🤩😲 ஈரோட்டின் குட்டி கேரளா
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- அந்தியூர் பேருந்து நிலையம் ▶ 0:57
நீங்க எங்க இருந்தாலும் முதல்ல ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் வந்துருங்க
- அந்தியூர் குருநாதசாமி கோவில் ▶ 2:07
நம்முடைய பேருந்து அந்தியூர் குருநாதசாமி கோவில் போகக்கூடிய பாதைக்கு பக்கத்துல வந்துருச்சு
- வனசோதனை சாவடி ▶ 2:27
இப்ப நம்ம வந்து வனசோதனை சாவடியா அடைஞ்சிட்டோங்க
- தாமரைக்கரை ▶ 4:01
இந்த தாமரைக்கரை அப்படிங்கற பகுதிக்கு வந்துட்டீங்க அப்படின்னா இந்த இடத்துல இருந்துதான் எல்லா இடத்துக்குமே வந்து பாதைகள் பிரியுது
- தேவர்மலை கோவில் ▶ 9:20
இப்ப வரக்கூடிய பேருந்த நிறுத்தம் வந்து தேவர்மலை. இந்த தேவர்மலையில புகழ் பெற்ற ஒரு கோவில் இருக்குங்க
- பெஜலட்டி ▶ 12:13
இங்க பாருங்க ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி பெஜலட்டின்னு போட்டுருக்கு. நாம வரக்கூடிய இடமும் வந்து பெஜலட்டி தான்
- பெஜலட்டி ஓடை ▶ 14:20
இந்த இடத்துல பாருங்க ஒரு ஓடை மாதிரி இருக்கு. தெரியுதுங்களா? ஓடை தண்ணிதான் போயிட்டு இருக்கு உள்ளுக்குள்ள
- பெஜலட்டி தேநீர் கடை ▶ 15:26
பேருந்து நிக்கக்கூடிய இந்த இடத்துக்கு பக்கத்துலயே ஒரே ஒரு தேநீர் கடை மட்டும் இருக்கு
- பெஜலட்டி கிணறு ▶ 16:14
இந்த பகுதில வந்து கிணறு மாதிரி இருக்குங்க தெரியுதுங்களா? இது கிணறு. இதுதான் இங்க வந்து நீர் தேவைகளை வந்து பூர்த்தி செய்யுது