PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Hotels to Stay in Palani | Budget Hotels in Palani near Temple | Temple Devasthanam Rooms in Palani

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Hotels to Stay in Palani | Budget Hotels in Palani near Temple | Temple Devasthanam Rooms in Palani

Places in this video

  1. பழனி ரயில்வே ஸ்டேஷன் ▶ 0:05

    இப்ப நாம எங்க இருக்கோம்னா பழனி ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி இருக்கோங்க

  2. ஸ்ரீவேல் பயூர் வெஜ் ஹோட்டல் ▶ 1:46

    ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஒரு 200 மீட்டர்ஸ்ல உங்களுக்கு ஸ்ரீவேல் பயூர் வெஜ் ஹோட்டல் இருக்குங்க

  3. செல்லமா மெஸ் ▶ 1:51

    அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா உங்களுக்கு செல்லமா மெஸ்ன்னு இருக்கும் வீட்டுமுறை சமையல்ன்னு போட்டுருப்பாங்க

  4. கார்த்திக் ரெசிடென்சி ▶ 1:55

    இங்க வந்து உங்களுக்கு கார்த்திக் ரெசிடென்சின்னு போட்டுருக்காங்க

  5. ஆப்பிள் ட்ரீ காட்டேஜ் ▶ 2:43

    அதுக்கு பக்கத்துலயே ஆப்பிள் ட்ரீ காட்டேஜ்ன்னு இருக்கு

  6. மலையப்ப சுவாமி வைத்தியசாலை ▶ 3:44

    ஒரு சித்த மருத்துவ கடையும் இருக்குங்க. மலையப்ப சுவாமி வைத்தியசாலை இது ரொம்ப ஃபேமஸ்

  7. வேலவன் விடுதி ▶ 4:47

    நம்ம தேவஸ்தானத்தோட வேலவன் விடுதின்னு ஒரு ஹோட்டல் இருக்குங்க

  8. பழனி ஆண்டவர் சித்த மருத்துவமனை ▶ 5:11

    இங்க பழனி ஆண்டவர் சித்த மருத்துவமனையும் இருக்குங்க

  9. பஸ் ஸ்டாண்ட் ▶ 6:13

    நம்ம ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து பஸ் ஸ்டாண்ட் ஜங்ஷன் வந்தாச்சுங்க. அதுதான் பஸ் ஸ்டாண்ட்

  10. தீபம் லாட்ஜ் ▶ 6:19

    ஹோட்டல் மயில்சாமி, தீபம் லாஜன்னு இருக்கும்

  11. ஹோட்டல் மயில்சாமி ▶ 6:22

    பஸ் ஸ்டாண்டுக்கு வெளியவே பாத்தீங்கன்னா உங்களுக்கு இங்க பாருங்க ஹோட்டல் மயில்சாமி, தீபம் லாஜன்னு இருக்கும்

  12. சரவண பவா வெஜ் ஹோட்டல் ▶ 6:53

    பஸ் ஸ்டாண்ட்ல இருந்து வெளிய வந்தஉடனேவே வந்து சரவண பவான்னு ஒரு வெஜ் ஹோட்டல் இருக்குங்க

  13. பகவதி லாட்ஜ் ▶ 7:31

    அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா பகவதி லாஜ்ன்னு ஒன்னு இருக்கு

  14. சூர்யா பேக்கரி ▶ 8:13

    சரவண பாவா லாஜ் பகவத் லாஜக்கு பக்கத்துலயே பார்த்தீங்கன்னா சூர்யா பேக்கரின்னு ஒன்னு இருக்குங்க

  15. அன்னகாமு டவர்ஸ் லாட்ஜ் ▶ 8:19

    அன்னகாமு டவர்ஸ் அப்படிங்கிற ஒரு லாட்ஜ்ங்க. அன்னகாமு டவர்ஸ் லாஜ் இது வந்து ரூம் வாடகை 800பங்க

  16. ஜெயம் ஹோட்டல் ▶ 8:38

    அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா உங்களுக்கு ஜெயம் ஹோட்டல்னு ஒன்னு இருக்கு

  17. மூப்பனார் மண்டபம் தங்கும் விடுதி ▶ 9:08

    இங்க பாருங்க மூப்பனார் மண்டபம் தங்கும் விடுதின்னு இருக்குங்க

  18. என்எஸ் ஹோட்டல் அண்ட் லாட்ஜ் ▶ 10:11

    இங்க இன்னொரு ஹோட்டல் இருக்குங்க. என்எஸ் ஹோட்டல் அண்ட் லாஜ்ன்னு சொல்லிட்டு

  19. கமலம் ஹோட்டல் ▶ 10:11

    அதுக்கு வெளியவே பார்த்தீங்கன்னா உங்களுக்கு கமலம் ஹோட்டல்னு ஒன்னு இருக்கு பியூர் வெட்ஜ்

  20. ஸ்ரீ பாரி டவர்ஸ் லாட்ஜ் ▶ 10:11

    இது வந்து ஸ்ரீ பாரி டவர்ஸ் லாஜ் ஏசின்னு ஒன்னு இருக்கு

  21. நியூ திருப்பூர் லாட்ஜ் ▶ 10:46

    இந்த ஜங்ஷன்ல பாத்தீங்கன்னா நியூ திருப்பூர் லாஜ்ன்னு ஒன்னு இருக்குங்க

  22. சிவா லாட்ஜ் ▶ 11:19

    அதுக்கு பக்கத்துலயே சிவாலாஜ்ன்னு ஒன்னு இருக்கு

  23. ஹோட்டல் நலபாகம் ▶ 11:19

    நியூ திருப்பூர் லாஜ்ல ஹோட்டல் நலபாகம்னு ஒன்னு இருக்குங்க. வெஜ் ரெஸ்டாரண்ட்

  24. தெலுங்கு செட்டியார்கள் திருமண மண்டபம் ▶ 12:08

    இது வந்து 24 மணி தெலுங்கு செட்டியார்கள் அவங்களோட திருமண மண்டபம் இங்க வந்து ரூம்ஸும் கொடுக்குறாங்க

  25. திருவாவினன்குடி ▶ 12:43

    திருவாவினன்குடி. ஆக்சுவலா பழனில பாத்தீங்கன்னா திருவாவினன் குடிதான் வந்து படைவீடுகள் ஒன்னுங்க

  26. உடுமலைப்பேட்டை சமயபுரம் திருமண மண்டபம் ▶ 13:33

    இங்க ஒரு திருமண மண்டபம் இருக்குங்க இது வந்து உடுமலைப்பேட்டை சமயபுரம் ஆயிர ஆயிர வயசீர்னு ஏதோ போட்டுருக்காங்க

  27. நாடார் மடம் ▶ 14:30

    இது வந்து நாடார் மடம்ங்க. இங்கயும் வந்து ஸ்டே பண்றதுக்கு எல்லாம் ஆப்ஷன்ஸ் இருக்கும்

  28. சூர்யா காட்டேஜ் ▶ 14:54

    இங்க வந்து சூர்யா காட்டேஜ்ன்னு ஒன்னு இருக்கு

  29. ஏகேஎம் லாட்ஜ் ▶ 14:54

    ஏகேஎம் லாட்ஜ்ன்னு ஒன்னு இருக்கு

  30. டெம்பிள் காட்டேஜ் ▶ 14:54

    டெம்பிள் காட்டேஜ்ன்னு ஒன்னு இருக்கு

  31. அனுகிரகா காட்டேஜ் ▶ 15:43

    அனுகிரகா காட்டேஜ்

  32. கேசி ரெசிடென்சி ▶ 15:47

    இங்க வந்து கேசி ரெசிடென்சின்னு ஒன்னு இருக்கு

  33. ஓம் முருகா காட்டேஜ் ▶ 15:47

    அதுக்கு பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஓம் முருகா காட்டேஜஸ்ன்னு இருக்கு

  34. ராயல் காட்டேஜ் ▶ 15:47

    ராயல் காட்டேஜ் ஃபுல்லா காட்டேஜஸ்தான்

  35. தண்டபாணி நிலையம் ▶ 16:20

    வேலவனுக்கு அடுத்து தண்டாயுதானி தண்டபாணி நிலையம்னு ஒன்னு இருக்குங்க கோவிலுக்கு சேர்ந்த நிறைய பெசிலிடீஸ் இருக்கு

  36. ராம்சின் ஹோட்டல் ▶ 19:20

    இங்க பாருங்க ராம்சின் அதுக்கப்புறம் ராமச்சந்திராயன் இந்த மாதிரி நிறைய ஹோட்டல்ஸ் இருக்கு

  37. ராமச்சந்திராயன் ஹோட்டல் ▶ 19:20

    ராம்சின் அதுக்கப்புறம் ராமச்சந்திராயன் இந்த மாதிரி நிறைய ஹோட்டல்ஸ் இருக்கு

  38. அருணாச்சலா எண்ணம் ▶ 19:53

    அதுக்கு பக்கத்துல அருணாச்சலா எண்ணன்னு ஒன்னு இருக்கு. கார்த்திக் மஹால்

  39. ஹோட்டல் ஆலயா லாட்ஜ் ▶ 19:53

    இங்க ஹோட்டல் ஆலயா லாட்ஜ்னு ஒன்னு இருக்கு

  40. கார்த்திக் மஹால் ▶ 20:04

    கார்த்திக் மஹால் அதுக்கப்புறம் ஜஸ்ட் உங்களுக்கு பாத்ரூம் பெசிலிட்டி மட்டும் வேணும்னா அதுவும் அவைலபிலா இருக்கு

  41. ஜவஹர்ஸ் ரெசிடென்சி ▶ 20:25

    ஜவஹர்ஸ் ரெசிடென்சி கண்பத் ஹோட்டல் ஸ்ரீ கந்தா ரெஸ்டாரண்ட்

  42. ஸ்ரீ கந்தா ரெஸ்டாரண்ட் ▶ 20:25

    ஜவஹர்ஸ் ரெசிடென்சி கண்பத் ஹோட்டல் ஸ்ரீ கந்தா ரெஸ்டாரண்ட்

  43. கண்பத் ஹோட்டல் ▶ 20:27

    ஜவஹர்ஸ் ரெசிடென்சி கண்பத் ஹோட்டல் ஸ்ரீ கந்தா ரெஸ்டாரண்ட்

  44. கேபிள் கார் சென்டர் ▶ 21:10

    லெப்ட் சைடு போனீங்கன்னா கேபிள் கார் சென்டர் இருக்கும் வின்ச் ஸ்டேஷன்

  45. அபிஷேக பஞ்சாமிருதம் நேரடி விற்பனை நிலையம் ▶ 21:50

    தேவஸ்தானத்தோட அபிஷேக பஞ்சாமிருதம் நேரடி விற்பனை நிலையம் இருக்குங்க

  46. வெற்றிவேல் காட்டேஜ் ▶ 22:20

    இங்க வெற்றிவேல் காட்டேஜ்ன்னு இருக்கு பஞ்சாமிருதம் சென்டருக்கு நேர் ஆப்போசிட்ல

  47. கிரிவளம் பாதை ▶ 23:27

    சோ இது வந்து கிரிவள பாதைங்க. நாம கிரிவள பாதைக்கே வந்தாச்சு

  48. கண்பத் கிராண்ட் ஹோட்டல் ▶ 24:33

    கொஞ்சம் கிராண்டா ஸ்டே பண்ணனும்னா இங்க பாருங்க கண்பத் கிராண்ட் அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்கு

  49. பொருட்கள் பாதுகாப்பு அறை (கிளாக் ரூம்) ▶ 25:55

    பொருட்கள் பாதுகாப்பு அறை இருக்குங்க கிளாக் ரூம் இருக்கும். லாக்கர் பெசிலிட்டியோட இது வந்து தேவஸ்தானத்தோட கிளாக்ரூம் பெசிலிட்டி

  50. வடிவேலகம் ▶ 26:38

    வடிவேலகம் அப்படின்னு ஒரே ஹோட்டல் இருக்கு. இதுவும் வந்து நம்ம கோவில் தேவஸ்தானத்தோட ரெசிடென்சியல் பெசிலிடீஸ் தான்

  51. ஷண்முகா இல்லம் ▶ 26:53

    இங்க வந்து ஷண்முகா இல்லம் இருக்கு. சோ இதெல்லாம் கோவில் அடிவாரத்திலயே இருக்கிற ரூம்ஸ்ங்க

  52. கார்த்திகேயன் விடுதி ▶ 27:18

    இது வந்து கார்த்திகேயன் விடுதி. ஒவ்வொரு விடுதிலயும் ஒவ்வொரு மாதிரியான ரூம்ஸ் போல

  53. கடம்பன் இல்லம் ▶ 27:38

    சோ இது வந்து கடம்பன் இல்லம்

  54. குகன் இல்லம் ▶ 29:47

    குகன் இல்லம் கதிர்வேல் இல்லம் கடம்பன் இல்லம் எக்கச்சக்கமா இருக்கு

  55. கதிர்வேல் இல்லம் ▶ 29:47

    குகன் இல்லம் கதிர்வேல் இல்லம் கடம்பன் இல்லம் எக்கச்சக்கமா இருக்கு

Cities in these videos

Palani