Kutralam Explore | Chithira Sabai, Puli Aruvi, Kutralam Shopping, Hotels and Food, Children's Park
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- புளியருவி ▶ 0:08
குற்றாளம்ல இருக்கற புளியருவியில் இருக்கோம்
- தர்மசாஸ்தா கோவில், புளியருவி ▶ 1:36
உள்ள வந்த உடனேவே வந்து அறிவிக்கறியில தர்மசாஸ்தா கோவில் இருக்கும்
- சப்த கன்னியர்கள் சன்னதி, புளியருவி ▶ 2:41
இது வந்து சப்த கன்னியர்கள் வச்சிருக்காங்க. அருவிக்கரை ஓரத்துல
- வள்ளலார் சத்திய தர்மசாலை, டைகர் பால்ஸ் ஜங்ஷன் ▶ 3:48
டைகர் பால்ஸ் ஜங்ஷன்ல இங்க பாத்தீங்கன்னா ஒரு வள்ளலார் சத்திய தர்மசாலை ஓபன் பண்ணி இருக்காங்க
- குற்றாளநாதர் திருக்கோவில் ▶ 4:21
குற்றாளநாதர் திருக்கோவில் பக்கத்துல வந்திருக்கோங்க
- ஜோதி சிப்ஸ் ஷாப் ▶ 6:19
குற்றாளம் மேடு பஸ் ஸ்டாப் இருக்குல்லங்க அங்க இருந்து நீங்க கோவிலுக்கு போற வழியில என்ட்ரன்ஸ்லயே பாத்தீங்கன்னா ஜோதி சிப்ஸ் ஷாப்னு இருக்குங்க
- சித்திர சபை, குற்றாளம் ▶ 7:07
திருக்குற்றாளநாதரோட சித்திர சபை இருக்குங்க
- சித்திர சபை தெப்பக்குளம் ▶ 7:55
அழகான தெப்பக்குளம் நடுவுல ஒரு தெப்பக்குளத்துக்கு நடுவுல இருக்கிற கோபுரம்
- குற்றாளம் மெயின் அருவி ▶ 11:20
குற்றாள மெயினருவி பக்கத்துல இருக்கவங்க
- குற்றாளம் செல்பி பாயிண்ட் ▶ 13:40
ஐ லவ் குற்றாளம் செல்பி பாயிண்ட் வேற போட்டு வச்சிருக்காங்க
- விஸ்வநாதராவ் பூங்கா, குற்றாளம் ▶ 17:11
பஸ் ஸ்டாப் பக்கத்துல இங்க பாருங்களே அழகா சில்ட்ரன்ஸ் பிளே ஏரியா வச்சிருக்காங்க
- குற்றாளம் பஸ் ஸ்டாண்ட் ▶ 19:20
நம்ம பஸ் ஸ்டாண்டுக்குள்ள வந்தாச்சு
- கணேஷ் கபே ▶ 20:46
நம்ம பேர்லயே ஒரு கபே இருக்கு பாருங்களே கணேஷ் கபேன்னு
- தென்காசி பழைய பஸ் ஸ்டாண்ட் ▶ 25:46
தென்காசி பழைய பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கு நல்ல கனெக்டிவிட்டி இருக்கும்
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ▶ 26:24
இங்க இருந்து வாக்கபிள் டிஸ்டன்ஸ்ல தான் வந்து தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் இருக்கு