PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Gokarna Town Walk | Bus Stand Facilities & Rental Bikes | Budget Hotels Near Temple & Bus Stand

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Gokarna Town Walk | Bus Stand Facilities & Rental Bikes | Budget Hotels Near Temple & Bus Stand

Places in this video

  1. மகாபலேஸ்வர் கோயில் ▶ 0:00

    இந்த ஸ்பிரிச்சுவல் சென்டர் நம்ம மகாபலேஸ்வர் ஆத்மலிங்கம் டெம்பிள் இருக்கற கோகர்ணா நகரத்துல தான் இருக்கோம்.

  2. கோகர்ணா பஸ் ஸ்டாண்ட் ▶ 0:16

    கோகர்ணா பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கற ஹோட்டல்ஸ்...

  3. தேர்வீதி ▶ 1:08

    நம்ம மகாபலேஸ்வர் டெம்பிள் போற வழியில இருக்கோங்க. தேர்வீதியில இருக்கோம். மகாபலேஸ்வர் டெம்பிள் தேர் நிக்குது பாருங்க அழகா

  4. ஸ்ரீ கணேஷ் கெஸ்ட் ஹவுஸ் ▶ 1:18

    ஸ்ரீ கணேஷ் கெஸ்ட் ஹவுஸ்னு ஒன்னு இருக்கு. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து வாக்கபிள் டிஸ்டன்ஸ் கோவிலுக்கும் வாக்கபிள் டிஸ்டன்ஸ்

  5. ஸ்ரீ கணேஷ் ரெஸ்டாரண்ட் ▶ 1:52

    ஸ்ரீ கணேஷ் ரெஸ்டாரண்ட்ல இருந்து இப்ப நம்ம பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து போயிட்டு இருக்கோம்.

  6. கோட்டி தீர்த்தம் ▶ 2:30

    இங்க டெம்பிள்ல இருந்து மகாகணபதி டெம்பிளக்கு எப்படி போகணும் கோட்டி தீர்த்தத்துக்கு எப்படி போகணும் எவ்வளவு டிஸ்டன்ஸ் அதெல்லாம் மார்க் பண்ணிருக்காங்க.

  7. ஹோட்டல் ஓம் இன்டர்நேஷனல் ▶ 2:47

    பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே பார்த்தீங்கன்னா கொஞ்சம் பிரீமியமா ஸ்டே பண்ணனும்னா ஹோட்டல் ஓம்னு இருக்கு

  8. யாத்திரை நிவாஸ் ▶ 3:05

    யாத்திரை நிவாஸ்னு ஒரு ஹோட்டல்ல 500 சார்ஜ் பண்ணாங்க. அந்த ரூமையும் காமிக்கிறேன் உங்களுக்கு.

  9. ஸ்ரீ தேவி கிருபா ▶ 4:04

    ஸ்ரீ குரு ரக்ஷிதா நிலையானு இருக்கா அதுக்கு ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா ஸ்ரீ தேவி கிருபான்னு இருக்கு.

  10. ஸ்ரீ குரு ரக்ஷிதா நிலையா ▶ 4:08

    ஸ்ரீ குரு ரக்ஷிதா நிலையானு இருக்கா அதுக்கு ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா ஸ்ரீ தேவி கிருபான்னு இருக்கு. இங்க எல்லாம் வந்து 700 டு 1000 சொன்னாங்க.

  11. ஸ்ரீ கணபதி பிரசாத் பவன் ▶ 5:05

    இது வந்து ஸ்ரீ கணபதி பிரசாத் பவன் இதுவும் ஒரு ஹோட்டல் தான் இந்த நம்பரும் நோட் பண்ணிக்கங்க

  12. பாலகிருஷ்ண நிலையா ▶ 5:30

    பஸ் ஸ்டாண்ட் ரொம்ப பக்கத்துலயே பாலகிருஷ்ண நிலையா அப்படின்னு ஒன்னு இருக்கு பாருங்க இது வந்து ஒரு ஹோம் ஸ்டே மாதிரி

  13. ஸ்ரீ சரஸ்வதி ஷகாம்பரி கேண்டீன் ▶ 7:26

    உள்ள உங்களுக்கு டீ ஷாப்ஸ் எல்லாம் இருக்கு. ஸ்ரீ சரஸ்வதி ஷகாம்பரி கேண்டீன்u ஒன்னு இருக்கு. வெஜ்ன்னு நினைக்கிறேன்.

  14. ராகவேந்திரா ஹோட்டல் ▶ 9:23

    இந்த பக்கம் ராகவேந்திரா ஹோட்டல்னு ஒன்னு இருக்கு. இங்க பக்கா லோக்கல்ஃுட் எல்லாம் கிடைக்கும்.

  15. சோமேஸ்வரம் பியூர் வெஜ் ▶ 10:00

    இது வந்து சோமேஸ்வரம் பியூர் வெஜ் மெயின் பீச் போற வழி

  16. ராமேஸ்வரம் பியூர் வெஜ் ஹோட்டல் ▶ 10:11

    இதுக்குள்ள போனோம்னா இங்கயும் நிறைய ஹோட்டல்ஸ் இருக்கும். ராமேஸ்வரம் பியூர் வெஜ் ஹோட்டல் இருக்கு.

  17. ஸ்ரீ சாய்ராம் லாட்ஜிங் ▶ 10:18

    அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா ஸ்ரீ சாய்ராம் லாட்ஜிங்ன்னு ஒன்னு இருக்கு. எஸ்பிஐ ஏடிஎம் அங்க இருக்கு பாருங்க.

  18. அபர்ஜிதா பைக் ரெண்டல்ஸ் ▶ 10:26

    நம்ம பஸ் ஸ்டாண்ட்ல இருந்து டெம்பிள் போற வழியில அபர்ஜிதா பைக் ரெண்டல்ஸ்ன்னு இருக்குங்க.

  19. சாஸ்திரி கெஸ்ட் ஹவுஸ் அண்ட் காட்டேஜஸ் ▶ 12:48

    அங்க இருந்து ஒரு 50 மீட்டர்ஸ்லயே சாஸ்திரி கெஸ்ட் ஹவுஸ் அண்ட் காட்டேஜஸ்னு இருக்கு.

  20. ராகவேந்திரா ரெஸ்டாரண்ட் ▶ 14:08

    இது வந்து ராகவேந்திரா ரெஸ்டாரண்ட். நேத்து நைட் இங்கதாங்க டின்னர் சாப்பிட்டோம்.

  21. ஹரிபிரியா ரெசிடென்சி ▶ 14:24

    இந்த பக்கம் ஹரிபிரியா ரெசிடென்சின்னு ஒரு ஹோம் ஸ்டே இருக்கு.

  22. நமஸ்தே பைக் ரெண்டல் ▶ 15:58

    பஸ் ஸ்டாண்ட் பேக் சைடு ஒரு 100 மீட்டர்ஸ் வந்தீங்கன்னா இங்க பாருங்க நமஸ்தே பைக் ரெண்டல்னு இருக்கு.

  23. ஹோட்டல் கிரீன்ஸ் ▶ 16:15

    இது வந்து ஹோட்டல் கிரீம்ஸ் ஓட பார் அண்ட் ரெஸ்டாரண்ட் இது கிங்பிஷர் பார் எல்லாம் இருக்கு பாருங்க. இது கொஞ்சம் பிரீமியம் ஹோட்டல்ங்க.

  24. ஹோட்டல் கிரீன் ஹோம் ▶ 16:49

    ஹோட்டல் கிரீன்ஸ் ஹோம். பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல ரொம்ப பாப்புலரான ஹோட்டல் இது.

  25. ஜெகதீஷ் ஸ்ரீனிவாஸ் லாட்ஜ் ▶ 17:22

    அதுக்கு பக்கத்துலயே வந்து ஜெகதீஷ் ஸ்ரீனிவாஸ்னு ஒரு லாட்ஜ் இருக்கும்.

  26. ஸ்ரீ ஜெகதீஷ் நிவாஸ் ▶ 17:29

    வந்து ஸ்ரீ ஜெகதீஷ் நிவாஸ் இதெல்லாம் நல்ல ப்ராப்பர்ட்டியா இருக்கு பாருங்க.

  27. மத்சியா கபே ▶ 18:37

    இங்க உங்களுக்கு மத்சியா கபேன்னு இருக்கு. பிரேக்பாஸ்ட் சீபுட் தந்தூர் ஜூசஸ் எல்லாம் கிடைக்கும்.

  28. ஹோட்டல் கணேஷ் ▶ 18:48

    ஹோட்டல் கணேஷ்ன்னு சொல்லிட்டு ஒரு வெஜ் அண்ட் நான்வெஜ்ஃுட்டக்கான ஆப்ஷன்ஸ் நிறைய இருக்கு.

  29. அஞ்சு ஹோம் ஸ்டே ▶ 19:01

    இங்க ஒரு ஸ்டே இருக்கு பாருங்க அஞ்சு ஸ்டேன்னு சொல்லிட்டு லக்சூரியஸ்ஃபேமிலி ஹோம் ஸ்டே ஏசி நான் ஏசி ரூம்ஸ் பிஷ் மார்க்கெட் ரோடு

  30. காராவலி சீபுட் ஃபேமிலி ரெஸ்டாரண்ட் ▶ 19:18

    உங்களுக்கு பிஷ் மார்க்கெட் இருக்கு காராவலி சீபுட்ஃபேமிலி ரெஸ்டாரண்ட் எல்லாம் இருக்கு.

  31. பிஷ் மார்க்கெட் ▶ 19:26

    அப்படியே இதுக்குள்ள உள்ள போனா உங்களுக்கு பிஷ் மார்க்கெட் இருக்கு காராவலி சீபுட்ஃபேமிலி ரெஸ்டாரண்ட் எல்லாம் இருக்கு.

  32. யாங்கி கெஸ்ட் ஹவுஸ் ▶ 19:42

    யாங்கி கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டு இதுலயும் நம்பர் நோட் பண்ணிக்கங்க. இங்கயே உங்களுக்கு பைக் ரெண்டல்ஸ் எல்லாம் ஹோட்டல்லயே கிடைக்கும்.

  33. அவானி கெஸ்ட் ஹவுஸ் ▶ 19:50

    சோ அங்க வந்து அவனி கெஸ்ட் ஹவுஸ்ன்னு ஒன்னு இருக்கு.

  34. சிட்டி சைக்கிள் ▶ 21:59

    இந்த மாதிரி ஸ்கூட்டிஸ் தான் நிறைய அவைலபிலா இருக்கு. சிட்டி சைக்கிள் இந்த கடைக்கு பேரு

  35. ஸ்ரீ வெங்கட்டரமணா கோயில் ▶ 22:52

    திரும்புங்க அங்க வந்து ஸ்ரீ வெங்கட்டரமணா டெம்பிள்னு ஒன்னு இருக்குங்க நம்ம கோவில் ிளாக்ஸ்ல அதை கவர் பண்ண மிஸ் பண்ணிட்டேன்.

  36. சரஸ்வதி கெஸ்ட் ஹவுஸ் ▶ 23:40

    அதுக்கு பக்கத்துலயே சரஸ்வதி கெஸ்ட் ஹவுஸ்னு ஒன்னு இருக்குங்க.

  37. பத்மாலட்ஷ்மி கெஸ்ட் ஹவுஸ் ▶ 23:46

    பத்மாலட்ஷ்மி கெஸ்ட் ஹவுஸ் பிரண்ட்ஸ் இது மகாபலேஸ்வர் கோவில் என்ட்ரன்ஸ்ங்க.

  38. சுபவாகலி கெஸ்ட் ஹவுஸ் ▶ 24:00

    கோவில்ல இருந்து மெயின் பீச் போற வழியில இங்க இருக்கு பாருங்க சுபவாகலி கெஸ்ட் ஹவுஸ்

  39. ராம்தீர்த்தம் கோயில் ▶ 24:32

    மெயின் பீச் போற வழி அது. அங்க ராம்தீர்த்துன்னு ஒரு டெம்பிள் போற வழி இருக்கு.

  40. கோகர்ணா மெயின் பீச் ▶ 25:04

    பிரண்ட்ஸ் இப்ப நாம மெயின் பீச் பக்கத்துல இருக்கோங்க. கோகர்னா மெயின் பீச் பக்கத்துல இங்க இருக்கு பாருங்க ஹோட்டல் சந்திருப்தி பியூர் வெஜ்

  41. ஹோட்டல் சந்திருப்தி பியூர் வெஜ் ▶ 25:04

    கோகர்னா மெயின் பீச் பக்கத்துல இங்க இருக்கு பாருங்க ஹோட்டல் சந்திருப்தி பியூர் வெஜ் சோ இதுலயும் நம்பர்ஸ் எல்லாம் இருக்கு நோட் பண்ணிக்கங்க.

Cities in these videos

Gokarna