PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Anaikatti Land of India's Sweetest River Siruvani | Hills, Gushing Streams, Waterfalls and Forests

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Anaikatti Land of India's Sweetest River Siruvani | Hills, Gushing Streams, Waterfalls and Forests

Places in this video

  1. ஆணைக்கட்டி ▶ 0:07

    கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கற ஆணைக்கட்டி அப்படிங்கிற ஒரு குட்டி ஹில் ஸ்டேஷன் டவுன்

  2. தூவைப்பதி எக்கோ டூரிசம் பார்க் ▶ 2:10

    இங்க பக்கத்துல பாத்தீங்கன்னா தூவைப்பதின்னு ஒரு ஏரியா இருக்குங்க. எக்கோ பாரஸ்ட்

  3. அணுவாவி முருகன் கோவில் ▶ 2:26

    அணுவாவி அப்படிங்கிற முருகன் கோவில் இருக்கும்

  4. ஆணைக்கட்டி பிரிட்ஜ் ▶ 3:15

    இந்த பிரிட்ஜ் தாண்டுனா கேரளா. ஆனைக்கட்டி பிரிட்ஜ்

  5. சைலன்ட் வேலி தேசிய பூங்கா ▶ 11:58

    சைலன்ட் வேலின்னு ஒரு ஏரியா இருக்குங்க 56 கிலோமீட்டர்ஸ்

  6. மலர் நர்சரி ▶ 15:23

    இங்க வந்து நர்சரி எல்லாம் இருக்கு. ரோஸ் பிளான்ட்ஸ் ஃபிளவரிங் பிளான்ட்ஸ் ஹெர்பல் பிளான்ட்ஸ்

  7. ஆணைக்கட்டி ஆறு ▶ 17:27

    அந்த ஆறு ஓடுற பகுதிக்குள்ளதாங்க போயிட்டு இருக்கோம். செம்ம பியூட்டிஃபுல்லா இருக்கு மலை அடிவாரத்துல

  8. ஆணைக்கட்டி பேக்கரி ▶ 29:56

    ஆனைக்கட்டி பேக்கரி ஷாப்ல ஒரு டீ அண்ட் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுருக்கோம்

  9. அட்டப்பாடி ▶ 31:57

    சரி வாங்க மக்களே போவோம் நம்ம நெக்ஸ்ட் டெஸ்டினேஷன் அட்டப்பாடி

Cities in these videos

Coimbatore · Palakkad