Budget Hotels in Yelagiri Hills | Yelagiri Hotel Stay, Shopping and Food | Best Weekend Destination
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- செவன் ஹில்ஸ் பார்க் வியூ ரெஸ்டாரண்ட் ▶ 1:18
லேக் சைடு ரெஸ்டாரண்ட் செவன் ஹில்ஸ் பார்க் வியூ ஏலகிரி
- ஹில் டாப் ஸ்பைசஸ் அண்ட் ஹோம் மேட் சாக்லேட்ஸ் ▶ 1:18
ஹில் டாப் ஸ்பைசஸ் அண்ட் ஹோம் மேட் சாக்லேட்ஸ்னு ஒரு ரீடெல் அவுட்லெட்
- கிரிநந்தனா ரெசிடென்சி ▶ 3:31
கிரிநந்தனா ரெசிடென்சின்னு இருக்கு. ஏசி ரெஸ்டாரண்ட் தான் இதுவும் போட் ஹவுஸ் ரோட் பொங்கனூர் கிராமம் ஏலகிரி
- கிளிப்டாப் ரெசார்ட் ▶ 4:18
கிளிப்டோப் ரெசார்ட்ன்னு ஒன்னு இருக்கு
- வைல்டு வேவ் ஸ்டீம் பார்க் ▶ 7:52
வைல்டு வேவ் ஸ்டீம் பார்க்னு ஒன்னு இருக்கு ஒரு குட்டி வாட்டர் பார்க் மாதிரி
- லேக் ஜோன் அட்வென்சர் பார்க் ▶ 9:40
லேக் ஜோன் அட்வென்சர் பார்க்னு இருக்குங்க. இந்த ஏடிவி பைக்ஸ் எல்லாம் இருக்கு. வாட்டர் தீம் பார்க் அங்க இருக்கு
- ஜெயின்ஸ் பத்மாவதி ரெஸ்டாரண்ட் ▶ 12:56
இங்க ஜெயின்ஸ் பத்மாவதி ரெஸ்டாரண்ட் இருக்கு. ரொம்ப பியூர் வெஜாங்க சாப்பிடணும்னா இந்த ஜெயின்ஸ் பத்மாவதி ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம்
- ஸ்டெல்லார் கேவ் ▶ 13:37
நலாஸ் கார்டனு ஒன்னு இருக்கு ஸ்டெல்லார் கேவனு ஒன்னு இருக்கு
- ஜலேபி ரெசார்ட்ஸ் ▶ 13:44
ஜலேபி தங்கும் விடுதி இருக்குங்க ஜலேபி ரெசார்ட்ஸ்
- நலாஸ் கார்டன் ▶ 13:48
நலாஸ் கார்டனு ஒன்னு இருக்கு ஸ்டெல்லார் கேவனு ஒன்னு இருக்கு. நலாஸ் கார்டன் வந்து போத் வெஜ் அண்ட் நான்வெஜ் ஹோட்டல்
- ஹோட்டல் சாய் பேலஸ் ▶ 14:42
ஹோட்டல் சாய் பேலஸ் திரில் வேலி
- சாமி ரெசார்ட்ஸ் ▶ 14:47
சாமி ரெசார்ட்ஸ் லேக் பேலஸ் ஹோம் ஸ்டே ஸ்விம்மிங் ஓபன் தியேட்டர் இதெல்லாம் சேர்த்து இருக்குங்க
- லேக் பேலஸ் ஹோம் ஸ்டே ▶ 14:47
சாமி ரெசார்ட்ஸ் லேக் பேலஸ் ஹோம் ஸ்டே ஸ்விம்மிங் ஓபன் தியேட்டர் இதெல்லாம் சேர்த்து இருக்குங்க
- மூணார் ரெஸ்டாரண்ட் ▶ 16:23
மூணார் ரெஸ்டாரண்ட் இருக்குங்க. சாப்பிடுறதுக்கு பபிஷ் ஃரை அதுக்கப்புறம் பஜ்ஜி போண்டா இதெல்லாமே கிடைக்கும்
- பிஹச் ரெசிடென்சி ▶ 16:30
பிஹச் ரெசிடென்சி இதெல்லாம் வந்து பட்ஜெட் ஆப்ஷன்ஸ்ங்க
- ஆரியா தங்கும் விடுதி ▶ 16:56
ஆரியா தங்கும் விடுதின்னு இருக்கு. இதுலயும் நம்பர் கொடுத்திருக்காங்க
- ஏலகிரி பஸ் ஸ்டாண்ட் ▶ 18:06
இது நம்ம பஸ் ஸ்டாண்ட் ஏலகிரி பஸ் ஸ்டாண்ட்
- நேச்சுரல் பார்க் ▶ 18:12
ஆப்போசிட்ல நேச்சுரல் பார்க் இருக்கு
- கனிஷ் லாஜ் ▶ 18:17
கனிஷ் லாஜ்ன்னு ஒன்னு இருக்குங்க. இதுவும் வந்து பட்ஜெட் ஆப்ஷன் தான்
- வாணியம்பாடி பிரியாணி ஷாப் ▶ 18:26
அதுக்கு பக்கத்துலயே வந்து ஒரு வாணியம்பாடி பிரியாணி ஷாப் இருக்கு
- ஹோட்டல் ஹில்ஸ் ஏலகிரி ▶ 19:03
ஹோட்டல் ஹில்ஸ் ஏலகிரின்னு ஒன்னு இருக்குங்க. இது வந்து கொஞ்சம் பிரீமியம் ஹோட்டல்
- ஸ்ரீசாய் ரெஸ்டாரண்ட் ▶ 19:41
ஸ்ரீசாய் ரெஸ்டாரண்ட் இருக்கு
- ஹோட்டல் சந்திரா ▶ 20:10
ஹோட்டல் சந்திரான்னு இருக்கு. இது ஹோட்டல் சந்திரா இதெல்லாம் வந்து பட்ஜெட் ஹோட்டல்ஸ்ங்க
- யாத்திரை நிவாஸ் ▶ 21:01
யாத்திரை நிவாஸ் இது வந்து கவர்மெண்ட்ோட கெஸ்ட் ஹவுஸ்ங்க
- மெட்ராஸ் கபே ▶ 21:41
மெட்ராஸ் கபே நட்சத்திரா ரெசார்ட்ஸ்னு இருக்கு
- நட்சத்திரா ரெசார்ட்ஸ் ▶ 21:41
மெட்ராஸ் கபே நட்சத்திரா ரெசார்ட்ஸ்னு இருக்கு
- ஏலகிரிஸ் கபே ▶ 22:41
ஏலகிரிஸ் கேபேன்னு ஒன்னு இருக்கு. டீ காபி எல்லாம் சாப்பிட செம பிரீமியமா ஆயிட்டு இருக்குங்க
- விஎம்ஆர் ரெசிடென்சி ▶ 25:38
விஎம்ஆர் ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு பாருங்க. ரூம்ஸ் அண்ட் கெஸ்ட் ஹவுஸ் அவைலபிள்னு போட்டுருக்காங்க
- ஹோட்டல் சுரபி ▶ 25:56
ஹோட்டல் சுரபின்னு ஒன்னு இருக்குங்க இங்கயும் வந்து வெஜ் அண்ட் நான்வெஜ் ரெஸ்டாரண்ட் வேற அட்டாச்ட்டா இருக்கு
- ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் ▶ 26:43
ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் இருக்கு
- ஏஎம் ரெசார்ட் ▶ 26:58
ஏஎம் ரெசார்ட்ன்னு ஒன்னு இருக்கு ஸ்டே பண்றதுக்கு
- சூப்பர் ஸ்டார் ஹோட்டல் ▶ 26:58
சூப்பர் ஸ்டார் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் அண்ட் ரூம்ஸ்
- கிரீன்லேண்ட் போர்டிங் அண்ட் லாட்ஜிங் ▶ 27:16
கிரீன்லேண்ட் போர்டிங் அண்ட் லாட்ஜிங்னு ஒன்னு இருக்கு
- ஏஎம் லாட்ஜ் ▶ 27:24
ஏம் லாஜ் ஹில்வுட்ஸ்ன்னு ஒன்னு இருக்கு
- ஹோட்டல் கிரீன்லேண்ட் ▶ 27:51
ஹோட்டல் கிரீன்லேண்ட்ஸ் லாஜ்ன்னு இருக்கு. இது ஹோட்டல் கிரீன்லாட்
- ஏலகிரி ஹில்வுட்ஸ் ▶ 28:23
ஹில்வுட்ஸ் இருக்கு. ஏலகிரி ஹில்வுட்ஸ்
- ஈஜிவி ஹாலிடே ரெசார்ட் ▶ 28:53
ஈஜிவி ஹாலிடே ரெசார்ட்னு ஒன்னு இருக்குங்க
- எம்ஜிஎம் ஸ்ரீ விருந்து ▶ 29:51
எம்ஜிஎம் ஸ்ரீ விருந்துன்னு இருக்கு வெஜ் ரெஸ்டாரண்ட்
- எம்ஜிஎம் முத்து ஹோட்டல்ஸ் ▶ 30:13
எம்ஜிஎம் முத்து ஹோட்டல்ஸ்னு ஒன்னு இருக்கு
- ஹோட்டல் ஏலகிரி ▶ 30:24
ஹோட்டல் ஏலகிரின்னு இருக்கு. இதுலயும் நம்பர் கொடுத்திருக்காங்க
- டேஸ்டி ரெஸ்டாரண்ட் ▶ 31:29
டேஸ்டி ரெஸ்டாரண்ட்னு ஒன்னு இருக்கு. வெஜ் அண்ட் நான்வெஜ் இங்கயே ரூம்ஸ்ும் வேற அவைலபிலா இருக்கு
- விஎன்கே லாஜ் ▶ 32:46
விஎன்கே லாஜ்ன்னு ஒன்னு இருக்குங்க உள்ளுக்குள்ள
- ஏஜிஎஸ் ஒண்டர் வேர்ல்டு ▶ 33:11
ஏஜிஎஸ் ஒண்டர் வேர்ல்டுனு ஒன்னு இருக்கு இது நிலாவூர் போற வழி
- ஹில்போர்ட் ரெசார்ட்ஸ் ▶ 33:19
ஹில்போர்ட் ரெசார்ட்ஸ் நேச்சர்ஸ் ட்ரைல்
- ஒஎம்சிஐ கேம்ப் ▶ 33:22
ஒஎம்சிஐ கேம்ப் தையலூர்ல
- அதிதி ரெசார்ட்ஸ் ▶ 33:40
அதிதி ரெசார்ட்ஸ் எவ்வளவு ரெசார்ட்ஸ் அப்பா
- ஸ்கைரா என்டர்டைன்மென்ட் பார்க் ▶ 33:55
ஸ்கைரா என்டர்டைன்மென்ட் பார்க்னு ஒன்னு இருக்கு. இங்க இருந்து 2 கிலோமீட்டர்ஸ் மங்கலம் ஊர்ல
- சான்ஸ் கோல்டன் நெஸ்ட் லக்சூரியஸ் ரூம்ஸ் ▶ 34:12
சான்ஸ் கோல்டன் நெஸ்ட் லக்சூரியஸ் ரூம்ஸ்னு இருக்கு
- ஹோட்டல் அஜய் ரூம்ஸ் ▶ 34:50
ஹோட்டல் அஜய் ரூம்ஸ்னு ஒன்னு இருக்கு
- உமாஃபேமிலி ரெஸ்டாரண்ட் ▶ 35:03
உமாஃபேமிலி ரெஸ்டாரண்ட்னு ஒன்னு இருக்கு
- ஹோட்டல் அருவி ▶ 35:09
ஹோட்டல் அருவின்னு சொல்லிட்டு இருக்கு போர்டிங் அண்ட் லாஜிங்
- ஹோட்டல் லேக் வியூ ▶ 35:52
ஹோட்டல் லேக் வியூன்னு இருக்கு. ஹோட்டல் லேக் வியூ லக்சரி ரூம்ஸ்
- ஜேஎம் ரெசிடென்சி ▶ 35:54
ஜேஎம் ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு. இதுதான் ஹோட்டல் ரெசிடென்சி ஜேஎம் ரெசிடென்சி
- அரேபியன் கிச்சன் ▶ 36:27
அரேபியன் கிச்சன்ு ஒன்னு இருக்கு. நான்வெஜ் ரெஸ்டாரண்ட்
- ஜேபி ரெசிடென்சி ▶ 36:27
ஜேபி ரெசிடென்சின்னு ஒரு ஹோட்டல் இருக்கு
- வள்ளிமலர் ரெஸ்டாரண்ட் ▶ 36:27
வள்ளிமலர்ன்னு சொல்லிட்டு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு
- எஸ்ஜேஆர் ரெசிடென்சி ▶ 36:57
எஸ்ஜேஆர் ரெசிடென்சின்னு இருக்கு பாருங்க
- எம்எம் ஹோம் ஸ்டே ▶ 37:15
எம்எம் ஹோம்ஸ்டேன் இருக்கு பாருங்க பக்கத்துல மேல இதான் ஆத்தனவூர்
- டான்போஸ்கோ காலேஜ் ▶ 37:32
டான்போஸ்கோ காலேஜ் வேற இருக்குங்க
- ஹோட்டல் விருந்து ▶ 38:20
விருந்து ரெஸ்டாரண்ட்னு ஒரு வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்கு. சோ அதுலதான் நாம சாப்பிட போறோம்
- ஏலகிரி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ▶ 41:06
ஏலகிரி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் இருக்கு
- சென்சார்லஸ் கான்வென்ட் ▶ 41:08
சென்சார்லஸ் கான்வென்ட் இருக்கு பாருங்க டான்பாஸ்கோ காலேஜ்கக்கு பின்னாடி
- சினேகாலயா போர்டிங் சென்ட் ▶ 41:20
சினேகாலயா போர்டிங் சென்ட் சார்ல்ஸ் ஹாஸ்டல் வேர் இருக்கு
- பழனி ஹோட்டல் ▶ 42:02
பழனி ஹோட்டல் சைவம் அண்ட் அசைவம்னு இருக்கு
- ஆரோக்கியா ஹாஸ்டல் ▶ 42:15
ஆரோக்கியா ஹாஸ்டல்னு ஒன்னு இருக்கு