MY TIRUPATI BALAJI 300₹ TICKET UGADI SPECIAL GOLD ARMOUR DARSAN EXPERIENCE .
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருப்பதி பாலாஜி கோயில் ▶ 0:00
திருப்பதிக்கு போய் பெருமாளை ஒரு மணி நேரத்துல தங்க கவச அலங்காரத்துல சுவாமி தர்சனம் பார்த்துட்டு
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ▶ 0:48
5:30 மணிக்கு சென்னை சென்ட்ரல இருந்து ரேனகுண்டா வழியா விஜயவாடாக்கு போற வந்தே பரத் இருக்கு
- ரேணிகுண்டா ரயில் நிலையம் ▶ 1:04
ஏழு ஏழு பத்துக்குள்ளாம் நம்ம ரேணுகுண்டால இருப்போம்
- திருச்சானூர் ▶ 1:55
ஃர்ஸ்ட் திருச்சானூருக்கு போறதாதான் பிளான்
- அலிபிரி டோல் பிளாசா ▶ 2:55
அவங்க அலிப்பிரி பாலாஜி பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி நம்ம டிக்கெட் வாங்கிக்கலாம். அலிப்பிரி டோல் பாருங்க
- எல்லையம்மன் கோயில் ▶ 3:50
மாதவம் காம்ப்ளக்ஸ் கிட்ட இருக்கற கோயில் எல்லையம்மன் கோயில் இது
- ராமகிஜா பஸ் ஸ்டாண்ட் ▶ 4:00
மெயின் ரோடுக்கு போய் ரைட்ல திரும்புனோம் அப்படின்னா ஃபுல்லா இறக்கம்தான். ராமகிஜா பஸ் ஸ்டாண்ட் வந்துரும்
- வைகுண்டம் காம்ப்ளக்ஸ் ▶ 5:06
300 தசம் டிக்கெட் புதுசா ஸ்டார்ட் பண்ணி இருக்காங்களே அந்த வைகுண்டம் காம்ப்ளக்ஸ் ஒன்னுக்கு பக்கத்துல
- திருமலை நம்பி சன்னதி ▶ 6:30
திருமலை நம்பி சன்னதி போறதுக்காக அப்படி வெயிட் பண்ணிட்டு இருக்கும் போதுதான்
- ஸ்ரீ ராமானுஜர் சன்னதி ▶ 10:15
பாஷயக்காரல சன்னதி ராமானுஜர் சன்னதியில ஸ்ரீ ராமானுஜருக்கும் மலரால் அலங்காரம்
- வராகசுவாமி கோவில் ▶ 12:37
அங்க இருந்து வராகசுவாமி கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்தோம்
- அன்னபிரசாதம் ▶ 12:47
அதுக்கப்புறம் மொபைல் எடுத்துக்கிட்டு அன்னபிரசாதத்துக்கு சாப்பிட வந்தோம். டைரக்டா கியூ லைன் அன்னபிரசாதம்லயும் கிரவுடி இல்ல
- திருப்பதி பஸ் ஸ்டாண்ட் ▶ 13:27
அகைன் ராம்ப கேச்சா பஸ் ஸ்டேஷன்லதான் பஸ் ஏறனேன். 90 கீழ் திருப்பதிக்கு
- எழும்பூர் ரயில் நிலையம் ▶ 13:58
சோ எக்மோருக்கு வரதுக்கே 12 11:30 ஆயிடுச்சு
Cities in these videos
Tirupati · Chennai · Renigunta · Tiruchanoor · Tirumala