PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Chhatrapati Sambhajinagar to Ellora Caves Bus Trip | MSRTC Bus Via Daulatabad Fort

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Chhatrapati Sambhajinagar to Ellora Caves Bus Trip | MSRTC Bus Via Daulatabad Fort

Places in this video

  1. சத்ரபதி சாம்பாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:03

    இதுதான் சத்ரபதி சாம்பாஜி நகர் பஸ் ஸ்டாண்டுங்க அவரங்காபாத் பஸ் ஸ்டாண்ட்

  2. சாம்பாஜி நகர் கண்டோன்மென்ட் ▶ 8:50

    இது வந்து சாம்பாஜி நகர்ல இருக்கற கண்டோன்மென்ட் ஏரியாங்க. ஆர்மியோட கண்டோன்மென்ட் ஏரியா

  3. தவ்லதாபாத் கோட்டை ▶ 13:15

    சாம்பாஜி நகரில இருந்து இப்ப எல்லோரா கேவ்ஸ் போற வழியில தவ்லதாபாத்னு ஒரு ஊர் இருக்குங்க. அங்க வந்து அவுரங்கசீப் இருக்காரு இல்லையா அவங்களோட முக்கிய கோட்டை கொத்தளங்கள் எல்லாம் இருக்கு

  4. ஔரங்கசீப் கல்லறை ▶ 13:47

    அந்த மலை அடிவாரத்துல அவரங்கசீப் அவர்களோட இது இருக்கு டாம்ப் இருக்கு டாம்ப் ஆப் அவரங்கசீப்னு இருக்கு தவ்லதாபாத்துக்கு பக்கத்துல குல்தாபாத்னு ஒரு ஊர்ல

  5. எல்லோரா குகைகள் ▶ 19:07

    இந்த காட் செக்ஷன் இறங்குற இடத்துலதான் வந்து எல்லோரா கேவ்ஸ் இருக்கு

Cities in these videos

Chhatrapati Sambhajinagar · Daulatabad · Khuldabad · Ellora