PlaceTubeThe places in YouTube travel videos, on a map

🐅Navamalai Travel Vlog | ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் உள்ள கிராமம் | Hidden Paradise Of Pollachi

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

🐅Navamalai Travel Vlog | ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் உள்ள கிராமம் | Hidden Paradise Of Pollachi

Places in this video

  1. ஆலியார் அணை ▶ 0:00

    ஆலியார் டேம்ல இருந்து மேல வந்தா அப்பர் ஆலியார் டேம் மேல நவமலை இருக்குங்க

  2. நவமலை ▶ 0:05

    பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருக்கிற நவமலை அப்படிங்கிற ஒரு ஹில் கிராமம்

  3. நவமலை டிஎன்பி ஊழியர் குடியிருப்புகள் ▶ 0:17

    இந்த ஹைடல் எலக்ட்ரிக் ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்ற ஸ்டாப் குவார்ட்டர்ஸ் எல்லாம் இருக்கும்

  4. நவமலை குட்டி டீ ஷாப் ▶ 4:09

    நவமலை மேல ஒரு குட்டி டீ ஷாப் இருக்குங்க சூப்பரா ஒரு டீ ஸ்நாக்ஸ் சாப்பிட்டு

  5. நவமலை ஓடை ▶ 4:28

    இங்க பக்கத்துல ஒரு ஓடை இருக்காம். போயிட்டு சூப்பரா டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வருவோம்

  6. நவமலை டிஎன்பி ஆபீஸ் ▶ 4:43

    நவமலை ஈபி ஆபீஸ் அங்க இருக்குங்க. ஈபி ஆபீஸ்னா பவர் ஜெனரேட் பண்ணி சப்ளை பண்ற இடம்

  7. நவமலை ஆரம்ப பள்ளிக்கூடம் ▶ 6:30

    ஆரம்ப பள்ளிக்கூடம் எல்லாம் இருக்குங்க மக்களே

  8. வனபத்திர காளி அம்மன் கோவில் ▶ 11:36

    இங்க ஒரு வனபத்திர காளி யம்மன் கோவில்னு ஒன்னு இருக்கு

  9. விநாயகர் கோவில், நவமலை ▶ 13:09

    ஒரு குட்டி கோவில் இருக்கு. நம்ம நவமலை கிராமத்துக்கான ஒரு கோவில் போல விநாயகர் கோவில் நினைக்கிறேன்

  10. ஆலியார் 110 கேவி சப்ஸ்டேஷன், நவமலை ▶ 15:17

    தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் ஆலியார் 110 கேவி சப்ஸ்டேஷன் நவமலை மின் தொடரமைப்பு கழகம்

  11. நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு ▶ 21:47

    கோவில்ல இருந்து ஒரு 200 மீட்டர்ஸ் வந்தா மலைவாழ் மக்கள் வாழ்ற கிராமம் இருக்குங்க

  12. நவமலை பிரிட்ஜ் ▶ 24:52

    அதுக்கு மேல இருக்கற ஒரு குட்டி பிரிட்ஜ்ங்க

  13. நவமலை பஸ் ஸ்டாப் ▶ 40:41

    நாம நவமலை டிஎன்ஏபி குவார்ட்டர்ஸ் பஸ் ஸ்டாப்புக்கு வந்தாச்சுங்க

Cities in these videos

Aliyar · Navamalai