Bidar Bus Stand | Budget Hotels to Stay in Bidar | Passenger Facilities and Connectivity
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பீடார் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:14
இதுதான் பீடார் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுங்க. இது வந்து நியூ பஸ் ஸ்டாண்ட்னு சொல்லுவாங்க.
- பழைய பஸ் ஸ்டாண்ட் ▶ 1:14
பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்கு.
- பீடார் ரயில்வே ஸ்டேஷன் ▶ 1:14
பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்கு.
- அம்பேத்கர் சிலை ▶ 3:07
பஸ் ஸ்டாண்டுக்குள்ள பார்த்தீங்களா அம்பேத்கர் அவர்களோட ஸ்டாச்சூ சூப்பரா வச்சிருக்காங்க.
- வட கர்நாடக சட்டசபை கட்டிடம் ▶ 3:23
நார்த் கர்நாடகாக்கு ஒரு ஸ்டேட் அசெம்பளி வேணும் அப்படிங்கறதுக்காகவே கட்டி இருக்காங்க.
- நந்தினி ஸ்டோர் ▶ 8:06
நந்தினி ஸ்டோர் இருக்கும் நம்ம ஊரு ஆவின் பூத் மாதிரி இங்க நந்தினி.
- ஸ்ரீ துர்கா உடுப்பி ஹோட்டல் ▶ 9:03
ஸ்ரீதுர்கா உடுப்பி ஹோட்டல் இருக்கு உள்ள.
- ஸ்ரீ உடுப்பி ஹோட்டல் ▶ 9:35
இங்க இருக்கு பாருங்க ஸ்ரீ உடுப்பி ஹோட்டல். இட்லி, தோசா எல்லாமே கிடைக்கும்.
- சங்கீதா லாட்ஜ் ▶ 10:41
சங்கீதா லாஜ்ன்னு ஒன்னு இது வச்சிருக்காங்க.
- விக்ரம் லாட்ஜ் ▶ 10:41
இங்க பாருங்க விக்ரம் லாஜ்னு ஒன்னு இருக்கு.
- ராகவேந்திரா லாட்ஜ் ▶ 10:55
அதுக்கப்புறம் ராகவேந்திரா லாட்ஜ் இருக்கு.
- ஹோட்டல் மயூரா போர்டிங் அண்ட் லாட்ஜிங் ▶ 10:58
பின்னாடி ஹோட்டல் மயூரா பார் போர்டிங் அண்ட் லாஜிங் இருக்கு.
- ஹரி தோசா கார்னர் ▶ 10:58
ஹரி தோசா அப்படின்னு சொல்லிட்டு தோசா கார்னர் ஒன்னு இருக்கு.
- ஜெய் மல்கர் டிபன் சென்டர் ▶ 11:47
ஜெய் மல்கர் டிபன் சென்டர் இது வந்து மராத்தி ஹோட்டல்ங்க.
- ஸ்ரீ பாலாஜி டீ பாயிண்ட் ▶ 12:56
ஸ்ரீ பாலாஜி டீ பாயிண்ட்னே பிரண்ட்ல வச்சிருக்காங்க.
- ஹோட்டல் கனகதாரி போர்டிங் அண்ட் லாட்ஜிங் ▶ 13:57
அதுக்கு பின்னாடி வந்து ஹோட்டல் கனகதாரி போர்டிங் அண்ட் லாட்ஜிங்னு கொடுத்திருக்காங்க.
- சித்தாரா கிராண்ட் ▶ 14:00
இது வந்து சித்தாரா கிராண்ட் இதுவும் சூப்பரா இருக்கு பாருங்க பெசிலிட்டி.
- ஹோட்டல் சுப்ரியா கான்டினென்டல் போர்டிங் அண்ட் லாட்ஜிங் ▶ 14:29
அதுக்கு பக்கத்துலயே ஹோட்டல் சுப்ரியா கான்டினென்டல் போர்டிங் அண்ட் லாட்ஜிங்.
- குருதுவாரா (குரு நானக் ஜீரா சாஹிப்) ▶ 14:45
இங்க வந்து ஒரு குருநானக் அவர்களோட குருதுவாரா இருக்கு.
- கர்நாடகா உடுப்பி ஹோட்டல் ▶ 16:07
ஓல்ட் பஸ் ஸ்டாண்ட் போற வழியில பார்த்தீங்கன்னா கர்நாடகா உடுப்பி ஹோட்டல்னு ஒன்னு இருக்கு.
- காயத்ரி பவன் ▶ 16:29
காயத்ரி பவன் இருக்கு அதெல்லாம் இன்னும் ஓபன் பண்ணல.
- ஹோட்டல் கிருஷ்ணா ரீஜன்சி ▶ 16:53
அதுக்கு பக்கத்துலயே வந்து ஹோட்டல் கிருஷ்ணா ரீஜன்சி.
- ஆசீர்வாத லாட்ஜ் ▶ 16:53
இங்க பாருங்க ஆசீர்வாத லாட்ஜ்.
- ஹோட்டல் காந்தாரா ▶ 17:02
அதுக்கு பக்கத்துலயே வந்து ஹோட்டல் காந்தாரா அப்படின்னு இருக்கு.
- ஹோட்டல் காந்தாரா வெஜ் ரெஸ்டாரண்ட் ▶ 17:10
அது உள்ளயே வந்து உங்களுக்கு வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்கு.
- ஸ்ரீ சிவகலா இன்டர்நேஷனல் ஏசி டீலக்ஸ் போர்டிங் அண்ட் லாட்ஜிங் ▶ 17:10
அதுக்கு ஆப்போசிட்ல பாத்தீங்கன்னா ஸ்ரீ சிவகலா இன்டர்நேஷனல் ஏசி டீலக்ஸ் போர்டிங் அண்ட் லாட்ஜிங்னு வச்சிருக்காங்க.
- சங்கல்ப் ஹாஸ்பிடல் ▶ 17:59
ஹாஸ்பிடல்ஸ் எல்லாம் இருக்கு சங்கல்ப் ஹாஸ்பிடல்னு சொல்லிட்டு.
- ஹோட்டல் ஆன் வீல்ஸ் ▶ 19:09
பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட்ல பாத்தீங்களா ஒரு ஹோட்டல் ஆன் வீல்ஸ் மாதிரி வச்சிருக்காங்க.
- ஜெய்பவானி மராத்தா கானாவாளி ▶ 19:21
ஜெய்பவானி மராத்தா கானாவாளின்னு உள்ளுக்குள்ள ஒரு மெஸ் இருக்கு. அது நான்வெஜ் மெஸ்.
- ஃபேமிலி ரெஸ்டாரண்ட் ▶ 19:38
ஃபேமிலி ரெஸ்டாரண்ட்ன்னு சொல்லிட்டு பிரியாணி கடைங்க எல்லாம் இருக்கு.
- மெஜஸ்டிக் பிரியாணி ஹோட்டல் ▶ 19:56
மெஜஸ்டிக் பிரியாணி ஹோட்டல் சித்திக்கி ரெஸ்டாரண்ட் இதெல்லாமே வந்து நான்வெஜ் ஹோட்டல்ஸ்.
- சித்திக்கி ரெஸ்டாரண்ட் ▶ 19:59
மெஜஸ்டிக் பிரியாணி ஹோட்டல் சித்திக்கி ரெஸ்டாரண்ட் இதெல்லாமே வந்து நான்வெஜ் ஹோட்டல்ஸ்.
- நந்தினி பார்லர் ▶ 23:08
அங்க நந்தினி பார்லர் இருக்கு.
- சாலுக்கயா போர்டிங் அண்ட் லாட்ஜிங் ▶ 23:39
இங்க வந்து சாலுக்கயா போர்டிங் அண்ட் லாட்ஜிங்னு ஒரு ஹோட்டல் இருக்கு.
- ஆஷா லாட்ஜ் ▶ 23:57
அதுக்கு பக்கத்துலயே ஆஷா லாஜ் நாம ஆஷா லாட்ஜ்ல தான் ஸ்டே பண்ணி இருக்கோம்.
- தேவி லாட்ஜ் ▶ 24:21
அதுக்கு பக்கத்துலயே வந்து தேவி லாஜ்ன்னு ஒன்னு இருக்கு.
- ஜெய் துல்ஜா பவானி மராத்தா கானாவாளி ▶ 24:26
இங்கயும் வந்து ஜெய் துல்ஜா பவானி மராத்தா கானாவாளின்னு இருக்குங்க.
- பீடார் கோட்டை ▶ 25:50
பீடார் போர்ட் அதுக்கப்புறம் பாம்னி டாம்ஸ் நம்ம ஜார்லி.
- நரசிம்ம ஜர்னி கோயில் ▶ 25:50
நரசிம்மசுவாமி டெம்பிள் சுரங்க பாதையில போய் வழிபடுற டெம்பிள்.