விஜயவாடா பிரகாசம் தடுப்பணை | Vijayawada Prakasham Barrage - History, Things to Do, How to Reach?
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பிரகாசம் தடுப்பணை ▶ 0:00
விஜயவாடால இருக்கற பிரகாசம் பேரேஜ் பக்கத்துல இருக்கோங்க. கிருஷ்ணா நதி மேல இருக்கற செம பியூட்டிபுல்லான தடுப்பனை விஜயவாட சிட்டியோட சென்டர்ல இருக்குங்க
- துர்காபரமேஸ்வரி அம்மன் கோவில் ▶ 0:00
இங்க வந்து துர்காபரமேஸ்வரி டெம்பிளும் இருக்கும். நதிக்கரையிலதான் வேற லெவல்ல இருக்கும்
- கனகதுர்கா கோவில் ▶ 0:51
இந்த மலை மேல கனகதுர்கா டெம்பிள்னு இருக்குங்க கிருஷ்ணா நதி கரையில செம பியூட்டிபுல்லான டெம்பிள் நம்ம விஜயவாடாவோட காவல் தெய்வம்னே சொல்லலாம்
- பவானி தீவு ▶ 1:08
கிருஷ்ணா நதிக்குள்ள இருக்கற ஒரு ஐலாண்ட் இருக்குங்க. பவானி ஐலாண்ட்ன்னு
- போம் பார்க் ▶ 1:22
லாஸ்ட் வீடியோல வந்து நாம போம் பார்க்ன்னு ஒன்னு இருக்கு. அங்க போயிட்டு அங்க போட் ஜெட்டி இருக்கு ஓகேவா போட் ஹவுஸ்
- ஸ்ரீ துர்க்கமல்லேஸ்வர சுவாமி ஜலப்பிரசாதம் ▶ 4:04
இங்க பாருங்க ஸ்ரீ துர்க்கா மல்லேஸ்வர சுவாமி ஜலப்பிரசாதம்னு இருக்கும் கிருஷ்ணா நதி நீல நதியில இருந்து எடுத்து பியூரிபை பண்ணி வரும் அதுல கேன்ல புடிச்சிட்டு போவாங்க
- பிரகாசம் தடுப்பணை வியூ பாயிண்ட் பார்க் ▶ 5:59
கீழ ஒரு பார்க் இருக்கு போல் இருக்குங்க அத நம்ம பாக்கவே இல்ல போய் எக்ஸ்பளோர் பண்ணிட்டு வந்துருவோம். மக்களே இது பிரகாசம் பேரேஜ் பக்கத்துல இருக்கற ஒரு குட்டி பார்க்கங்க
- சோமேஸ்வர சுவாமி கோவில் ▶ 14:19
சீதாநகரம் பார்க் சோமேஸ்வர சுவாமி டெம்பிள் எல்லாம் வந்து இந்த சைடு இருக்கு. மக்களே பிரகாசம் பாராஜ்ல இருந்து இப்ப நாம சோமேஸ்வர சுவாமி டெம்பிள் பக்கத்துல போக போறோங்க
- சீதாநகரம் பார்க் ▶ 14:27
இந்த பக்கம் வந்து சீதாநகரம் பார்க் சோமேஸ்வர சுவாமி டெம்பிள் எல்லாம் வந்து இந்த சைடு இருக்கு
- ஐயப்ப சுவாமி கோவில் ▶ 14:37
ஐயப்ப சுவாமி டெம்பிள் ஸ்டேர்வே இது எல்லாமே இந்த சைடு ஒரு 300 400 மீட்டர்ஸ் போனா இருக்கும்
- சீதாநகரம் ராக் கேவ் ▶ 14:37
சீதாநகரம் ராக்கட் கேவவர் வேற இருக்காம் இங்க
- பிரகாசம் தடுப்பணை ரயில்வே பிரிட்ஜ் ▶ 15:44
இது ரயில்வே பிரிட்ஜ்ங்க பிரகாசம் பேரேஜ்கக்கு நேர் ஆப்போசிட்ல இருக்கற ரயில்வே பிரிட்ஜ்
- பெருமாள் கோவில் ▶ 22:54
இது வந்து கோவிலோட என்ட்ரிங்க பழைய காலத்து கோவில் போல பெருமாள் டெம்பிள் தான் மேல சக்கரங்கள் எல்லாம் போட்டுருக்காங்க
- விஜயவாடா ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 27:58
நம்ம பிரகாசம் பாராஜ்ல இருந்து ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சுங்க. வெல்கம் டு பஸ் ஸ்டாண்ட் மக்களே