🔥தமிழக-கேரள 🔥கண்ணகிய பாக்க போறோம் 2025 🔥MANGALADEVI KANNAGI TEMPLE FULL TREKKING GUIDE |KERALA
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மங்களாதேவி கண்ணகி அம்மன் கோவில் ▶ 0:00
3000 ஆண்டுகள் பழமையான வருஷத்துல ஒரு நாள் மட்டுமே அனுமதி கொடுக்கிற கண்ணக கோவிலுக்கு தான் நாம இன்னைக்கு போக போறோம்
- கம்பம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:50
இப்ப நாம வந்து கம்மம் பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு
- பள்ளியன்குடி ▶ 1:09
இங்க இருந்து பழையன்குடிக்கு நம்ம பஸ் ஏறி போய் அங்க இருந்து நம்ம மேல கண்ணகி கோவிலுக்கு போகணும்
- ஸ்ரீவள்ளிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் ▶ 2:00
இங்க பாத்தீங்கன்னா ஸ்ரீவள்ளிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்ன்னு சொல்லி எழுதி இருக்கு
- கேரளா வனத்துறை சோதனைச் சாவடி ▶ 11:58
இங்க வந்து கேரளாவோட செக் போஸ்ட் இருக்கு
- கேரளா கண்ணகி அம்மன் கோவில் ▶ 26:23
முதல்ல பாக்கறது இந்த கேரளா கண்ணகி அம்மன் கோவில்
- தமிழ்நாட்டு கண்ணகி அம்மன் கோவில் ▶ 27:20
தமிழ்நாட்டு கண்ணகி அம்மனை தரிசனம் பண்றதுக்கு லைன்ல நின்னுட்டு இருக்கோம்
- சிவன் கோவில் ▶ 27:22
அதுக்கு பக்கத்துல சிவன் கோவில் இருக்கு
- அன்னதானம் கூடம் ▶ 30:44
அன்னதானம் சாப்பிட்டு இப்ப நம்ம கிளம்பலாம்
- குமுளி பஸ் ஸ்டாண்ட் ▶ 33:51
இப்ப நம்ம குமலி பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு