Lake Tekapo Travel Vlog | Lakes Edge Holiday Park | South Island Campervan Road Trip Day 6 | NZ Trip
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- லேக்ஸ் எட்ஜ் ஹாலிடே பார்க் ▶ 0:35
இங்க லேக் பக்கத்துலயே இருக்கிற லேக்ஸ் ஏஜ் ஹாலிடே பார்க்கோட கேம்ப் கிரவுண்ட்ல தான் ஸ்டே பண்ணி இருக்கிறோம்.
- லேக் டிக்காப்போ ▶ 3:05
லேக் டிகாபோ சவுத் ஐலாண்டோட ஐகானிக் அட்ராக்ஷனா இருக்கிறதுனால நியூசிலாந்து வர டூரிஸ்ட் எல்லாம் இந்த பிளேஸ மிஸ் பண்றதே இல்லை.
- லேக் டிக்காப்போ வில்லேஜ் ▶ 4:03
பியூட்டிஃபுல் வியூஸ் வழியா லேக் சைடு டிரைவ் பண்ணி போய் ஃபியூ மினிட்ஸ்ல டிக்காப்போ வில்லேஜ் வந்து ரீச் பண்ணிடுவோம்.
- குட் ஷெப்பர்ட் சர்ச் ▶ 5:11
லேக் டிக்காப்போ வந்ததும் முதல்ல நம்ம கண்ணுல பட்டது இந்த பியூட்டிஃபுல்லான குட் ஷெப்பர்ட் சர்ச்சுதான்.
- பிரான்ஸ் ஷீப் டாக் ஸ்டாச்சு ▶ 7:48
சர்ச் பக்கத்திலேயே நாம நெக்ஸ்ட் பாக்க போற லேண்ட்மார்க் இந்த பிரான்ஸ் ஷீப் டாக் ஸ்டாச்சு தான்.
- மவுண்ட் குக் ▶ 9:02
இப்போ நாம போக போற பிளேஸ் மவுண்ட் குக்.