PlaceTubeThe places in YouTube travel videos, on a map

திருப்பதி வைகுண்ட துவாரம் எங்கு உள்ளது ? அதில் என்ன இருக்கும்?

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

திருப்பதி வைகுண்ட துவாரம் எங்கு உள்ளது ? அதில் என்ன இருக்கும்?

Places in this video

  1. திருமலை ஸ்ரீவாரி கோயில் ▶ 0:00

    திருமலா ஸ்ரீவாரி கோயில்ல வைகுண்ட துவார தரிசனம் அப்படின்னு டிடிடில அபிஷியலா சொல்லி இருக்காங்க

  2. வரதராஜ பெருமாள் சன்னதி ▶ 0:16

    லெப்ட் சைடு வரதராஜா பெருமாள் சன்னதி இருக்கும்

  3. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ▶ 1:39

    திருச்சி ஸ்ரீரங்கம் சென்னையில பார்த்தசாரதி கோயில்ல கூட 10 டேஸ் வைகுண்ட துவாாரம் ஓபன்லதான் இருக்கும் சொல்லுவாங்க

  4. பார்த்தசாரதி கோயில் ▶ 1:41

    திருச்சி ஸ்ரீரங்கம் சென்னையில பார்த்தசாரதி கோயில்ல கூட 10 டேஸ் வைகுண்ட துவாாரம் ஓபன்லதான் இருக்கும் சொல்லுவாங்க

  5. வாகன மண்டபம் ▶ 1:55

    மதியானம் வாகன மண்டபத்துல உட்கார பண்ணிருப்பாங்க

  6. புஷ்கரணி ▶ 2:08

    21 ஆம் தேதி துவாதசி அன்னைக்கு புஷ்கரணி தீர்த்த முக்கோட்டையை முன்னிட்டு காலையில சக்கர ஸ்நானம் இருக்கும்

  7. ஹயக்ரீவர் சன்னதி ▶ 2:35

    திருமலா ஸ்ரீவாரி கோயில்ல பிரணய கால மகோற்சவம்னுட்டு ஹயக்ரீவர் சன்னதி கிட்ட இந்த பிரணய கால மகோற்சவம் கொண்டாடுவாங்க

  8. வைகுண்ட துவாரம் ▶ 6:29

    கோயில் உள்ள இருக்கிற இந்த வைகுண்ட துவாாரம் இப்ப

  9. குலசேகரன் படிக்கட்டு ▶ 7:04

    சோ நம்ம எந்த டிக்கெட்ல போனாலும் பெருமாளை குலசேகரன் படிக்கட்டு போய் தரிசனம் செய்ய முடியாது

  10. தங்க வாசல் ▶ 7:07

    எல்லாமே தங்க வாசல் வரைக்கும் தான். திருமாமணி மண்டபம் அப்படிங்கறது அதோட பேர். தங்க வாசல் அப்படின்னு சொல்றாங்க இப்போ

  11. திருமாமணி மண்டபம் ▶ 7:08

    திருமாமணி மண்டபம் அப்படிங்கறது அதோட பேர். தங்க வாசல் அப்படின்னு சொல்றாங்க இப்போ

  12. தங்க கிணறு ▶ 7:17

    எதிர்த்தாப்புல தங்க கிணருக்கும் அதுக்கு டயக்னலி ஆப்போசிட்ல பாத்தீங்கன்னா இந்த வைகுண்ட துவாாரம் இருக்கும்

  13. யோக நரசிம்மர் சன்னதி ▶ 7:47

    ஈவன் யோக நரசிம்மர் கூட அப்படித்தான் கிட்ட போய் எல்லாம் தரிசனம் செய்ய முடியாது

  14. ரங்கநாதர் சன்னதி ▶ 7:47

    ரங்கநாதர் கிட்டயும் கிராண்டா டெக்கரேஷன் செய்திருப்பாங்க

Cities in these videos

Tirumala · Tiruchirappalli · Chennai