உடுப்பி கிருஷ்ணர் கோயில் தரிசனம் 🙏 | Udupi Complete Travel Guide | Udupi Beaches | #udupi
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் ▶ 0:03
தென்னிந்தியாவின் மதுரா என்று அழைக்கப்படும் உடுப்பியில் உலக புகழ் பெற்ற பாரம்பரியமான கிருஷ்ணர் கோவில் அமைஞ்சிருக்கு
- உடுப்பி கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 1:57
நாங்க இப்போ உடுப்பி கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட்ல தாங்க இருக்கோம்
- உடுப்பி பஸ் ஸ்டாண்ட் ▶ 2:29
உடுப்பி பஸ் ஸ்டாண்ட்ல இருந்து கோவில் வந்து வாக்கபிள் தான்
- உடுப்பி ரயில்வே ஸ்டேஷன் ▶ 3:16
உடுப்பி ரயில்வே ஸ்டேஷன் கோவில்ல இருந்து சுமார் 4 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்குது
- அஷ்ட மடங்கள் ▶ 3:49
இது எல்லாமே அஷ்ட மடங்கள்ன்னு சொல்லப்படுற எட்டு மடங்களுடைய பில்டிங்ஸ்
- கனகன கிண்டி ▶ 8:52
இந்த தொலைகள் தான் கனகனா கிண்டி அப்படின்னு அழைக்கப்படுது
- நவகிரக துவாரம் ▶ 9:21
இன்னொன்னு நீங்க சொன்ன நவகிரக துவாரம். இந்த துவாரங்கள் வழியா ஸ்ரீ கிருஷ்ணரை ரொம்பவே அருகில தெளிவாவும் தரிசிக்க முடியும்
- சந்திர புஷ்கரணி ▶ 9:41
இந்த கோவில் பக்கத்துல இருக்கிற குலம் சந்திர புஷ்கரணி அப்படிங்கற பேர்ல அழைக்கப்படுது
- மத்வ புஷ்கரணி ▶ 10:22
இங்க மத்வ புஷ்கரணி அப்படின்னு இன்னொரு தீர்த்த குளமும் இருக்குது
- பரசுராமர் கோவில் ▶ 12:53
பரசுராமர் கோவில், ராகவேந்திரர் கோவில்னு இன்னும் நிறைய சின்ன சின்ன கோவில்களும் இருக்குது
- சந்திரமௌலீஸ்வரர் கோவில் ▶ 13:03
இந்த உடுப்பை கிருஷ்ணர் கோவில் பக்கத்துலேயே சந்திரமௌலீஸ்வரர் கோவில்
- ராகவேந்திரர் கோவில் ▶ 13:06
பரசுராமர் கோவில், ராகவேந்திரர் கோவில்னு இன்னும் நிறைய சின்ன சின்ன கோவில்களும் இருக்குது
- மால்பே பீச் ▶ 13:15
நம்ம அடுத்ததா இங்க இருந்து மால்பே பீச்ச்க்கு தான் போக போறோம். மால்சர் பீச் இங்க இருந்து 7 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்குது
- சென்ட் மேரிஸ் ஐலாண்ட் ▶ 14:42
உடுப்பில ரொம்ப ரொம்ப ஃபேமஸான டூரிஸ்ட் பிளேஸ்ஆன சென்மேரிஸ் ஐலாண்டுக்கு போகதாங்க எரிமலை வெடிப்புனால கடலுக்கு நடுவுல உருவான இந்த குட்டி தீவு
- காப்பு பீச் ▶ 16:20
இங்க மால்பே பீச் மட்டும் இல்லாம மட்டு பீச், காப்பு பீச்ன்னு ஏகப்பட்ட வித்தியாச வித்தியாசமான அழகழகான பீச்சஸ பார்த்து ரசிக்க முடியுங்க
- மட்டு பீச் ▶ 16:31
இங்க மால்பே பீச் மட்டும் இல்லாம மட்டு பீச், காப்பு பீச்ன்னு ஏகப்பட்ட வித்தியாச வித்தியாசமான அழகழகான பீச்சஸ பார்த்து ரசிக்க முடியுங்க