PlaceTubeThe places in YouTube travel videos, on a map

[UNEXPLORED] Kurangani To Theni Bus Trip | Scenic Bus Travel Via Kurangani Hills, Bodi

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

[UNEXPLORED] Kurangani To Theni Bus Trip | Scenic Bus Travel Via Kurangani Hills, Bodi

Places in this video

  1. குரங்கணி ▶ 0:10

    தேனி மாவட்டத்தில் இருக்கிற போடிநாயக்கனூர் பக்கத்துல இருக்கிற குரங்கணி ஹில்ஸ் மேலதாங்க இருக்கோம். இது வந்து குரங்கணி ஊரு.

  2. குரங்கணி பஸ் ஸ்டாப் ▶ 2:29

    மக்களே இதுதான் குரங்கணி பஸ் ஸ்டாப்பங்க.

  3. பிரியா ஹோட்டல் ▶ 3:13

    நம்ம பிரியா ஹோட்டல்னு இருக்குங்க நம்ம குரங்கணி பஸ் ஸ்டாண்ட் பிரிட்ஜ தாண்டுன உடனேவே வந்து உங்களுக்கு கார்னர்லயே இருக்கும்.

  4. கொழுக்குமலை ▶ 3:54

    பயர் ஆக்சிடென்ட் ஆனதுல இருந்து கொழுக்கமலை டாப் ஸ்டேஷன் ட்ரெக்கிங் வந்து ஸ்டாப் பண்ணிட்டாங்க.

  5. கொட்டக்குடி ▶ 4:10

    திட்டக்குடி எல்லாம் கவர் கொட்டக்குடி கவர் பண்ணிருக்கேன் அதுவும் பாத்துருக்கோம் கும்கி கும்கி படம் ஷூட் பண்ணிருக்காங்க.

  6. போடிநாயக்கனூர் ▶ 19:13

    இனிமேலு நம்ம டுவர்ட்ஸ் போடி நாயக்கனூர் டவுனுக்கு டிராவல் பண்ண போறோம்.

  7. தேனி ▶ 31:20

    சோ மக்களே நம்ம தேனி டவுன்குள்ள வந்தாச்சுங்க.

  8. தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ▶ 31:28

    இப்ப நம்ம கிராஸ் பண்ணிட்டு இருக்கறது வந்து பழைய பஸ் ஸ்டாண்ட் ஏரியா ஓகேவா.

Cities in these videos

Kurangani · Kottakudi · Bodinayakanur · Theni