St. Mary’s Islands | The Hidden Gem of Karnataka Coast | M M Travel Guide
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- செயின்ட் மேரிஸ் தீவுகள் ▶ 0:05
கர்நாடகால இருக்கிற உடுப்பில மால்பே கரையிலிருந்து 3 km தூரத்துல அரபிக் கடல்ல இருக்கிற நாலு சின்ன சின்ன தீவுகள் சேர்ந்ததுதான் செயின்ட் மேரிஸ் ஐலாண்ட்
- மங்களூரு ▶ 2:01
உடுப்பியிலிருந்து 60 km தொலைவில் இருக்கிற மங்களாபுரத்துலதான் இதுக்கு பக்கத்துல இருக்கிற ஏர்போர்ட் அமைஞ்சிருக்கு
- உடுப்பி ▶ 2:07
உடுப்பியிலிருந்து 60 km தொலைவில் இருக்கிற மங்களாபுரத்துலதான் இதுக்கு பக்கத்துல இருக்கிற ஏர்போர்ட் அமைஞ்சிருக்கு உடுப்பிதான் ரொம்ப அருகாமையில இருக்கிற ரயில்வே ஸ்டேஷன்
- மால்பே கடற்கரை ▶ 2:17
உடுப்பியிலிருந்து பஸ்லயோ டாக்ஸிலயோ இல்ல சொந்த வாகனத்திலயோ மல்பி பீச்சுக்கு போயிடலாம்
- மால்பே மீன்பிடி துறைமுகம் ▶ 2:33
மால்பேல இருக்கிற பிஷிங் ஹார்பர்ல இருந்தும் மால்பே பீச்சிலிருந்தும் தீவுக்கு போறதுக்கு ரெண்டு வழிகள் இருக்கு