🏞️Conquering Mount Kinabalu | Day 1 | கினபாலு மலை பயணம் | Tamil Travel Vlog🇲🇾
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கோத்தா கினபாலு விமான நிலையம் ▶ 0:30
இப்ப நான் கேகே ஏர்போர்ட் வந்து சேர்ந்துட்டேங்க
- வைப்ரண்ட் ஹாஸ்டல் ▶ 0:46
நான் புக் பண்ணிருந்த ஹாஸ்டல் வைப்ரண்ட் ஹாஸ்டல் வரதுக்கு 15 நிமிஷம் தாங்க
- கினபாலு பூங்கா ▶ 2:46
மவுண்ட் கினபாலு ஏறுறதுக்கு முன்னாடி நீங்க முதல் வரவேண்டிய இடம் கோத்தாகினபாலு பார்க்
- பொண்டூத் திம்போஹோன் ▶ 3:20
கோத்தாக்கினபாலு பாக்குல இருந்து பொண்டூத்தி போகன்னு கூட்டிட்டு போவாங்க அங்க இருந்துதான் நம்மளோட ஹை ஸ்டார்ட்
- கண்டீஸ் தங்கும் இடம் ▶ 5:05
இப்ப நம்ம முதல்ல வந்திருக்கிற பொண்டோ பேரு கண்டீஸ் தங்கும் இடம் 1981 m உயரத்துல இருக்கு
- ஊபா ஷெல்டர் ▶ 5:40
அடுத்து இரண்டாவது பொண்டோ பார்த்தீங்கன்னா ஊபா ஷெல்டர் இது 20814 மீட்டர் உயரத்துல இருக்குங்க
- லயாங் லயாங் ஷெல்டர் ▶ 8:48
அஞ்சாவது ஷர்ட் லயங் லயாங் ஷர்ட்ல தான் நம்ம சாப்பிடணுமா
- பெண்டன் ஹட் ▶ 10:09
அதுதான் எங்களோட தங்குற இடம் அது பேரு பெண்டன் ஹார்ட்