Kazakhstan Budget Trip ✈️( 5D/4N ) 45,000 இருந்தா போதும்/ Tourist Place,Sim ,Currency ,Stay, Flight
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- அல்மாட்டி சர்வதேச விமான நிலையம் ▶ 1:48
கசகஸ்தான்ல ஒரே ஒரு ஏர்போர்ட் மட்டும்தாங்க இருக்கு. அது அல்மாட்டி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.
- ஷிம்புலாக் ▶ 6:43
இந்த ஸ்பாட்டோட நேம் ஷிம்புலாக். அல்மாட்டிக்கு டூரிஸ்ட்டா வர எல்லாருமே மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய பிளேஸ் இது.
- அர்பத் ஸ்ட்ரீட் ▶ 8:25
சிம்புலக்ல இருந்து ரிட்டர்ன் வந்துட்டு நைட் நான் போன இடம்தான் அர்பத் ஸ்ட்ரீட். இந்த இடம் நைட் டைம்ல எப்பவுமே பயங்கர ஹாப்பனிங்கா இருக்கும்.
- கோய்சாய் ஏரி ▶ 9:13
ஏர்லி மார்னிங் ஒரு 4 ஓ கிளாக்ல உங்கள பிக்கப் பண்ணிட்டு கோயசாய் லேக் அண்ட் கேண்டி லேக்கு கூட்ட்டு போவாங்க.
- கேண்டி ஏரி ▶ 9:13
ஏர்லி மார்னிங் ஒரு 4 ஓ கிளாக்ல உங்கள பிக்கப் பண்ணிட்டு கோயசாய் லேக் அண்ட் கேண்டி லேக்கு கூட்ட்டு போவாங்க.
- சாரின் கேனியன் ▶ 9:29
தென் அங்க இருந்து கிளம்பி கேனியான்ஸ்க்கு கூட்ட்டு போனாங்க. நான் ஃபர்ஸ்ட் டைம் இப்பதாங்க கேனியான்ஸ நேர்ல பார்கறேன்.
- அசன்ஷன் கேத்தேட்ரல் ▶ 10:04
ஃபர்ஸ்ட் நான் போய் பார்த்த இடம் அசன்ஷன் கேத்தேட்ரல். இது ஒரு சர்ச்ங்க.
- பிரசிடன்ட் பார்க் ▶ 11:24
தென் நெக்ஸ்ட் அங்க இருந்து கிளம்பி நான் போன இடம்தான் பிரசிடன்ட் பார்க்.
- கிரீன் பஜார் ▶ 11:36
தென் நெக்ஸ்ட் அங்க இருந்து கிளம்பி நான் போன இடம்தான் கிரீன் பஜார். இதுதான் பாத்தீங்கன்னா ரொம்பவே பழமையான மார்க்கெட்டங்க.
- கோக்தோ பே ▶ 12:54
உங்களுக்கு டே 5 டைம் இருந்துச்சுன்னா, கோக்தோ பே அண்ட் ஜூலாம் இருக்கு அல்மாட்டில.
- ஜூலாம் ▶ 12:56
உங்களுக்கு டே 5 டைம் இருந்துச்சுன்னா, கோக்தோ பே அண்ட் ஜூலாம் இருக்கு அல்மாட்டில.