ஆலப்புழா - Rs.29/-செலவில் 4 hrs BoatRide | Alleppey oneday Trip | #alleppeyhouseboats #alappuzha
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆலப்புழா ▶ 0:00
ஆலப்புழா ஒரு வித்தியாசமான நகரம். அழகான பேக் வாட்டர், சின்ன சின்ன தீவுகள், ஏகப்பட்ட இயற்கை அழகு, நீரோடு ஒன்றி வாழ்ற கிராம வாழ்க்கை.
- ஆலப்புழா ரயில்வே ஸ்டேஷன் ▶ 3:19
10 மணிக்கு எல்லாம் ஆலப்புழா ரயில்வே ஸ்டேஷனுக்கு ரீச் ஆயிடுச்சு.
- ஆலப்புழா பீச் ▶ 3:34
நாங்க ஃபர்ஸ்ட் போக போற இடம் ஆலப்புழா பீச். இது ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து பை ரோடா பாத்தீங்கன்னா 12 km.
- ஆலப்புழா கவர்மென்ட் போட் ஜெட்டி ▶ 5:03
பீச்ல இருந்து ஒரு ஆட்டோ ஏறி நாங்க ஆர்வமா காத்துக்கிட்டு இருந்த ஆலப்புழா கவர்மென்ட் போட் ஜெட்டிக்கு தான் ரீச் ஆனோமே.
- ஆலப்புழா - கோட்டையம் போட் சர்வீஸ் ▶ 5:12
இந்த போட் ஜெட்டில இருந்து மொத்தமா 14 ரூட்டுக்கு போட் சர்வீஸ் ரன் ஆகுது. இதுல எங்களுக்கு பர்சனலா புடிச்ச ரூட்டன்னா ஆலப்புழா டு கோட்டையம் ரூட்டதாங்க.
- கோட்டையம் ▶ 9:54
நாங்க கோட்டையம் ரீச் ஆயிட்டோம். ஓகே நம்ம கோட்டையமும் வந்தாச்சு.
- கோட்டையம் போட் செட் ▶ 11:16
இந்த கோட்டையம் போட் செட்டில இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ் இருக்குதுங்க.
- கோட்டையம் கடத்தெரு ▶ 11:42
கோட்டையுடைய கவரிங் நக அவ்வளோ ஃபேமஸாம் சும்மாவே ஷாப்பிங்னாலே போதும். சுமார் மூணு மணி நேரம் கடத்தெருவுல சும்மாவே சுத்திட்டு...