PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Low Budget Kasi Yatra(Varanasi & Ayodhya) in just Rs. 5000 - 4 Day TOUR Plan | Tamil | Cook 'n' Trek

Cook 'n' Trek ·

Open in PlaceTube Watch on YouTube

Low Budget Kasi Yatra(Varanasi & Ayodhya) in just Rs. 5000 - 4 Day TOUR Plan | Tamil | Cook 'n' Trek

Places in this video

  1. போத்கயா ▶ 1:18

    கயாக்கு பக்கத்துலயே போத் கயாவும் இருக்கு

  2. அயோத்தி ▶ 1:30

    முதல்ல வந்து அயோத்தியா போகப்போறோம்

  3. பிரயாக்ராஜ் ▶ 1:32

    அதுக்கப்புறம் பிரயாக்ராஜ் அலகாபாத்ன்னு சொல்லுவாங்க

  4. காசி ▶ 1:34

    அதுக்கப்புறமா காசிக்கு போகப்போறோம்

  5. கயா ▶ 1:37

    காசி முடிச்ச உடனே நம்ம வந்து கயாக்கு போகப்போறோம்

  6. அயோத்தி சந்திப்பு ரயில் நிலையம் ▶ 2:21

    அயோத்தியாக்கு போன உடனே அயோத்தியா ஜங்ஷன்லயே நம்ம வந்து ரிப்ரஷ் பண்ணிட்டு

  7. அனுமான் கரி கோவில் ▶ 2:37

    ஸ்டேஷன்ல இருந்து முதல்ல நம்ம வந்து அனுமான் கரி டெம்பிள்க்கு தான் போகப்போறோம்

  8. ராமர் ஜென்ம பூமி ராமர் கோவில் ▶ 2:37

    அதுக்கப்புறமா ராமர் ஜென்ம பூமி நம்ம ராமர் கோவில் இருக்கு அதுக்கு போகப்போறோம்

  9. கனக பவன் ▶ 3:16

    கனக பவன் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு

  10. தசரத மஹால் ▶ 3:19

    அதுக்கப்புறமா தசரத மஹால் பக்கத்துல இன்னொரு இடமும் இருக்கு

  11. சரையு காட் ஆர்த்தி ▶ 3:25

    ஈவினிங் ஆர்த்தி வந்து சரையு காட் அப்படின்னு சொல்லி ஒரு இடத்துல ஆர்த்தியும் இருக்கு

  12. நாகேஸ்வரநாத் கோவில் ▶ 3:25

    அதுக்கப்புறமா நாகேஸ்வரநாத் கோவில்னு ஒன்னு ஒரு சிவன் கோவிலும் இருக்கு

  13. பிரயாக்ராஜ் சந்திப்பு ரயில் நிலையம் ▶ 3:56

    மார்னிங் 5 ஓ கிளாக் நமக்கு வந்து பிரயாராஜ் ஜங்ஷனுக்கு வந்து வந்துரும்

  14. திரிவேணி சங்கமம் ▶ 4:22

    முதல்ல நம்ம எங்க போக போறோம் அப்படின்னா திரிவேணி சங்கமம் போகப்போறோம்

  15. படை அனுமான் கோவில் ▶ 5:48

    நெக்ஸ்ட் நம்ம எங்க போக போறோம்னா படை அனுமான் டெம்பிள் அப்படின்னு சொல்லி அந்த திருவேணி சங்கமத்துல இருந்து பக்கத்துலயே தான் இருக்கு

  16. அலோபி சக்தி பீட் ▶ 6:04

    ஒரு ஷேர் ஆட்டோ புடிச்சிட்டு நீங்க அலோபி சக்தி பீட் அப்படின்னு சொல்லி ஒரு அம்மன் கோவில் இருக்கு

  17. நாட்டுக்கோட்டை சத்திரம் ▶ 6:26

    அலகாபாத்லயே நாட்டுக்கோட்டை சத்திரம் இருக்கு

  18. சந்திரசேகர் ஆசாட் பார்க் ▶ 6:52

    சந்திரசேகர் ஆசாட் பார்க் ஜவஹர்லால் நேரு ஆனந்த் பவன் இந்த ரெண்டு இடங்களும் இருக்கும்

  19. ஆனந்த் பவன் ▶ 6:55

    சந்திரசேகர் ஆசாட் பார்க் ஜவஹர்லால் நேரு ஆனந்த் பவன் இந்த ரெண்டு இடங்களும் இருக்கும்

  20. வாரணாசி சந்திப்பு ரயில் நிலையம் ▶ 7:08

    ஈவினிங் ஒரு 4 ஓ கிளாக் 4:15 க்கு நம்ம வாலனாசி ஜங்ஷன்க்கே வந்துருவாங்க

  21. நகரத்தார் சத்திரம் ▶ 7:22

    நம்ம தமிழ்நாட்டுலயும் போறவங்க மெயினா எங்க தங்குவாங்கன்னா நகரத்தார் சத்திரம் இருக்கு

  22. அன்னபூர்ணா கெஸ்ட் ஹவுஸ் ▶ 7:49

    நமக்கு அன்னபூர்ணா கெஸ்ட் ஹவுஸ்ன்னு ஒன்னு இருக்கு அங்க வந்து ஃப்ரீயாவே தங்கிக்கலாம்

  23. தசஸ்வமேதா காட் ▶ 7:56

    தசஸ்வமேதா காட்னு ஒரு இடம் இருக்கு அங்க வந்து நிறைய பட்ஜெட் ஹோட்டல்ஸ் இருக்கு

  24. கங்கா ஆர்த்தி ▶ 8:12

    அன்னைக்கு ஈவினிங் தசஸ்வமே மேதா காட்ல கங்கா ஆர்டி இருக்கும் அதை நீங்க வந்து போய் பார்த்துக்கோங்க

  25. சங்கட் மோர்ச்சா அனுமான் கோவில் ▶ 9:01

    ஃபர்ஸ்ட் வந்து சங்கட் மோர்ச்சா அனுமான் டெம்பிள் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கும் அங்க போயிடுங்க

  26. மானஸ் கோவில் ▶ 9:18

    மானஸ் டெம்பிள் இருக்கு இந்த மூணு கோவிலும் ஒன்னாவது ஒரு 1/2 டூ டூ ஹவர்ஸ்குள்ள நீங்க வந்து பார்த்து முடிச்சிடலாம்

  27. சோழியம்மன் கோவில் ▶ 9:27

    இதுக்கு அப்புறமா பக்கத்துலயே வந்து சோழியம்மன் கோவில் இருக்கு

  28. பெனாரஸ் ஹிந்து யூனிவர்சிட்டி ▶ 9:34

    உங்களுக்கு டைம் கிடைச்சதுன்னா பக்கத்துலயே வந்து பெனாரஸ் ஹிந்து யூனிவர்சிட்டி இருக்கு

  29. புது விஸ்வநாதர் கோவில் ▶ 9:39

    அங்கேயே கூட ஒரு புது விஸ்வநாதர் கோவில் இருக்கு கட்டிருக்காங்க அந்த நியூ விஸ்வநாத் டெம்பிள் அப்படின்னு சொல்லுவாங்க

  30. காசி விஸ்வநாதர் கோவில் ▶ 10:39

    அதுக்கப்புறமா காசி விஸ்வநாதர் கோவிலும் நீங்க வந்து போய் பார்க்கலாம்

  31. அன்னபூர்ணேஸ்வரி கோவில் ▶ 10:55

    விஸ்வநாதர் கோவில் வெளியிலேயே பார்த்தீங்கன்னா அன்னபூர்ணேஸ்வரி கோவில் இருக்கு

  32. அன்னக்ஷேத்ரா அட்ரஸ்ட் ▶ 10:58

    பக்கத்துலயே வந்து அன்னக்ஷேத்ரா அட்ரஸ்ட் அப்படின்னு சொல்லி அவங்க வந்து ஃப்ரீ மீல்ஸ் கொடுப்பாங்க அங்க உங்க லஞ்சையும் முடிச்சிருங்க

  33. காலபைரவர் கோவில் ▶ 11:08

    பக்கத்துல காலபைரவர் கோவில் இருக்கு அந்த கோவிலுக்கு போயிடுங்க

  34. தட்டேரி பசார் ▶ 11:39

    ஃபேமஸா ஸ்ட்ரீட் ஃபுட் எங்க கிடைக்கும்னா தட்டேரி பசார் அப்படின்னு சொல்லி ஒரு ஸ்ட்ரீட் இருக்கு

  35. கச்சோரி காலி ▶ 11:40

    கச்சோரி காலி அப்படின்னு சொல்லி கலின்னா நேரோ லேன் அப்படின்னு சொல்லுவாங்க அந்த இடங்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா நிறைய ஸ்ட்ரீட் ஃபுட் ஆப்ஷன் இருக்கும்

  36. ராம் பந்தர் ▶ 11:50

    ரொம்ப ஃபேமஸான ஸ்ட்ரீட் ஃபுட் ஜாயின்ட்ஸ்லாம் என்ன அப்படின்னா ராம் பந்தர்னு ஒரு ஷாப் இருக்கு

  37. ப்ளூ லீ ஷாப் ▶ 11:52

    அப்புறம் ப்ளூ லீ ஷாப் இருக்கு

  38. ஸ்ரீஜி ஸ்வீட்ஸ் ▶ 11:54

    ஸ்ரீஜி ஸ்வீட்ஸ்னு ஒன்னு இருக்கு

  39. பண்டிட் தீனதயால் உபாத்தியா ஜங்ஷன் ▶ 11:58

    தயாக்கு போறதுக்கு நமக்கு ட்ரெயின் வந்து பண்டிட் டிடி ஸ்டேஷன் தீனதயால் உபாத்தியா அப்படின்னு சொல்லி ஒரு ஜங்ஷன் இருக்கு

  40. கயா சந்திப்பு ரயில் நிலையம் ▶ 12:29

    சப்போஸ் ஏர்லியா போயிடுச்சுன்னா நீங்க கயா ஸ்டேஷன்லயே ஸ்டே பண்ணிருங்க

  41. நகரத்தார் சத்திரம், கயா ▶ 12:45

    கயாலயம் நம்ம நகரத்தார் சத்திரம் ஒன்னு இருக்கு அங்க போய் ரீச் ஆயிட்டு உங்க பேக்கேஜ் எல்லாம் வச்சிட்டு ரூம் போட்டுருங்க

  42. விஷ்ணு பாதம் ▶ 13:12

    இந்த ரிச்சுவல்ஸ் எல்லாம் எங்க பண்ணுவாங்கன்னா விஷ்ணு பாதம் அப்படின்ற இடத்தை கூட்டிட்டு போய் பண்ணுவாங்க

  43. மங்கள கௌரி கோவில் ▶ 13:17

    அந்த ஊருக்குள்ளேயே பக்கத்துலயே பார்த்தீங்கன்னா மங்கள கௌரி அப்படின்னு சொல்லி ஒரு கோவில் இருக்கு சக்தி பீட கோவில்

  44. மகாபோதி கோவில் ▶ 13:50

    அந்த போதி மரத்துக்கு பக்கத்துலயே மகாபோதி டெம்பிள் அப்படின்னு சொல்லி ஒரு டெம்பிள் இருக்கு

  45. போதி மரம் ▶ 13:50

    அங்க வந்து புத்தர் வந்து ஞானம் அடைஞ்சாரு இல்லைங்களா அந்த போதி மரம் அங்கதான் இருக்கு

  46. கோல்டன் புத்தா ஸ்டாச்சு ▶ 14:12

    இந்த மகாபோதி டெம்பிள் பக்கத்துலயே ஒரு கோல்டன் புத்தா ஸ்டாச்சு இருக்கு அந்த ஸ்டாச்சு டெம்பிள் நீங்க வந்து போய் பாருங்க

  47. கிரேட் புத்தா ஸ்டாச்சு ▶ 14:18

    கொஞ்சம் பக்கத்துலயே பார்த்தீங்கன்னா கிரேட் புத்தா ஸ்டாச்சு அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு

Cities in these videos

Bodh Gaya · Ayodhya · Prayagraj · Varanasi · Gaya · Mughalsarai