PlaceTubeThe places in YouTube travel videos, on a map

முட்டையால் கட்டப்பட்ட வீடுகள் 😯 அதிசய கிராமம் #village #WonderHouses #indianarchitecture #amazing

Hyper Tracker ·

Open in PlaceTube Watch on YouTube

முட்டையால் கட்டப்பட்ட வீடுகள் 😯 அதிசய கிராமம்  #village #WonderHouses #indianarchitecture #amazing

Places in this video

  1. காரைக்குடி ▶ 2:09

    நீங்க இதை பார்த்த உடனே காரைக்குடின்னு நினைச்சிருவீங்க, இது காரைக்குடி கிடையாது.

  2. சிவகங்கை மாவட்டம் ▶ 2:11

    இது சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய சொக்கநாரா என்ற கிராமம்.

  3. சொக்கநாரா ▶ 2:12

    சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய சொக்கநாரா என்ற கிராமம்.

  4. செட்டிநாடு ▶ 6:21

    இந்த ஏரியா பேரு செட்டிநாடு, 96 ஊரு செட்டிநாடு.

  5. தேவகோட்டை ▶ 6:44

    காரைக்குடி, இது தேவகோட்டை இங்க பூராமே மேட்டு பகுதி.

  6. ஆயிரம் ஜன்னல் தெரு ▶ 16:21

    அந்த தெரு பேரே வந்து 1000 ஜன்னல் தெரு.

  7. நாச்சியப்ப செட்டியார் வீடு ▶ 34:15

    இவங்கதான் இந்த வீட கட்டுனவங்க நாச்சியப்ப செட்டியார் அண்ட் மெய்யமையாச்சி.

  8. மீனாட்சி அம்மன் கோயில் ▶ 35:59

    சென்டர்ல இருக்குறது மீனாட்சி அம்மனோட தெருக்கல்யாணம்.

  9. திருச்சி மலைக்கோட்டை ▶ 36:15

    திருச்சி மலக்கோட்டை தெரியுதா.

  10. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் ▶ 36:15

    தஞ்சாவூர் பிரதேச குற்றாளம் பால்ஸ்.

  11. கன்னியாகுமரி ▶ 36:32

    இது கன்னியாகுமரி கடை.

  12. ராமேஸ்வரம் பாலம் ▶ 36:32

    இது ராமேஸ்வரம் பிரிட்ஜ்.

Cities in these videos

Karaikudi · Sivaganga · Madurai · Tiruchirappalli · Thanjavur · Kanyakumari · Rameswaram