PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Where to Book Alappuzha House Boats? | Alleppey Govt Boat Jetty, Budget Stay, KSRTC Bus Stand

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Where to Book Alappuzha House Boats? | Alleppey Govt Boat Jetty, Budget Stay, KSRTC Bus Stand

Places in this video

  1. ஆலப்புழா ரயில் நிலையம் ▶ 0:49

    ஆலப்புல ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்புக்கு எப்படி வரணும்னு பார்த்தோம்

  2. கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ஆலப்புழா ▶ 1:05

    கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்புக்கு எப்படி வரணும்னு பார்த்தோம்

  3. பெஸ்ட் கக்ரூஸ் வெக்கேஷன் ஹவுஸ் போட் புக்கிங் ஆபீஸ் ▶ 1:05

    இங்க பாருங்க பெஸ்ட் கக்ரூஸ் வெக்கேஷன் ஹவுஸ் போட் புக்கிங் ஆபீஸ்னு போட்டுருக்காங்க

  4. குட்டநாடு டூரிசம் டெவலப்மெண்ட் கோஆப்பரேட்டிவ் சொசைட்டி ஹவுஸ்போட் புக்கிங் ஆபீஸ் ▶ 1:22

    இது வந்து குட்டநாடு டூரிசம் டெவலப்மெண்ட் கோஆப்பரேட்டிவ் சொசைட்டி கேடிசிஎஸ் ஓட ஹவுஸ்போட் புக்கிங் ஆபீஸ்

  5. அயன் பிரிட்ஜ் ▶ 2:30

    இந்த அயன் பிரிட்ஜ் இருக்கு பாருங்க. இதுக்கு கீழ இருந்துதான் வந்து ஹவுஸ் போட்ஸ் ஸ்டார்ட் ஆகுங்க

  6. லாகின் ஹோம் ஸ்டே ▶ 3:16

    ஆப்போசிட்ல இருக்கறது வந்து லாகின் ஹோம் ஸ்டேங்க ஹவுஸ் போட்ஸ் மோட்டார் போட்ஸ் ஷிகாரா தங்குறதுக்கான ரூம்ஸ் எல்லாமே அவைலபிலா இருக்கும்

  7. ஆலப்பி ரெசிடென்ஷி ▶ 4:20

    மக்களே இது வந்து ஆலப்பி ரெசிடென்ஷங்க இதுலயும் வந்து மோட்டார் போட் ஹவுஸ் போட் ரூம்ஸ் எல்லாமே அவைலபிலா இருக்கு

  8. பட்ஜெட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஆலப்புழா ▶ 4:36

    பட்ஜெட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் அலப்பி போட்டிங் பேக் வாட்டர்ஸ்

  9. புன்னமூட்டில் ஹவுஸ் போட் ▶ 7:00

    இது வந்து புன்னமூட்டில் அப்படிங்கிற ஹவுஸ் போட்

  10. மாளிகையில் ஹாலிடேஸ் ஹவுஸ் போட் பாயிண்ட் ▶ 7:32

    மக்களே இது வந்து மாளிகையில் ஹாலிடேஸ் அனஸ் ஹவுஸ் போட் பாயிண்ட் 24 ஹவர் சர்வீஸ்

  11. பிரண்ட்ஸ் ஹாலிடேஸ் ▶ 8:03

    பிரண்ட்ஸ் ஹாலிடேஸ்ன்னு ஒரு ஆபீஸ் இருக்கு

  12. அஞ்சை கக்ரூஸ் ▶ 8:19

    வாழப்புல மக்களே அஞ்சை கக்ரூஸ்னு ஒன்னு இருக்கு

  13. ஈஸி ரூம்ஸ் ▶ 8:26

    மேல ஒன்னு இருக்கு பாருங்க ஈஸி ரூம்ஸ்னு சொல்லிட்டு ஸ்டே பண்றதுக்கு

  14. ஸ்டேட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட் ஆபீஸ் ▶ 9:10

    ஆப்போசிட்லதான் ஸ்டேட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட் இருக்கு

  15. வெனிசியா ரிசார்ட்ஸ் ▶ 10:29

    வினிசியா ரிசார்ட்ஸ்

  16. கேரளா ஹவுஸ்போட் சர்வீஸ் ▶ 11:02

    khபிஎஸ் கேரளாஹவஸ்போட் சர்வீஸ்ோட அட்வர்டைஸ்மென்ட் போட்டுருக்காங்க

  17. லட்ஷ்மி புரோஹித் பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட் ▶ 12:07

    சாப்பாட்டுக்கு இந்த மாதிரி ஹோட்டல்ஸ் இருக்குங்க லட்ஷ்மி புரோஹித் பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட் இது

  18. வேகா கவர்மெண்ட் போட் சர்வீஸ் ▶ 12:39

    வேகா இது வந்து கவர்மெண்ட் ஆபரேட்டட் போர்ட் சர்வீஸ்ங்க குரூப் சைட்ஸ்ங்க பர் ஹெட் 400ன்னு நினைக்கிறேன் 4 ஹவர்ஸ்கு

  19. கவர்மெண்ட் போட் ஜெட்டி ▶ 13:10

    இதுதான் ஜெட்டின்னு சொல்லுவாங்க. பஸ் ஸ்டாப்ஸ் இருக்கற மாதிரி போட்ஸ்க்கம் ஸ்டாப்ஸ் இருக்கும். அதை வந்து போட் ஜெட்டின்னு சொல்லுவாங்க

  20. மேக்ஸ் ஹோம் ஸ்டே ▶ 14:45

    மக்களே பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே மேக்ஸ் ஹோம் ஸ்டேன்னு ஒன்னு இருக்குங்க

  21. சாந்திசுகம் ஆயுர்வேதா பஞ்சகர்மா சென்டர் ▶ 16:39

    சாந்திசுகம் ஆயுர்வேதா பஞ்சகர்மா சென்டர்னு அங்க பெரிய போர்டு போட்டுருக்காங்க

  22. ஹவேலி பேக் வாட்டர் ரெசார்ட்ஸ் ▶ 16:55

    ஹவேலின்னு ஒரு ஹோட்டல் இருக்கு ஹவேலி ஹோட்டல் பக்கத்துலயே வந்து உங்களுக்கு பஞ்சகர்மா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர்ஸ் இருக்கு

  23. கௌரி கிருஷ்ணா ஹவுஸ் போட் புக்கிங் ஆபீஸ் ▶ 18:56

    மக்களே இங்க பாருங்க கௌரி கிருஷ்ணா போட் இது

  24. ஈஸ்ட் வினேஷ் ஹவுஸ் போட் ஓனர்ஸ் அசோசியேஷன் ▶ 20:47

    ஈஸ்ட் வினேஷ் சிகாரா பூனஸ் அசோசியேஷன் வச்சிருக்காங்க பாருங்க

  25. குட்டநாடு சபாரி ▶ 22:24

    குட்டநாடு சபாரிஃர் புக்கிங் இந்த நம்பர் கால் பண்ணிக்கலாம்

  26. இந்திரா போட் ▶ 22:51

    குட்டநாடு சபாரி இந்திரா போட்

  27. ஆலப்புழா டெர்மினல் ▶ 24:37

    இது டெர்மினல் இருக்கற ஏரியா. உள்ளுக்குள்ள மெயின்டனன்ஸ் எல்லாம் பண்றதுக்கு தனியா ஒரு ஏரியா வச்சிருக்காங்க

  28. ஒலிவியா இன்டர்நேஷனல் ஹோட்டல் ▶ 24:52

    ஒலிவியா இன்டர்நேஷனல் ஆலப்புலா டெர்மினல் பக்கத்துல இருக்கு

  29. குட்டநாடு ஏரி ▶ 25:41

    லேக்ல இருந்து சிட்டிக்குள்ள என்டர் ஆகுற ஏரியா இதுதான் ஓகேவா இங்க லேக் ஸ்டார்ட் ஆகுது பாருங்க பெருசா

  30. ஆலப்புழா ஓவர் பிரிட்ஜ் ▶ 31:11

    அங்க கவர்மெண்ட் போட் ஜட்டி இருந்துச்சுல்ல பஸ் ஸ்டாண்ட் போட் ஜட்டி அதுக்கு பக்கத்துல ஒரு ஓவர் பிரிட்ஜ் இருக்கு

  31. ஃப்லோட்டிங் ஆயுர்வேதிக் மெடிசின் ஷாப் ▶ 32:48

    ஆயுர்வேத ஷாப்பங்க இது ஃப்லோட்டிங் ஆயுர்வேதிக் மெடிசின் ஷாப் சான்சே இல்லப்பா

  32. ஃப்லோட்டிங் ஹோமியோபதி டிஸ்பென்சரி ▶ 33:28

    ஃப்லோட்டிங் ஹோமியோபத்தி டிஸ்பென்சரி இருக்குங்க

  33. ரெஸ்கியூ அண்ட் டிரைவ் போட் ▶ 34:00

    ரெஸ்கியூ அண்ட் டிரைவ் டிரைவ்னு சோ கண்டின்ஜென்சி ஏதாவது ஆச்சுன்னா நம்ம ஊர்ல ஆம்புலன்ஸ் மாதிரி

  34. பட்டாயம் ரெஸ்டாரண்ட் ▶ 43:38

    இந்த பக்கம் ஒரு பட்டாயம் ரெஸ்டாரண்ட்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க. நேத்து இங்கதாங்க சாப்பிட்டோம் நல்லாவே இருந்துச்சு

Cities in these videos

Alappuzha