Ellora Caves to Chhatrapati Sambhaji Nagar Bus Trip | MSRTC Bus Vis Daulatabad Fort
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- எல்லோரா குகைகள் ▶ 0:00
எல்லோரா கேவஸ்ல இருக்கோங்க
- சந்திராணி மலைகள் ▶ 5:52
சந்திராணி மலைகள் அப்படின்னு எல்லோரா கேவ்ஸ் இருக்கிற மலைகளுக்கு பேரு
- தவ்லதாபாத் கோட்டை ▶ 6:46
தவ்லத்தாபாத் அப்படின்னு ஒரு ஊரை தாண்டி போவோம் நாம அங்க வந்து ஒரு கோட்டை இருக்குங்க
- குல்தாபாத் ▶ 8:18
இது பாருங்க ஐ லவ் குல்தாபாத்ன்னு போட்டுருக்காங்க நாம அடிவாரத்துக்கு வந்தாச்சுங்க
- கிரனேஸ்வர் ஜோதிர்லிங்கம் ▶ 9:28
இந்த வழியில ஒரு ஜோதிர்லிங்கம் இருக்கு கிரனேஸ்வர் அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஜோதிர்லிங்கம் இருக்கு
- பிபிகாம் அக்பர் கல்லறை ▶ 9:43
அவரங்காபாத்தில் இருக்கிற பிபிகாம் அக்பாரா
- சம்பாஜி நகர் விலங்கியல் பூங்கா ▶ 9:43
அங்க ஒரு ஜூ இருக்கு ஒரு டவுன்குள்ளயே வந்து ஒரு பார்க் அண்ட் ஜூ இருக்கு
- கிராந்தி சவுக் ▶ 16:49
சாம்பாஜி நகர்ல டிஜே எல்லாம் கூட இருக்காம். அந்த கிராந்தி சவக் அப்படின்னு சொல்லுவாங்க
- சம்பாஜி நகர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ▶ 24:34
நாம எல்லோரா கேஸ்ல இருந்து ஷாம்பாஜி நகர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சுங்க
- ஜெயின் புட் ஹோட்டல் ▶ 25:22
சாம்பாஜி நகர் பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்லயே வந்து ஒரு ஹோட்டல் இருந்துச்சுங்க ஜெயின் புட் அவைலபிள்னு போட்டுருந்தாங்க