PlaceTubeThe places in YouTube travel videos, on a map

My Melukote Vairamudi Brahmotsava Experience | மேல்கோட்டி வைரமுடி சேவை | TIRUPATI UPDATES

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

My Melukote Vairamudi Brahmotsava  Experience | மேல்கோட்டி வைரமுடி சேவை | TIRUPATI UPDATES

Places in this video

  1. செல்வநாராயண பெருமாள் கோயில் ▶ 0:05

    கர்நாடக மாநிலம் மண்டியா டிஸ்ட்ரிக்ட்ல மேல்கோட்டை செல்வநாராயண பெருமாள் கோயில்

  2. பாண்டவபுரம் ரயில் நிலையம் ▶ 2:39

    இது பாண்டபுரம் ரயில்வே ஸ்டேஷன்

  3. ஜக்கனஹள்ளி ▶ 2:55

    இங்க இருந்து நம்ம பஸ் பிடிச்சு ஜக்கனஹல்லிக்கு போகணும்

  4. கல்யாணி தீர்த்தம் ▶ 4:38

    இது கல்யாணி தீர்த்தம். நிறைய மூவி ஷூட்டிங் இந்த தீர்த்தத்துல நடந்திருக்கு

  5. சுபன்னா மிஸ் ஹோட்டல் ▶ 6:08

    இது சுபன்னா மிஸ். நான் இதுக்கு முன்னாடி சம்பத்குமார்னு கல்யாணி தீர்த்தத்துகிட்டே இருக்கற ஹோட்டல்ல சாப்பிட்டு வீடியோ ஷேர் பண்ணிருக்கேன்

  6. குருஜி ஆசிரமம் ▶ 6:57

    இந்த என்ட்ரன்ஸுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்ல தான் குருஜியோட ஆசிரமம் இருக்கு

  7. வேதாந்த தேசிகர் சன்னதி ▶ 7:29

    எதிர்த்தாப்பல வேதாந்த தேசிகர் சன்னதி இருக்கு

  8. மணவாள மாமுனிகள் சன்னதி ▶ 7:36

    லெப்ட் சைடுல நீங்க பார்க்கிறது மணவாள மாமுனிகள் சன்னதி

  9. பத்ரிநாராயண பெருமாள் சன்னதி ▶ 7:45

    இங்க திருநாராயண பெருமாளை சேவிக்கறதுக்கு முன்னாடி இந்த அரவிந்தவள்ளி சமேதனமா இருக்கிற பத்ரிநாராயண பெருமாளை சேவிக்கணும்

  10. ஆதிவன்சடகோப பிருந்தாவனம் ▶ 7:45

    அகோபில மட்டுள்ள ஆதிவன்சடகோப பிருந்தாவனம் இருக்கு

  11. தொண்டனூர் நரசிம்மர் கோயில் ▶ 12:06

    தொண்டனூர் நரசிம்மர் கோயில் அவசியம் பேசி ஜெயிச்சிட்டு வாங்க

  12. வாகன மண்டபம் ▶ 16:45

    சோ இது வாகன மண்டபம். வாகன மண்டபத்தை ஒட்டிதான் குருஜி ஆசிரமம் அண்ட் பத்ரிநாத சன்னதியும் இருக்கும்

  13. எஸ்எம்பிடி பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 26:04

    இது எஸ்எம்விடி பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன்

  14. அக்கா குளம் ▶ 27:08

    இங்கே கோயிலை சுத்தியே பாத்தீங்கன்னா அக்கா குளம், தங்கை குளம்லாம் நிறைய மூவிஸ் எடுத்திருக்கக்கூடிய ஷூட்டிங் ஸ்பாட்

  15. தங்கை குளம் ▶ 27:20

    இங்கே கோயிலை சுத்தியே பாத்தீங்கன்னா அக்கா குளம், தங்கை குளம்லாம் நிறைய மூவிஸ் எடுத்திருக்கக்கூடிய ஷூட்டிங் ஸ்பாட்

Cities in these videos

Melkote · Pandavapura · Jakkanahalli · Tondanur · Bangalore