PlaceTubeThe places in YouTube travel videos, on a map

திருப்பதி அலிபிரி நடைபாதை 😱 Tirupati Alipiri Footpath ⛰️ Tirumala By Walk 🐘 Tirupati Balaji Temple

TRAVEL VIJAY ·

Open in PlaceTube Watch on YouTube

திருப்பதி அலிபிரி நடைபாதை 😱 Tirupati Alipiri Footpath ⛰️ Tirumala By Walk 🐘 Tirupati Balaji Temple

Places in this video

  1. திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ▶ 0:16

    திருப்பதி வெங்கடாஜலபதியை பார்க்கலாம்

  2. அலிப்பிரி நடைபாதை ▶ 0:46

    முதல் முறையா திருப்பதி போறீங்களா மக்களே நீங்க அலிப்பெரிய நடைப்பதில போயிட்டு வாங்க

  3. திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் ▶ 1:18

    நீங்க எங்க இருந்தாலும் திருப்பதி ரயில்வே ஸ்டேஷன்க்கு வந்துருங்க

  4. விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ் ▶ 1:50

    ரயில்வே ஸ்டேஷன்க்கு ஆப்போசிட்ல விஷ்ணு நிவாசா காம்ப்ளக்ஸ் இருக்கு

  5. திருப்பதி பஸ் ஸ்டாண்ட் ▶ 2:06

    இல்ல நீங்க பஸ்ல வர மாதிரி இருந்தா, திருப்பதி பஸ் ஸ்டாண்டுக்கு வந்துருங்க

  6. அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ▶ 2:14

    மூணாவது எங்கன்னா அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ் இதுல வந்து 5000ல இருந்து 10,000 வரைக்கும் இங்கயும் டிக்கெட் தருவாங்க

  7. ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதை ▶ 2:22

    இல்ல நீங்க படிகட்டுலதான் போகணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா, ஸ்ரீ வாரி மேட்லயே நம்ம நடைப்பாதையில பண்ணலாம்

  8. ஃப்ரீ லக்கேஜ் சென்டர், அலிப்பிரி ▶ 5:59

    பிரண்ட்ஸ் பாக்குறீங்கள ஃப்ரீ நம்ம லக்கேஜ் பேக் எல்லாம் நம்ம வெயிட்டான வெளியூர்ல இருந்து நம்ம வருவோம்

  9. அலிப்பிரி நடைபாதை உணவுக் கடைகள் ▶ 7:18

    ஆந்திர பிரதேச சாப்பாடு பூரி இருக்கு இட்லி எல்லாமே இருக்கு பார்க்கலாம்

  10. முதல் கோபுரம், அலிப்பிரி நடைபாதை ▶ 9:27

    இங்க மிக பிரம்மாண்டமான ஒரு கோவிலா இருக்கும் போல. இங்க பாருங்க திருப்பதிக்கு மேலல்லாம் போல திருப்பதியோட அடிவாரத்திலயே இருக்கும். ஃபர்ஸ்ட் கோவில் நம்ம பார்கறோம்

  11. மச்ச அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 12:31

    இந்த கோபுரத்தை தாண்டி நம்மஃபர்ஸ்ட் மச்ச அவதாரம் பார்கறோம்

  12. கூர்மா அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 14:27

    ஆமை அவதாரமா மக்களே நம்ம பா்கறீங்கள கூர்மா அவதாரத்தை நம்ம பார்கறோம்

  13. இரண்டாவது கோபுரம், அலிப்பிரி நடைபாதை ▶ 15:35

    இங்க ரெண்டாவது கோபுரத்துக்கு வந்திருக்கோம். இது அதைவிட இது கொஞ்சம் சின்ன கோபுரம்தான். ரொம்ப பழமையான கோபுரம்

  14. கஜேந்திரா மண்டபம், அலிப்பிரி நடைபாதை ▶ 17:12

    கஜேந்திரா மண்டபம் வாவ் கஜேந்திரா மண்டபம் பாருங்க பாக்குறதுக்கே அவ்ளோ அழகா இருக்கு

  15. ஆஞ்சநேயர் சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 18:44

    எவ்வளவோ பெரிய ஆஞ்சநேயரோட சிலை கை எடுத்து கும்பிடுற மாதிரி பெருமாள் இந்த சைடுல இருந்து வணங்குற மாதிரி

  16. வராக அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 19:49

    அடுத்து நம்ம பாக்குறது வாராக அவதாரம். வாராக அவதாரம்

  17. ஆழ்வார் தீர்த்தம், அலிப்பிரி நடைபாதை ▶ 20:22

    ஆழ்வார் தீட்டம். ஆல்வார் >> ஆல்வார் தீர்த்தம்

  18. ஏலக்காயில் மண்டபம், அலிப்பிரி நடைபாதை ▶ 22:25

    மக்களே பாருங்க அடுத்த ஒரு மண்டபத்து வந்திருக்கோம் ஏலக்காயில மண்டபம் ஏலக்காயில கையில மண்டபத்தை ஒன்னு பா்கறோம்

  19. நரசிம்மா அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 22:49

    மக்களே பெருமாளோட 10 அவதாரத்துல இப்ப நம்ம பாக்குறது வந்து நரசிம்மா அவதாரம் பா்கறோம்

  20. முதல் உதவி மையம், அலிப்பிரி நடைபாதை ▶ 24:59

    மக்களே பாக்குறீங்களே இந்த பில்டிங் வந்து முதல் உதவி

  21. வாமன அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 30:26

    மக்களே அடுத்து நம்ம பா்கறது பத்தா அவதாரத்துல இப்ப வாமன அவதாரம்

  22. காலி கோபுரம், அலிப்பிரி நடைபாதை ▶ 32:14

    அடுத்து நம்ம பா்கறது காலி கோபுரம். காலி கோபுரம் பா்கறோங்க செமையா இருக்கு

  23. பரசுராம அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 33:52

    பெருமாளோட ப அவதாரத்துல இப்ப பரசுராமாவோட அவதாரம் நம்ம பார்கறோம்

  24. அவசர மருத்துவ மையம், அலிப்பிரி நடைபாதை ▶ 34:25

    திருமலா திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி இங்க எமர்ஜென்சி மெடிக்கல் சென்டர் இது ஒன்னு இருக்கு

  25. ராம அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 38:42

    மக்களே பெருமாளோட ப அவதாரத்துல இப்ப பெருமாளோட அவதாரம் நம்ம பா்கறோம் பெருமாள் அவதாரம் இங்க பாருங்க வில்ல வச்சிருக்காரு அம்பு கையில

  26. பலராம அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 38:58

    மக்களே பெருமாளோட 10 அவதாரத்துல பலராமன் அவதாரத்தை நம்ம பார்கறோம்

  27. கிருஷ்ண அவதார சிலை, அலிப்பிரி நடைபாதை ▶ 42:18

    அங்க ஒரு அவதாரம் இருக்காருல்ல கிருஷ்ணர் அவதாரம். இந்த பிரிட்ஜ தாண்டி பார்த்தா கிருஷ்ண அவதாரம் மிகப்பெரிய சிலையா வச்சிருக்காங்க

Cities in these videos

Tirumala · Tirupati