PlaceTubeThe places in YouTube travel videos, on a map

🤩100% ஈரோட்டின் குட்டி ஸ்காட்லாந்து 😍

Gajamugan Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

🤩100% ஈரோட்டின் குட்டி ஸ்காட்லாந்து 😍

Places in this video

  1. சத்தியமங்கலம் பேருந்து நிலையம் ▶ 1:02

    நீங்க எங்கிருந்தாலும் முதல்ல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வந்துருங்க

  2. பவானி ஆறு ▶ 2:00

    இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஆறு வந்து பவானி ஆறுங்க

  3. பண்ணாரி அம்மன் கோவில் ▶ 3:11

    இப்ப நம்ம வந்து பண்ணாரியம்மன் கோவிலுக்கு பக்கமா வந்துட்டோம். இதுதாங்க பண்ணாரிமன் கோவில்

  4. பண்ணாரி வனச் சோதனைச் சாவடி ▶ 3:41

    இதுதாங்க பன்னாரி வனசோதனை சாவடி

  5. திம்பம் மலைச்சாலை ▶ 4:15

    வன்னாரி வன சோதனை சாவடியில இருந்து மலைப்பகுதியில் அமைந்திருக்கக்கூடிய திம்பம் பகுதிக்கு 14 km தூரங்க

  6. திம்பம் பேருந்து நிறுத்தம் ▶ 8:39

    நாம இப்போ திம்பம் பேருந்து நிறுத்தம் வந்துட்டோங்க

  7. முருகன் கபே ▶ 8:49

    இடதுபுறத்துல முருகன் கபேன்னு சொல்லிட்டு இங்க ஒரு உணவகம் இருக்குங்க

  8. ஆரியேப்பாளையம் ▶ 10:45

    இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேர் வந்து பாத்தீங்க அப்படின்னா ஆரியேப்பாளையம்

  9. புது தொட்டி ▶ 11:08

    இந்த ஊரோட பேரு புது தொட்டிங்க

  10. கெத்தேசால் ▶ 16:38

    இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேர் வந்து கெத்தேசால்

  11. காணக்கரை ▶ 18:54

    இங்க பாருங்க காணக்கரை அப்படிங்கிற ஒரு ஊர் வந்திருக்குங்க

  12. கேர்மாலம் வனச் சோதனைச் சாவடி ▶ 19:49

    கேர்மாலம் வன சுவரனை சவடி வந்துருச்சு பாருங்க இந்த இடத்துல இந்த வனசரக அலுவலகம் இருக்கு

Cities in these videos

Sathyamangalam · Pannari · Thimbam · Ariyappalayam · Pudhu Thotti · Gethesal · Kanakkarai · Kermalam