PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Pandarpur Vithal Temple Full Guide In Tamil | Vithal Temple Online Booking|Chennai to Pandrapur

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

Pandarpur Vithal Temple Full Guide In Tamil | Vithal Temple Online Booking|Chennai to Pandrapur

Places in this video

  1. பண்டரிபுரம் விட்டல் கோயில் ▶ 0:13

    பண்டரிபுரம் ருக்மணி விட்டல் கோவிலுக்கு ஆன்லைன்ல தரிசன டிக்கெட் புக் பண்ணிட்டு ஈஸியா போய் தரிசனம் செய்துட்டு வந்தோம்

  2. பண்டரிபுரம் ▶ 0:30

    மகாராஷ்டிரா சோலாப்பூர் டிஸ்ட்ரிக்ட்ல தான் பண்டரிபுரம் இருக்கு

  3. சோலாப்பூர் ரயில் நிலையம் ▶ 0:33

    எல்லா பெசிலிட்ீஸுமே இருக்கக்கூடிய ஸ்டேஷன்தான் சோலாப்பூர் ஸ்டேஷன்

  4. பண்டரிபுரம் ரயில் நிலையம் ▶ 0:33

    ரயில்வே ஸ்டேஷன் இருக்கு அங்கேயுமே பந்தர்பூர்

  5. சந்திரபாகு நதி ▶ 6:24

    இங்க சந்திரபாகு நதி இருக்கும். அங்க போய் புனித நீராடலோ இல்ல தீர்த்தமோ தெளிச்சுக்கிட்டு அதுக்கப்புறம் விட்டல தரிசனம் செய்றது விசேஷம்

  6. சோக்கமேலா சமாதி ▶ 7:28

    இந்த சமாதி வந்து சோக்கமேலாங்கறவரோட சமாதி

  7. பூரி கடை ▶ 12:37

    அங்கதான் ஒரு கடையில பூரி சாப்பிட்டோம். நாலு பூரி 60 அப்படின்னாங்க

  8. நாம்தேவ் சமாதி ▶ 13:08

    இந்த உள்ள ரைட் சைடுல போனீங்கன்னா நாம்தேவோட சமாதி இருக்கும்

  9. துவாரகாதீஸ்வரர் கிருஷ்ணன் கோயில் ▶ 14:30

    ஆப்போசிட்ல நீங்க பார்க்கிறது துவாரகாதீஸ்வரர் கிருஷ்ணன் கோயில்

  10. ராமர் கோயில் ▶ 14:33

    லெப்ட் சைடுல ராமர் கோயில் இருக்கும். இந்த கிருஷ்ணன் கோவிலுக்கு ஆப்போசிட்லயே ராமர் கோயிலும் இருக்கும்

  11. இஸ்கான் கோயில் ▶ 15:20

    நம்ம போட்டிங்ல போனோம் அப்படின்னா அந்த சைடு இஸ்கான் டெம்பிள் இருக்கு

  12. அன்னச்சத்திரம் ▶ 17:01

    கோயிலே அன்னப்பிரசாதம் கொடுக்குறாங்க. அன்னச்சத்திரம் அப்படின்னட்டு மத்தியானம் 12ல இருந்துர மணி அகைன் சாயந்திரம்ஏழுல இருந்து 9 மணிக்கு

Cities in these videos

Pandharpur · Solapur