Vijayawada Besant Road Shopping | Budget Friendly Shopping and Street Food Destination
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- விஜயவாடா ரயில்வே ஜங்ஷன் ▶ 0:00
விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்னாடிதான் இருக்கோம்
- பெசன்ட் ரோடு ▶ 0:24
விஜயவாடா சிட்டியோட முக்கியமான ஒரு ஸ்மார்ட் ஷாப்பிங் ஏரியாவான பெசன்ட் ரோடுதான் போய் எக்ஸ்பளோர் பண்ண போறோம்
- பண்டிட் நேரு பஸ் ஸ்டாண்ட் ▶ 3:03
பண்டிட் நேரு பஸ் ஸ்டாண்ட்ன்னு சொல்லுவாங்க
- ராம்ராஜ் காட்டன் ▶ 5:45
ராம்ராஜ் கிளோத்ஸ் எல்லாம் கூட விக்கறாங்க
- இம்ப்காப்ஸ் ▶ 6:00
இம்ப்ஸ் பாத்தீங்கள இம்காப்ஸ்தான் தமிழ்நாடு கவர்மெண்ட்டோட சித்த மருந்துகள் தயாரிக்கிற இடம்ங்க
- ஆயுர்வேதா பஞ்சகர்மா ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட் சென்டர் ▶ 6:00
விஜயவாடால ஆயுர்வேதா பஞ்சகர்மா ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட் சென்டர்
- நமோ ரெசிடென்சி ▶ 7:20
நமோ ரெசிடென்சி அப்படின்னு சொல்லிட்டு ஒரு லக்சூரியஸ் ரூம்ஸ் இருக்கற ஒரு ஹோட்டல் இருக்கு
- தேவி அசாம் டீ கம்பெனி ▶ 8:10
விஜயவாடால தேவி அசாம் டீ கம்பெனின்னு சொல்லிட்டு பாம் பிரஷ் அசாம் டீ எல்லாம் வித்துட்டு இருக்காங்க
- காட்டன் ஜோன் ▶ 8:41
காட்டன் ஜோன் ஒரு காட்டன் ஜோன் எல்லா சிடீஸ்லயுமே இருக்கும். இங்கயும் இருக்கு ஒரு காட்டன் ஜோன்
- ஸ்ரீ பாலாஜி ரெசிடென்சி ▶ 10:04
லக்சூரியஸ் ரூம் ஸ்ரீ பாலாஜி ரெசிடென்சின்னு சொல்லிட்டு இங்க பாருங்க தங்குறதுக்கான ரூம்ஸ் எல்லாம் கூட அவைலபிலா இருக்கு
- காஜோ சென்டர் ▶ 10:16
இது வந்து காஜோ சென்டர் டீஹைட்ரேட்டட் ஃப்ரூட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் இருக்கும்ல
- ஆனந்து டிரஸ்ஸஸ் ▶ 10:19
இந்த பக்கம் ஆனந்து டிரஸ்ஸஸ்ன்னு இருக்கு
- கேஎஸ்ஆர் கலெக்ஷன்ஸ் ▶ 13:46
இங்க ஒரு மென்ஸ்வேர் ஷாப் இருக்கு பாருங்க கேஎஸ்ஆர் கலெக்ஷன்ஸ்
- மகிதா டிரஸ்ஸஸ் ▶ 14:02
மகிதா டிரஸ்ஸஸ் அப்படின்னு சொல்லிட்டு பெண்களுக்கான ஆக்சசரீஸ் எல்லாம் இருக்கு
- ஈஸ்வர் டிசைன் ஸ்டுடியோ ▶ 18:27
ஈஸ்வர் டிசைன் ஸ்டுடியோன்னு இருக்கு மேரேஜ் கலெக்ஷன்ஸ் வெட்டிங் ஸ்டுடியோன்னு இருக்கு
- ரேமண்ட் பிரின்ஸ் ஷோரூம் ▶ 19:46
ரேமண்ட் பிரின்ஸ் ஷோரூம்னு இருக்கு
- விஜய் டிரஸ்ஸஸ் ▶ 20:31
விஜய் டிரஸ்ஸ்னு மக்களே விஜய் டிரஸ்ஸஸ் கலெக்ஷன்ஸ் பார்த்தோம்ல
- பெசன்ட் ரோடு கிராஸ் ▶ 22:26
இது பெசன்ட் ரோடு கிராஸ்ன்னு சொல்றாங்க
- மாடர்ன் சூப்பர் மார்க்கெட் ▶ 22:29
மாடர்ன் சூப்பர் மார்க்கெட்னு ஒன்னு இருக்குங்க
- மாடர்ன் பேக்கரி ▶ 23:29
நம்ம மாடர்ன் பேக்கரிக்குள்ள இருக்கற ஸ்னாக் பாயிண்ட்ங்க
- ஸ்ரயாஷ் ▶ 24:27
இந்த பக்கம் பாத்தீங்கன்னா ஸ்ரயாஷ்ன்னு ஒரு கடை இருக்கு
- சுப்ரபாதம் ஷாப்பிங் மால் ▶ 24:32
அதுக்கு மேல பாத்தீங்கன்னா சுப்ரபாதம் ஷாப்பிங் மால் இருக்குங்க
- டர்னிங் பாயிண்ட் ▶ 25:25
டர்னிங் பாயிண்ட் அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஷோரூம் இருக்குங்க
- வீனஸ் கலெக்ஷன்ஸ் ▶ 26:24
இந்த பக்கம் பாத்தீங்கன்னா வீனஸ் கலெக்ஷன்ஸ்ன்னு ஒரு கடை இருக்குங்க
- ஷோ ஆப் ▶ 27:44
இது வந்து ஷோ ஆப் அப்படிங்கிற பேண்ட்
- சுபம் மிலா ▶ 28:24
இங்க வந்து சுபம் மிலானு இருக்குங்க
- எஸ்விஆர் ▶ 28:31
அதுக்கு ஆப்போசிட்ல ஒரு கடை இருக்குங்க எஸ்விஆர்ன்னு சொல்லிட்டு இது வந்து கிலோ கணக்குல டிரஸ் வாங்குற கடைங்க
- பாபா கிளோத் எம்போரியம் ▶ 29:22
அதுக்கப்புறம் அனுஃபேஷன்ஸ்ன்னு இருக்கு. பாபா கிளோத் எம்போரியம்
- ஆர்9000 கலெக்ஷன்ஸ் ▶ 30:46
சோ இது வந்துஆர்9000 கலெக்ஷன்ஸ் இது எல்லாருத்துக்கும் ஆனது
- அம்பிகா மென்ஸ்வேர் ▶ 31:21
இது அம்பிகா மென்ஸ்வேர் ஒரு எண்ணி 10 கடை சொல்லிரலாங்க
- மைத்ரி ஷாப்பிங் மால் ▶ 31:31
மைத்ரி ஷாப்பிங் மால்னு இருக்கு பாருங்க
- ஆர்கே ஷாப்பிங் மால் ▶ 33:03
இது ஆர்்ககே ஷாப்பிங் மால்ஃர் மென்ஸ் லேடீஸ் அண்ட் கிட்ஸ்
- சவுத் இந்தியா ஷாப்பிங் மால் ▶ 33:49
இந்த பக்கம் சவுத் இந்தியா ஷாப்பிங் மால்னு இருக்கு
- மகாதேவ் ஷோரூம் ▶ 35:15
மகாதேவ் ஷோரூம் மென்ஸ் கலெக்ஷன் இது
- லெனின் சென்டர் ▶ 35:44
இது வந்து லெனின் சென்டர் அப்படிங்கிற ஏரியா
- கணேஷ் புக் சென்டர் ▶ 37:08
கணேஷ் புக் சென்டர்
- விக்னேஸ்வரா புக் ஸ்டால் ▶ 37:12
விக்னேஸ்வரா புக் ஸ்டால் ஸ்டேஷனரி அண்ட் பென் கார்னர்
- நவேந்திரா புக் ஹவுஸ் ▶ 37:14
நவேந்திரா புக் ஹவுஸ்