PlaceTubeThe places in YouTube travel videos, on a map

கும்பகோணத்தில் எங்க தங்கலாம்? எப்படி travel பண்ணலாம்| Where to stay at Kumbakonam? Cab vs Auto PART1

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

கும்பகோணத்தில் எங்க தங்கலாம்? எப்படி travel பண்ணலாம்| Where to stay at Kumbakonam? Cab vs Auto PART1

Places in this video

  1. ஹோட்டல் விநாயகா ▶ 0:50

    ஹோட்டல் விநாயகா அப்படின்னு ஒரு ஹோட்டல் நான் உங்களுக்கு சஜெஸ்ட் பண்றேன். அதாவது அது கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் எதிர்க்கே இருக்கு.

  2. ஹோட்டல் ராயாஸ் ▶ 1:57

    அடுத்து நம்ம ஹோட்டல் நான் ரொம்ப லைக் பண்ணி சஜெஸ்ட் பண்றது வந்து ஃபேமிலி ஹோட்டல் அது ஹோட்டல் ராயாஸ் அப்படின்னு நாங்க எல்லாம் கும்பகோணம் போனா இங்கதான் தங்குவோம்.

  3. ஹோட்டல் ராயாஸ் எலைட் ▶ 2:39

    அனதர் ராயாஸ் ப்ராப்பர்ட்டி வந்து அந்த பழைய ஹோட்டலுக்கு எதிர்க்கே இருக்கு. அது ஹோட்டல் ராயாஸ் எலைட் அப்படின்னு சொல்லுவாங்க.

  4. ஹோட்டல் ராயாஸ் கிராண்ட் ▶ 4:48

    ராயாஸ்ல இன்னொரு ஒரு ப்ராப்பர்ட்டி இருக்கு ராயாஸ் கிராண்ட். அந்த கிராண்ட் வந்து விஸ்தாரமான ஹோட்டல். ஒரு இந்த மகாமக குளத்துக்கு ஆப்போசிட்டாவே இருக்கும்.

  5. ஹோட்டல் லீ கார்டன் ▶ 5:39

    போர் ஸ்டார் பைவ் ஸ்டார் கேட்டகிரினா புதுசா ஒரு ஹோட்டல் வந்திருக்கு ஹோட்டல் லிக் அப்படின்னு. எல்ஐ எல்ஏசி லிலாக் அப்படின்னு ஒரு நல்ல ப்ராப்பர்ட்டி அது வந்து கும்பகோணத்தோடைய அவுட்சைடுல இருக்கு. நாகேஸ்வரம் திருநாகேஸ்வரம் போற வழியில இருக்கு.

  6. இன்டெக்கோ சுவாமிமலை ▶ 6:13

    ஒன்னு வந்து சுவாமி மலையில இருக்கற இன்டெக்கோ அது ரொம்ப காலமா இருக்கு. அந்த இன்டெக்கோ வந்து காட்டேஜஸா இருக்கும்.

  7. மந்திர கூடம் ▶ 6:32

    அடுத்து வந்து மந்திர கூடம்னு கும்போனத்தில இருந்து ஒரு 15 கிமீ அதாவது திருமணஞ்சேரி போற வழியில அந்த வழியில நீங்க போனீங்கன்னா இந்த 15 கிலோமீட்டர்ஸ்ல மந்திர கூடம் அப்படின்னு ஒரு ப்ராப்பர்ட்டி இருக்கு.

  8. ஜேஎஸ்டி டிராவல் ▶ 9:26

    நான் யூசுவலா கேப் எடுத்தேன்னா ஜேஎஸ்டி டிராவல் அப்படின்னு ஒரு தம்பி பாலமுருகன் இருக்காரு. அவர் ரொம்ப பிரெண்ட்லியா இருக்கறாரு.

  9. அன்னை டிராவல்ஸ் ▶ 9:58

    மற்றபடி அன்னை டிராவல்ஸ் நம்மளுக்கு தெரிந்தவர் இருக்காரு. ரவின்னு அவரு ரொம்ப நாளா வச்சிருக்காரு.

Cities in these videos

Kumbakonam · Swamimalai