இந்த ஊரின் வரலாறும் லிங்கத்தின் சிறப்பும் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ராமேஸ்வரம் ▶ 0:00
ராமேஸ்வரத்தோட வரலாறு என்னண்ணே... ராமேஸ்வரத்துக்கு புராண காலத்து பேர் கெந்த மாதன பர்வதம்
- ராமநாதசுவாமி கோயில் ▶ 1:18
அகத்திய மகரிஷி சிவனை பிரதிஷ்ட பண்ணி பூஜை பண்ண சொல்றாரு... அந்த லிங்கம் இருக்கு இந்த ஜோதிட லிங்கமா... இது நாலாவது லிங்கம்
- அக்னி தீர்த்தம் ▶ 2:23
அதனாலதான் அக்னித்தம் சொல்லி இந்த கடல்ல குளிச்சிட்டுதான் மக்கள எல்லாம் உள்ள போய் இந்த கோயில்ல குளிக்கிறாங்க
- ராமர் தீர்த்தம் ▶ 3:13
அவங்களா உண்டு பண்ணி ஒரு தீர்த்தத்தை குளிச்சிக்கிட்டாங்க. அதுக்கு பேரு ராம தீர்த்தம்
- லட்சுமண தீர்த்தம் ▶ 3:17
அப்புறம் லட்சுமணன் தனியா ஒரு தீவத்தை கொண்டு உண்டு பண்ணி குடுத்து ராமர் லட்சுமண தீர்த்தம்
- சீதா தீர்த்தம் ▶ 3:19
சீதாதேவி குளிச்ச தீர்த்தம் சீதா தீர்த்தம்
- வில்லூண்டி தீர்த்தம் ▶ 3:28
வில்லூண்டி தீர்த்தம்... ராமர் வந்து சிவனை வேண்டி வில்ல ஊண்டுறாரு. அதுல தீர்த்தம் வெளிய வருது
- தனுஷ்கோடி ▶ 3:53
தனுஷ்கோடின்னு கேட்டீங்கன்னா தனுஷ்கோடிதான் புராண காலத்துல மிகப்பெரிய ஒரு நகரமா இருந்துச்சு... 1964ல ஒரு பெரிய புயல் தாக்குது. அந்த புயல் வந்து தனுஷ்கொடி வந்து அழிஞ்சது