Valparai Road Trip 🚗 1 Day Itinerary - 40 Hairpin Bends, Viewpoints | 3X0 | Couple Ride #valparai
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- உக்கடம் ▶ 1:19
கோயம்புத்தூர்ல இருந்து ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்... உக்கடத்துக்கு வந்துட்டு இந்த இடத்துல பிரிட்ஜ்ல மேல ஏறிருங்க
- சுந்தராபுரம் அன்னபூர்ணா ▶ 1:57
சுந்தராபுரம் அன்னபூர்ணால நல்லா சாப்பிட்டாச்சு
- ஆலியார் அணை ▶ 3:59
ஆலையார் டேம் வந்துட்டோம். இதுக்கு பின்னாடி பேக்ட்ராப்லயே அந்த ஹில் எல்லாம் ஃபுல்லா கிளியரா தெரியும்
- பாலாஜி கோயில் ▶ 5:50
வால்பாறையில ஒரு 5 டு 6 ஃபேமஸான பிளேசஸ் இருக்கு. ஒன்னு பாலாஜி டெம்பிள் அது ஆன் த வேலயே பார்க்க முடியும்
- நல்லமுடி வியூ பாயிண்ட் ▶ 6:02
அதுக்கப்புறம் நல்லமுடி வியூ பாயிண்ட்
- சோலையார் அணை ▶ 6:05
அப்புறம் தலனார் எஸ்டேட் சோலையார் டேம் பாலையார் டேம் அது கீழேயே பார்த்துருங்க
- தலனார் எஸ்டேட் ▶ 6:05
அப்புறம் தலனார் எஸ்டேட் சோலையார் டேம் பாலையார் டேம் அது கீழேயே பார்த்துருங்க
- வாட்டர்பால் ▶ 13:11
வால்பாறை போற போது வால்பா டவுனுக்கு முன்னாடி வாட்டர்பால் அப்படின்னு ஒரு லொகேஷன் இருக்கும். டிஎஸ்டேட்டுக்கு நடுவுல ஒரு ரோடு சூப்பரா இருக்கும் போட்டோஸ் எடுக்கறதுக்கு
- ஜென்விஸ்டா ▶ 19:01
பால்பாறையில இந்த ப்ராப்பர்ட்டிலதான் தங்கி இருக்கோம். வியூ உண்மையிலேயே சூப்பர்... இந்த ப்ராப்பர்ட்டி ஜென்விஸ்டால தான் தங்கி இருந்தோம்
- கூலாங்கல் ஆறு ▶ 20:56
டைரக்டா கூலாங்கல் ரிவருக்கு போய்கிட்டு இருப்போம்... இதெல்லாம் கூலாங்கள் அதனாலதான் இந்த ரிவருக்கு பேர் கூலாங்கல் ரிவர்னு வந்துச்சு
- கிருஷ்ணா இயன் ▶ 22:09
நைட் டின்னருக்கு கிருஷ்ணா இயன் பண்ணட்டோம். இது வால்பாறையில ஒன் ஆப் தி ரெக்கமெண்டட் ரெஸ்டாரண்ட்ஸ்
Cities in these videos
Coimbatore · Aliyar · Valparai