PlaceTubeThe places in YouTube travel videos, on a map

😱 I Played With ~ Bioluminescent ~😍 EP -4 My Foot Filled Up With Bluish 🫣 Lakshadweep Agatti Island

Journey To Destiny ·

Open in PlaceTube Watch on YouTube

😱 I Played With ~ Bioluminescent ~😍 EP -4 My Foot Filled Up With Bluish 🫣  Lakshadweep Agatti Island

Places in this video

  1. ஓஷன் வெர்சஸ் ரிசார்ட் ▶ 0:34

    இதுதான் நான் ஸ்டே பண்ற ரெசார்ட் ஓசன் வர்சஸ். இந்த ரெசார்ட் இருக்க லொகேஷனே பாத்தீங்கன்னா அப்படியே அல்டிமேட்டா இருக்கும்.

  2. கோல்டன் ஜூப்ளி அருங்காட்சியகம் ▶ 3:01

    இந்த ஐலாண்ட்ல நாங்க ஃபர்ஸ்ட் சுத்தி பார்க்க வந்த பிளேஸ் கோல்டன் ஜூப்லி மியூசியம். இந்த மியூசியம சுத்தி பார்க்கறதுக்கு ஃப்ரீ என்ட்ரி தான்.

  3. வெஸ்டர்ன் ஜெட்டி ▶ 5:50

    மியூசியம் முடிச்சிட்டு நெக்ஸ்ட் நாங்க பார்க்க வந்த பிளேஸ்தான் வெஸ்டர்ன் ஜெட்டி.

  4. ஈஸ்டன் ஜெட்டி ▶ 6:25

    இப்ப வந்திருக்க பிளேஸ் பாத்தீங்கன்னா ஈஸ்டன் ஜட்டி. இந்த அகத்தி ஐலாண்ட்ல இந்த இடம் ரொம்ப முக்கியமான இடம்னு சொல்லலாம். ஏற்றுமதி இறக்குமதி எல்லாமே இங்கதான் நடக்கும்.

  5. டீசாலினேஷன் பிளான்ட் ▶ 7:35

    அது என்ன பிளேஸ்ன்னு தெரியுமா அது இல்லன்னா இந்த ஐலாண்டே இல்லன்னு தான் சொல்லணும். இந்த பிளேஸ்தான் டீசாலினேஷன் பிளான்ட். நம்ம இந்தியன் கவர்மெண்டோட ப்ராஜெக்ட் இது.

  6. லகூன் பீச் ▶ 8:57

    இப்போ நான் வந்திருக்க பிளேஸ்தான் லகூன் பீச். லகூன் பீச்னா ஒன்னும் இல்லை ஷேலோ வாட்டர்ஸ்ல தண்ணி படும்போது ப்ளூவிஷ் கலர்ல தெரியும்.

  7. பயோலுமினசன்ஸ் பீச் ▶ 10:30

    நைட் டைம்ல இங்க வந்து நிறைய பேரு மீன்ல்லாம் பிடிப்பாங்கன்னு சொன்னாங்க. இங்க வந்த அப்புறம்தான் எனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருந்துச்சு. அதுதான் பயோலுமினசன்ஸ்.

Cities in these videos

Agatti Island