Kumata to Gokarna Bus Trip | NWKRTC Bus Travel - Kukke Subramanya to Gokarna Bus Via Kumta Town
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கும்தா பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00
நாம எங்க இருக்கோம்னா நார்த் கர்நாடகால இருக்கற கும்தா பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- கும்தா ▶ 0:04
நார்த் கர்நாடகால இருக்கற கும்தா பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- சித்திரதுர்கா கோட்டை ▶ 0:08
நாம சித்திரதுர்கா பார்த்துட்டு அப்படியே வந்து கும்தா வந்து
- யானா கேவ்ஸ் ▶ 0:14
கும்தா வந்து யானா கேவ்ஸ் எல்லாம் பார்த்துட்டு
- மகாபலேஸ்வர் கோயில் ▶ 1:28
இன்னைக்கு போயிட்டு டைம் இருந்துச்சுன்னா ஈவினிங் வந்து மகாபலேஸ்வர் டெம்பிள் பார்க்கலாம்
- குக்கே சுப்பிரமணியா கோயில் ▶ 1:36
குக்கே சுப்பிரமணியால இருந்து கோகர்ணா வரைக்கும் போற பஸ்
- கோகர்ணா ▶ 3:15
கோகர்ணா வந்து ஒன் ஆஃப் த பியூட்டிஃபுல் டெஸ்டினேஷன்ஸ்
- அகநாசினி ஆறு ▶ 4:22
இப்ப நீங்க சைடுல பாக்கறது வந்து அகநேஷனி ரிவர்
- நிர்வானா பீச் ▶ 4:48
அந்த கடல்ல கடக்குற இடத்துலதான் வந்து நிர்வானா பீச்ன்னு ஒரு பீச் இருக்கு
- முருதேஸ்வர் ▶ 5:56
பெங்களூர், உடுப்பி, முருதேஸ்வர், ஹொனாவர்
- ஹொனாவர் ▶ 5:56
பெங்களூர், உடுப்பி, முருதேஸ்வர், ஹொனாவர்
- உடுப்பி ▶ 5:56
பெங்களூர், உடுப்பி, முருதேஸ்வர், ஹொனாவர்
- தர்மஸ்தலா ▶ 11:44
குக்கே சுப்பிரமணியா அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா தர்மஸ்தலா இதெல்லாம்
- கோகர்ணா பீச் ▶ 25:41
கோகர்ணா பீச் டெம்பிள் பக்கத்துலயே இருக்கு
- குட்லே பீச் ▶ 25:52
சூப்பரா ரிலாக்ஸ் பண்ணனும் அப்படின்னு பாத்தீங்கன்னா குட்லே பீச்ன்னு இருக்கு
- ஓம் பீச் ▶ 25:54
ஓம் பீச்ன்னு இருக்கு. ஓம் சிம்பல்லயே இருக்குங்க
- ஹாப் மூன் பீச் ▶ 26:13
ட்ரெக் பண்ணி போனா ஹாப் மூன் பீச்ன்னு ஒன்னு இருக்கும்
- பாரடைஸ் பீச் ▶ 26:17
பாரடைஸ் பீச்ன்னு ஒன்னு இருக்கு
- மிர்ஜான் கோட்டை ▶ 26:17
அதுக்கப்புறம் மிர்ஜான் போர்ட் அத நம்ம தாண்டி வந்துட்டோம்
- கோகர்ணா பஸ் ஸ்டாண்ட் ▶ 29:39
நம்ம கோகர்ணா பஸ் ஸ்டாண்டும் ரீச் ஆயாச்சுங்க
Cities in these videos
Kumta · Chitradurga · Gokarna · Kukke Subramanya · Murudeshwar · Honnavar · Udupi · Dharmasthala