Kodiveri Dam Tour, Gobichettipalayam | Kodiveri Falls, Parisal Boat Ride Timings, Cost, How to Reach
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:02
சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- கொடிவேரி அணை ▶ 0:16
சத்தியமங்கலத்துக்கு பக்கத்துல இருக்கற டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்ல கொடிவேரி வந்து ரொம்ப ரொம்ப முக்கியமான ஸ்பாட்
- பவானி ஆறு ▶ 4:22
சத்தியமங்கலம் தாண்டும் போது ஒரு ரிவர் அதுதான் வந்து பவானிசாகர் டேம்ல இருந்து வர ஆறுங்க பவானி ஆறு
- லிங்க பைரவி கோவில் ▶ 11:19
இங்க லிங்க பைரவி கோவில் ஒன்னு இருக்கு போல இருக்குங்க
- கொடிவேரி அணை சில்ட்ரன்ஸ் பார்க் ▶ 15:12
இங்க சில்ட்ரன்ஸ் பார்க்னு ஒன்னு இருக்குங்க குட்டியா
- கொடிவேரி மீனவர் கூட்டுறவு சங்கம் படகு துறை ▶ 15:28
பெரிய குடிவேறி மீனவர் கூட்டுறவு சங்கம்
- பரிசல் படகு சவாரி ▶ 15:44
இங்க படகு சபாரி கேட்டவங்க படகுன்னா எப்படி இருக்கும்னா பரிசல் மாதிரி இருக்கும்
- கொடிவேரி அணை அருவி ▶ 16:48
கீழ கொடிவேறி பாபால்ஸ் விழுந்துட்டு இருக்கு
- மீன் சாப்பாடு கடை ▶ 28:07
ஆக்சுவலா இங்க மீன் சாதம் கிடைக்கும் மதிய நேரத்துல
- பனை பொருள் வளர்ச்சி மையம் ▶ 28:56
இங்க தமிழ்நாடு அரசோட பனை பொருள் வளர்ச்சி மையம்னு ஒன்னு வச்சிருக்காங்க
- முருகன் கோவில் ▶ 29:37
இங்க வந்து ஒரு முருகன் கோவில் இருக்குன்னு நினைக்கிறேங்க
- பவானிசாகர் அணை ▶ 33:32
பவானிசாகர் ஆருங்க இது
- காஞ்சி மரம் பேக் வாட்டர்ஸ் ▶ 34:19
இது என்ன மரம் >> காஞ்சி மரம்
- பாரியூர் வாய்க்கால் ▶ 44:09
இது பாரியூர் வாய்க்கால் அங்கங்க ஸ்லூயிஸ் கேட்ஸ் வச்சு தண்ணிய திருப்பி விட்டுருக்காங்க