திருச்சியில் சக்தி வாய்ந்த மூன்று சிங்க பெருமாள் கோவில்
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மேட்டழகிய நரசிம்ம சுவாமி கோயில் ▶ 0:49
ஸ்ரீரங்கம் கோயில் உள்ள இந்த பெருமாள் இருக்கார். தாயார் சன்னதி இருக்கும்ல பெரிய பிராட்டி தாயார் அவங்களுக்கு ரைட் சைடுல கொஞ்சம் படி ஏறி மேல போற மாதிரி இருக்கும் மேட்டழகிய நரசிம்மசுவாமி சன்னதி.
- காட்டழகிய நரசிம்ம சுவாமி கோயில் ▶ 1:40
அடுத்து காட்டழகிய நரசிம்மசுவாமி கோயில். ஸ்ரீரங்கம்ல இருந்து ஜஸ்ட் ஒரு 1 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல தான் இந்த கோயில் இருக்கு பழமை வாய்ந்த கோயில்.
- ஆற்றழகிய நரசிம்ம சுவாமி கோயில் ▶ 2:29
அடுத்து ஆற்றழகிய நரசிம்மர் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கிட்ட இந்த கோயில் இருக்கு. வடக்கரையில அதாவது காவேரியோட வடக்கரையில காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில் தென்கரையில ஆட்டழுகிய சிங்கப்பெருமாள் கோயில்.