Thuraiyur to Pachamalai TNSTC Bus Trip | Hidden Ooty of Trichy | துறையூர் to பச்சைமலை பேருந்து பயணம்
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- துறையூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00
நாம எங்க இருக்கோம்னா துரையூர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- கவின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் ▶ 1:30
பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே இங்க பாருங்க கவின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ்
- புளியஞ்சோலை ரிசர்வ் பாரஸ்ட் ▶ 9:43
துறையூர் பக்கத்துல வந்து புளியஞ்சோலை ரிசர்வ் பாரஸ்ட் இருக்கு
- ஆர்கனேஸ்வரர் கோவில் ▶ 10:22
துயஞ்சோடை ரிசர்வ் பாரஸ்ட் இருக்கற ஊட பக்கத்துல வந்து ஒரு ஆர்கனேஸ்வரர் கோவில் கட்டிட்டு இருக்காங்க
- செங்காடு ▶ 15:01
இங்க இருக்கற ஊர் பெயர்கள் எல்லாம் கூட பார்த்தா செங்காடு மூலக்காடு அப்படிதாங்க இருக்கு
- மூலக்காடு ▶ 15:43
செங்காடு தாண்டி மூலக்காடு அப்படிங்கற ஊர் வந்தாச்சுங்க
- மூலக்காடு வனசோதனை சாவடி ▶ 15:55
தமிழ்நாடு அரசு வனத்துறையோட மூலக்காடு வனசோதனை சாவடிதான் வந்து கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்
- மணலோடை ▶ 26:45
இது வந்து மணலோடை கிராமம்
- தோனூர் ▶ 29:15
நம்ம இப்போ தோனூர் அப்படிங்கிற ஊர கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்
- சின்ன இழுப்பூர் ▶ 32:38
இது வந்து சின்ன இழுப்பூருங்க
- புதூர் ▶ 37:17
தோனூர் சின்ன இழுப்பூர் அதுக்கப்புறம் புதூர் இதெல்லாம் கிராஸ் பண்ணி வந்தாச்சுங்க
- நாகூர் ▶ 39:59
மக்கள் இப்போ நம்ம நாகூர் அப்படிங்கிற ஊர கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க
- பாளையம் கிராமம் ▶ 42:40
கரெக்டா 10 மணிக்கு நாம பச்சை மலை மேல இருக்கிற பாளையம் கிராமத்துக்கு ரீச் ஆயாச்சுங்க