PlaceTubeThe places in YouTube travel videos, on a map

கேட்கும் வரத்தை உடனே அளிக்கும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு 🔥

Arun Traveller ·

Open in PlaceTube Watch on YouTube

கேட்கும் வரத்தை உடனே அளிக்கும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு 🔥

Places in this video

  1. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ▶ 0:00

    இரண்டு ஆறுகளுக்கு இடையில, மிகவும் சக்தி வாய்ந்த அம்மனா வீட்டுல இருக்கற, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை பத்திதான் பார்க்கப் போறோம்.

  2. விருதுநகர் ▶ 0:32

    ஃபர்ஸ்ட் விருதுநகர் வந்துருங்க. விருதுநகர்ல இருந்து டைரக்டா இருக்கக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்து பஸ் இருக்கு.

  3. சதுரகிரி மலை ▶ 1:14

    சதுரகிரி மலையில சிவயோக ஞானசித்தர் அப்படிங்கறவர் வந்துட்டு பாத்தீங்க அப்படின்னா தவம் இருக்கார்.

  4. அம்மன் பிறந்த இடம் ▶ 3:05

    கோவிலோட லெப்ட் சைடுல வந்துட்டு அம்மன் பிறந்த இடம் அப்படிங்கற மாதிரி சொல்றாங்க.

  5. பொங்கல் வைக்கிற இடம் ▶ 4:18

    கோவிலோட என்ட்ரன்ஸ்க்கு ஆப்போசிட்ல பொங்கல் வைக்கிற இடம் இருக்கு. அங்க வந்து நீங்க பொங்கல் வச்சுக்கலாம்.

  6. தீச்சட்டி இறக்கி வைக்கிற இடம் ▶ 4:35

    பொங்க வைக்கிற இடத்துக்கு பேக் சைடுலேயே பார்த்தீங்க அப்படின்னா தீச்சட்டி இறக்கி வைக்கிற இடம் இருக்கு.

  7. முடி காணிக்கை செலுத்துற இடம் ▶ 4:43

    என்ட்ரன்ஸ்ல இருந்து லெப்ட் சைடு கோவில சுத்தி வர வழியில வந்து பாத்தீங்க அப்படின்னா முடி காணிக்கை செலுத்துற இடம்னு இருக்கு.

  8. காது குத்துற இடம் ▶ 4:50

    முடி காணிக்கை செலுத்துற இடத்துக்கு நேரா ஆப்போசிட்ல பாத்தீங்க அப்படின்னா காது குத்துற இடம் இருக்கு.

  9. உள் சுற்று மண்டபம் ▶ 5:59

    உள் சுற்றுலயே வந்து மண்டபம் இருக்கு. நீங்க கோபுரத்தை பார்த்து சாமி கும்பிடலாம்.

Cities in these videos

Irukkankudi · Virudhunagar · Sathuragiri