம் பழனி பொள்ளாச்சி உடுமல்பேட்டை வழியில போற பஸ் எல்லாமே வந்து உக்கடம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து கிளம்பும்
- சிங்கநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 24:17
திருச்சி, தஞ்சாவூர் இந்த மாதிரி ரீஜன்ஸ்க எல்லாம் போறது வந்து இன்னொரு பஸ் ஸ்டாண்ட்ல இருந்து கிளம்பும் கரெக்டா எனக்கு தெரியல சிங்கநல்லூர் பஸ் ஸ்டாண்ட் நினைக்கிறேன்
- ஊட்டி பஸ் ஸ்டாண்ட் (மேட்டுப்பாளையம் ரோடு) ▶ 24:31
ஊட்டி மேட்டுப்பாளையம் போற பஸ் எல்லாம் பாத்தீங்கன்னா மைசூர் பஸ் எல்லாம் பாத்தீங்கன்னா மேட்டுப்பாளையம் ரோட்ல இருக்கற ஊட்டி பஸ் ஸ்டாண்ட்ன்னு சொல்லுவாங்க
- ஆம்னி பஸ் ஸ்டாண்ட் (சக்தி ரோடு) ▶ 24:38
இன்னொன்னு வந்து ஆம்னி பஸ் ஸ்டாண்ட்ன்னு ஒன்னு இருக்குங்க அது வந்து சக்தி ரோட்ல இருக்கு
- கோயம்புத்தூர் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ▶ 24:55
இப்ப நாம உக்கடம்ல இருந்து ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ரீச் ஆயாச்சு