Hosapete KSRTC Bus Stand | Gateway for Tourists Visiting Hampi | Facilities & Connectivity
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஹொஸ்பேட்டை பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா கர்நாடகால இருக்கற ஹொஸ்பேட்டை பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க.
- ஹம்பி ▶ 0:18
இங்க இருந்து வந்து ஒரு 12 கிலோமீட்டர்ஸ்ல ஹம்பி ரீச் ஆயிரலாம்.
- ஜேஎஸ்டயூ விஜயநகர் பஸ் டெர்மினல் ▶ 3:00
பஸ் ஸ்டாண்ட் வெளிய இருக்கவங்க ஜேஎஸ்டயூ விஜயநகர் பஸ் டெர்மினல் ஹஸ்பேட்டா
- உடுப்பி ஹோட்டல் ▶ 3:32
சோ அங்க ஒரு உடுப்பி ஹோட்டல் இருக்கு. நாம இங்கேயே சாப்பிடுவோம்.
- யாத்திரை நிவாஸ் லாட்ஜ் ▶ 5:24
பிரண்ட்லயே போட்டுருக்காங்க யாத்திரை நிவாஸ்ன்னு சொல்லிட்டு
- ஷண்பக் டிபன் ரூம் ▶ 6:55
பஸ் ஸ்டாண்டுக்குள்ளயே ஒரு பெரிய ஹோட்டல் இருக்குங்க ஷண்பக் டிபன் ரூம்னு சொல்லிட்டு பியூர் வெஜ்
- நந்தினி மில்க் பார்லர் ▶ 10:18
இங்க பாத்தீங்களா நந்தினி ஏடிஎம் மில்க் பார்லர்.
- துங்கபத்ரா அணை ▶ 16:19
இங்க வந்து துங்கபத்ரா டேம், ஹுல்கி, சிவபுரா, சானாபுரா,
- அஞ்சனாதிரி மலை ▶ 16:19
அஞ்சனாதிரி ஹில்ஸ் போற பஸ்ும் இது வழியாதாங்க போகுது.
- ஹோட்டல் சிவானந்தா ▶ 20:06
பிளாட்பார்ம்ஸ் வந்து டவுன் பசஸ் ஹோட்டல் சிவானந்தன்னு இருக்கு பாருங்க
- ஸ்ரீ ராமா லாட்ஜ் ▶ 20:06
ஸ்ரீ ராமா லாஜன ஆப்போசிட்ல இருக்கு.
- மயூரா லாட்ஜ் ▶ 20:56
இங்க மயூரா லாஜ்ன்னு இருக்கு.
- பெங்களூர் ஐயங்கார் பேக்கரி ▶ 21:43
பிரண்ட்ல ஒரு பெங்களூர் ஐயங்கார் பேக்கரி இருக்கும்.
- 24 பை 7 ஷைன் கம்பர்ட் லாட்ஜ் ▶ 21:46
24 பா7 ஷைன் கம்பர்ட் லாட்ஜ்
- நம்மூர காபி ஷாப் ▶ 22:22
நம்ம முன்னாடியே நம்மூர காபி ஷாப்னு ஒரு காபி ஷாப் இருக்குங்க
- புஷ்பக் லாட்ஜ் ▶ 22:33
புஷ்பக் லாட்ஜ்ன்னு சொல்லிட்டு இங்க இருக்கு பாருங்க புஷ்பக் லாட்ஜ்
- நியூ மாருதி காபி வேர்ல்ட் ▶ 23:14
நியூ மாருதி காபி வேர்ல் பக்கத்துல எழனி கடைகள்ல்லாம் இருக்கு பாருங்க.
- ஹோட்டல் பவித்ரா ▶ 25:20
அதுக்கு மேல ஹோட்டல் பவித்ரான்னு இருக்கு நார்த் இந்தியன்ஃுட் அண்ட் ஸ்நாக்ஸ் இதெல்லாம் கிடைக்கும்.
- ஹோட்டல் ஸ்வாதி ▶ 28:58
அதுக்கடுத்து ஹோட்டல் ஸ்வாதின்னு ஒன்னு இருக்கு.
- ஹோட்டல் ஹரிப்பிரியா லாட்ஜ் ▶ 29:06
ஹோட்டல் ஹரிப்பிரியா லாஜ்ன்னு ஒன்னு இருக்கு. சூப்பர்.
- ஹோட்டல் ஷண்பக் இன்டர்நேஷனல் ▶ 29:35
அதுக்கு பக்கத்துலயே வந்து ஹோட்டல் ஷண்பக் இன்டர்நேஷனல்ன்னு இருக்கு.
- ஸ்ரீ சிரடி சாய் டிபன்ஸ் ▶ 30:18
ஸ்ரீ சிரடி சாய் டிபன்ஸ்னு ஒன்னு வச்சிருக்காங்க.
- புனித் ராஜ்குமார் சிலை ▶ 31:23
இது வந்து புனித் ராஜ்குமார் அவர்களோட சிலை ஓகேவா
- ஹோட்டல் ஸ்வாகத் ▶ 32:12
உங்களுக்கு ஸ்வாக் லாஜ்ன்னு ஒன்னு இருக்குங்க. ரெஸ்டாரண்ட் இருக்கு சுவாகத் ரெஸ்டாரண்ட்
- சந்திரசீலா ஹோட்டல் ▶ 32:28
அதுக்கு ஆப்போசிட்ல பாத்தீங்கன்னா சந்திரசீலா ஹோட்டல்னு ஒன்னு இருக்கு
- பிருந்தாவன் லாட்ஜ் ▶ 32:28
பிருந்தாவன் லாஜ்னு ஒன்னு இருக்கு.
- ஹொஸ்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ▶ 36:43
ஓகேவா நம்ம ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயாச்சு மக்களே.