PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Don't Miss This Temple in Kumbakonam! Thirumananjeri Full Guide | 90 நாட்களில் திருமண நிச்சயம்

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

Don't Miss This Temple in Kumbakonam! Thirumananjeri Full Guide | 90 நாட்களில் திருமண நிச்சயம்

Places in this video

  1. திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி திருக்கோயில் ▶ 0:00

    திருமணஞ்சேரி திருக்கோவிலுக்கு போகணும். கல்யாணம் நடக்கணும்னு நினைக்கிறவங்க இந்த கோவிலுக்கு வந்து பிரார்த்தனை பண்ணிக்கிறாங்க.

  2. துவஜ கணபதி சன்னதி ▶ 2:13

    கோவிலுக்குள்ள நுழைஞ்ச உடனே துவஜ கணபதியை நம்ம இப்போ தரிசிச்சுட்டு இருக்கோம்.

  3. கல்யாண சுந்தரர் சன்னதி ▶ 3:02

    திருமணம் தடை உள்ளவங்க இங்க வந்து இந்த கல்யாண சுந்தரர தினமும் இங்க வந்து அர்ச்சனை நடக்குது.

  4. அம்பாள் சன்னதி ▶ 3:02

    தெற்கு பாத்த அம்பால் சன்னதி அமைஞ்சிருக்கு.

  5. மூலவர் சன்னதி ▶ 3:02

    உள்ள நுழைஞ்ச உடனே நமக்கு நேர் எதிர்க்கிறது மூலவர் சன்னதி.

  6. குலக்கரை விநாயகர் சன்னதி ▶ 4:25

    கல்யாணமான கம்பெனினர் இந்த குலக்கரை விநாயகருக்கு சென்று அங்க இருக்கற குலக்கண விநாயகருக்கு இந்த பிரார்த்தனை நிறைவேறனத பூர்த்தி ஆயிடுச்சுன்னு தேங்கஸ் சொல்லிட்டு டேங்கா உடைச்சிறாங்க.

  7. அன்னதான கூடம் ▶ 7:27

    இப்போ வந்து அன்னதான கூடத்தில அன்னதானம் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்னு இருக்கேன்.

Cities in these videos

Thirumanancheri