PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Gokarna Ferry Ride | Paradise Beach to OM Beach | Never to Miss Boating Experience in Gokarna

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Gokarna Ferry Ride | Paradise Beach to OM Beach | Never to Miss Boating Experience in Gokarna

Places in this video

  1. பாரடைஸ் பீச் ▶ 0:05

    இப்ப நாம எங்க இருக்கோம்னா கோகர்ணால இருக்கிற பாரடைஸ் பீச்ல இருக்கோங்க

  2. குட்லி பீச் ▶ 0:20

    இங்கிருந்து குட்லி பீச் வரைக்கும் ஓம் பீச் வரைக்கும் போக போறோம்

  3. ஓம் பீச் ▶ 0:20

    இங்கிருந்து குட்லி பீச் வரைக்கும் ஓம் பீச் வரைக்கும் போக போறோம்

  4. மகாகணபதி டெம்பிள் ▶ 3:37

    காலையில மகாகணபதி டெம்பிள் மகாபலேஸ்வர் டெம்பிள் பக்கத்துல இருக்கற கணபதி டெம்பிள்ல இருந்து ட்ரக் வந்துட்டு

  5. ஹாப் மூன் பீச் ▶ 4:37

    ஓம் பீச்ல இருந்து ஹாப் மூன் பீச் வழியா இப்ப நம்ம கிளம்புன பாரடைஸ் பீச் வரைக்கும் வந்த ட்ரெக்கிங்க

  6. நமஸ்தே கபே ▶ 16:26

    இங்க பாத்தீங்கன்னா நமஸ்தே கபே ரொம்ப ஃபேமஸ்

  7. கேரளா ஆயுர்வேத மசாஜ் சென்டர் ▶ 17:51

    ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டர் கூட இருக்கு... கேரளா ஆயுர்வேத மசாஜ் சென்டர்

  8. ஜடாயு தீர்த்தா ▶ 27:57

    குட்லை பீச்ல இருந்து டவுன் போற வழியிலதான் வந்து ஜடாயு தீர்த் வியூ பாயிண்ட் இருக்கு

  9. எம்ஜி காட்டேஜ் அண்ட் டார்மெட்ரி ▶ 29:49

    இந்த குட்லா ஹில் மேல எம்ஜி காட்டேஜ் அண்ட் டார்மெட்ரி இருக்குங்க

  10. கோகர்ணா பீச் ▶ 29:54

    இங்க இருந்து பார்த்தா நம்ம கோகர்ணாவோட மெயின் பீச் தெரியுங்க. லாங்கஸ்ட் பீச் இன் கோகர்ணா

  11. கபே மால்குடி ▶ 30:09

    இங்க கேபே மால்குடி இருக்கு. ஓகேவா அதுவும் ஃபேமஸ்

Cities in these videos

Gokarna