Top 20 Varkala Tourist places in Tamil | Cliff | Munroe Island | Jatayu Earth Center | Cook 'n' Trek
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வர்க்கலா பீச் ▶ 0:50
வர்க்கலா பீச்சுக்கு தான் போகப்போறோம்
- வர்க்கலா கிளிஃப் ▶ 0:53
இந்த வர்க்கலா கிளிஃப்தான் வர்க்கலாலே ரொம்ப இம்பார்ட்டன்ட்டான ஒரு ஸ்பாட்
- கபில் பீச் ▶ 1:42
கபில் பீச் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கும் அந்த இடத்துக்கு போகப்போறோம்
- பரவூர் ஏரி ▶ 1:53
பக்கத்துலயே பரவூர் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு இந்த இடத்துல ஒரு மேங்க்ரூவ் பாரஸ்ட்ல கயாக்கிங் ஆக்டிவிட்டி இருக்கு
- காவேரி எலிபன்ட் கேம்ப் ▶ 2:57
இதுக்கு பேரு வந்து காவேரி எலிபன்ட் கேம்ப்னு குருவாயிருக்கு
- ஜட்டாயு எர்த் சென்டர் ▶ 3:12
ஜட்டாயு எர்த் சென்டர் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அங்கதான் போறோம்
- எடவா பீச் ▶ 5:23
ஏர்லி மார்னிங் எடவா பீச் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அந்த இடத்துக்கு போயிடலாம்
- உதயம் பீச் ▶ 5:44
பக்கத்துலயே பார்த்தீங்கன்னா உதயம் பீச் அப்படின்னு சொல்லி ஒரு பீச் இருக்கு
- பிளாக் சாண்ட் பீச் ▶ 5:54
பிளாக் சாண்ட் பீச் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அங்க போகப்போறோம்
- வர்க்கலா அக்வேரியம் ▶ 6:14
பக்கத்துலயே இருக்கிற வர்க்கலா அக்வேரியம் ஒன்னு இருக்கு அந்த இடத்துக்கும் நம்ம வந்து போயிட்டு வரலாம்
- ஜனார்த்தன சுவாமி கோவில் ▶ 6:23
ஜனார்த்தன சுவாமி அப்படின்னு சொல்லி ஒரு கோவில் இருக்கு இந்த கோவிலை தக்ஷின் காசி அப்படின்னு சொல்லுவாங்க
- சிவகிரி மடம் ▶ 6:44
சிவகிரி மடம் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அந்த இடத்துக்கும் நீங்க வந்து போயிட்டு வரலாம்
- அஞ்சு தெங்கு போர்ட் ▶ 7:09
அஞ்சு தெங்கு அப்படின்ற இடத்துல ஒரு போர்ட் இருக்கு பிரிட்டிஷ் காலத்துல கட்டப்பட்ட ஒரு போர்ட்
- அஞ்சு தெங்கு லைட் ஹவுஸ் ▶ 7:25
இந்த போர்ட் பக்கத்துலயே பார்த்தீங்கன்னா ஒரு லைட் ஹவுஸ் இருக்கு
- கோல்டன் ஐலாண்ட் ▶ 7:43
கோல்டன் ஐலாண்ட் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு
- முன்ரோ ஐலாண்ட் ▶ 8:29
முன்ரோ ஐலாண்ட் அப்படின்னு சொல்லி கொல்லம் பக்கத்துல ஒரு பியூட்டிஃபுல்லான ஒரு லேக் ஐலாண்ட் இருக்கு
- அஷ்டமுடி ஏரி ▶ 9:01
இந்த இடத்துக்கு பக்கத்துல அஷ்டமுடி லேக் அப்படின்னு சொல்லி ஒரு லேக் இருக்கு அந்த இடத்துக்கு நம்ம வந்து போட்டிங் எல்லாம் போகலாம்
- கொட்டாரக்கரா மகா கணபதி கோவில் ▶ 9:49
கொட்டாரக்கரா மகா கணபதி கோவிலுக்கு தான் போகப்போறோம்
- கொல்லம் அட்வென்சர் பார்க் ▶ 10:05
கொல்லம்ல அட்வென்சர் பார்க்னு ஒன்னு இருக்கு
- தங்கசீரி லைட் ஹவுஸ் ▶ 10:20
கொல்லம்ல ஒரு லைட் ஹவுஸ் இருக்கு தங்கசீரி லைட் ஹவுஸ் அப்படின்னு சொல்லுவாங்க
- மகாத்மா காந்தி பார்க் ▶ 10:37
கொல்லம் டவுன்க்குள்ள மகாத்மா காந்தி பார்க் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு
Cities in these videos
Varkala · Paravur · Chadayamangalam · Kollam · Kottarakkara