PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Meghamalai Hills | Meghamalai Places to Visit | Meghamalai Trip | One day Trip to Meghamalai Theni

Preethi's Frame ·

Open in PlaceTube Watch on YouTube

Meghamalai Hills | Meghamalai Places to Visit | Meghamalai Trip | One day Trip to Meghamalai Theni

Places in this video

  1. மேகமலை ▶ 0:10

    வெஸ்டர்ன் காட்ஸ்ல அமைஞ்சிருக்கிற ஹிடன் பாரடைஸ்ன்னு சொல்லக்கூடிய இந்த அழகான மேகமலையை தான் சுத்தி பார்க்க போறோம்

  2. தட்டிவிலாஸ் ▶ 1:51

    தட்டிவிலாஸ் அப்படிங்கிற ஒரு ஃபேமஸ் ஷாப்புக்கு தான் வந்திருக்கோம்

  3. ஹை வேவிஸ் டேம் ▶ 6:51

    ஃபர்ஸ்ட் நம்ம பார்க்க போற பிளேஸ் பார்த்தீங்கன்னா ஹை வேவிஸ் டேம்

  4. ஹை வேவிஸ் டேம் அருகில் உள்ள டீ ஷாப் ▶ 7:21

    இந்த டேம் பக்கத்துல ஒரு டீ ஷாப் இருக்குது

  5. ஆர்டிபிஷியல் லேக் ▶ 7:52

    போற வழியில நிறைய சீனிக் ஸ்பாட்ஸ் இருக்கும் அதுல வந்து இந்த ஆர்டிபிஷியல் லேக் ஒன்னு நாங்க பார்த்தோம்

  6. மகாராஜா மெட்டு ▶ 8:43

    நாம நெக்ஸ்ட் போகப்போற பிளேஸ் பார்த்தீங்கன்னா மகாராஜா மெட்டு

  7. இரவங்கல்லாறு டேம் ▶ 9:10

    போற வழியில இரவங்கல்லாறு டேம் இருக்கிறதை நீங்க பார்க்க முடியும்

  8. டீ ஃபேக்டரி ▶ 11:28

    ரிட்டர்ன் வரப்போ டீ ஃபேக்டரி இருந்ததை பார்த்தோம்

Cities in these videos

Meghamalai · Chinnamanur