PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Kerala Temple Series Part 1 | Hidden Temples of Malappuram | Go Temple | ஆலத்தியூர் ஹனுமான் காவு

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

Kerala Temple Series Part 1 | Hidden Temples of Malappuram | Go Temple | ஆலத்தியூர் ஹனுமான் காவு

Places in this video

  1. திருநாவாய நவமுகுந்தன் கோவில் ▶ 5:43

    இப்பொழுது நாம் நிற்கும் இடம் கேரளாவில் மிக புண்ணியமான ஊர் அதாவது 108 திவ்ய சேத்திரங்களில் ஒன்றான நாவாமுகுந்தன் கோவில்

  2. பாரதப்புழை ▶ 6:18

    இது வந்து இந்த ஆறு வந்து மிக புண்ணியமான ஆறு இதற்கு பழமையான பழங்கால பெயர் வந்து நிலா நதி

  3. பிரம்மா கோவில், திருநாவாய் ▶ 7:45

    இந்த இடத்தில் நாம் பார்க்க வேண்டிய மற்றொன்று அங்கே பார்த்தீர்களானால் பிரம்மா கோவில் ஒன்று தெரிகிறது

  4. சிவன் கோவில், திருநாவாய் ▶ 8:02

    அதற்கு சற்று இத்தரம் பார்த்தீங்கன்னா அது வந்து சிவன் கோவில்

  5. ஆலத்தியூர் ஹனுமான் காவு கோவில் ▶ 9:06

    நம்ம இங்கிருந்து நேரா ஆலத்தியூர் ஹனுமான் கோவில் அதாவது ராமர் கோவில் ஆனால் காரிய சித்திக்காக அங்கே பெயர் பெற்ற கோவில்

Cities in these videos

Thirunavaya · Alathiyur