PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Exploring the Soul of Chettinad Royal Karaikudi Mansions | Athangudi Tiles and Pillaiyarpatti 🙏 Vlog

Murali's Vlog ·

Open in PlaceTube Watch on YouTube

Exploring the Soul of Chettinad Royal Karaikudi Mansions | Athangudi Tiles and Pillaiyarpatti 🙏 Vlog

Places in this video

  1. காரைக்குடி ▶ 1:01

    இப்ப வந்து காரைக்குடி வந்தாச்சு

  2. ஸ்டார் கிச்சன் ▶ 1:12

    சோ, ஸ்டார் கிச்சன். இது வந்து நான் தங்குன ஹோட்டல் பக்கத்துலயே இருந்தது

  3. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் ▶ 3:24

    ஓ இதுதான் பிளையார்பட்டி கோவில் பேரு கற்பக விநாயகர் கோவிலாம்

  4. கானாடு காத்தான் செட்டிநாடு பேலஸ் ▶ 9:13

    சோ இங்க நம்ம பார்க்க போறது செட்டிநாடு கானாடு காத்தான் பேலஸ்ங்க 1912ல ராஜா அண்ணாமலை செட்டி ராஜா அண்ணாமலை செட்டியார் மூலமா இது கட்டப்பட்டது

  5. ஆத்தங்குடி பேலஸ் டைல்ஸ் ▶ 18:53

    இதுதாங்க ஆத்தங்குடி டைல்ஸ் பாக்குறீங்கள இதுதான். அது உள்ள மேக்கிங் போயிட்டு இருக்குது

  6. ஸ்ரீ லட்சுமி விலாஸ் பேலஸ் ▶ 23:10

    பேலஸோட பேரு ஸ்ரீ லட்ஷ்மி விலாஷ். ஓகேங்களா. ₹50 உள்ள என்ட்ரி டிக்கெட்

  7. திருச்சி ▶ 26:14

    திருச்சி மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது

  8. தொப்பி வாப்பா பிரியாணி ▶ 28:32

    தொப்பி வாப்பா பிரியாணி பிரியாணி பேரு தொப்பி வாப்பாதான்

  9. உச்சி பிள்ளையார் கோவில் ▶ 30:24

    உச்சி பிள்ளையார் கோவில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் தெரியுதா?

  10. ஆரிய பவன் ▶ 31:19

    இது வந்து ஆரிய பாவன் நம்ம செங்கல்பட்டு போற ரூட்ல பைன் பண்ணலாம்

Cities in these videos

Karaikudi · Pillaiyarpatti · Kanadukathan · Athankudi · Tiruchirappalli · Melmaruvathur