PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Ep.03 - Tenkasi to Thenmala Ghat Road 🌿 | Thenmala Tourist Places | Kerala’s Hidden Green Paradise

Cook 'n' Trek ·

Open in PlaceTube Watch on YouTube

Ep.03 - Tenkasi to Thenmala Ghat Road 🌿 | Thenmala Tourist Places | Kerala’s Hidden Green Paradise

Places in this video

  1. செங்கோட்டை ▶ 0:56

    செங்கோட்டை கிட்ட இருக்கோம் நம்ம. செங்கோட்டையில இருந்து ஒரு 3 km இருக்கு இன்னும் செங்கோட்டா.

  2. குண்டார் டேம் ▶ 1:05

    நேரா போனா வந்து குண்டார் டேம் அப்படின்னு சொல்லி ஒரு டேம் இருக்கு. அதுக்கு போலாம்.

  3. பார்டர் பரோட்டா கடை ▶ 1:10

    செங்கோட்டையில்தான் வந்து பார்டர் பரோட்டா கடை எல்லாம் இருக்கு.

  4. குற்றாலம் ▶ 1:42

    பின்னாடி எல்லாம் வந்து குற்றாளம் மலைதான் அது குற்றாளம் போறதுக்குதான்.

  5. பொன்மூடி ▶ 2:34

    இன்னொரு ஃபேமஸான ஒரு ஹில் ஸ்டேஷன் இருக்கு இங்க பொன்மூடி அப்படின்னு சொல்லி அதுவும் வந்து இந்த பக்கமா போலாம்.

  6. எஸ் பெண்ட் ▶ 2:53

    போற வழியில பாத்தீங்கன்னா இந்த ஃபேமஸ் ஒரு எஸ் பெண்ட்ன்னு ஒன்னு இருக்கு அது வரும். எஸ் பெண்ட் ரொம்ப ஃபேமஸ்.

  7. ஆரியங்காவு ஐயப்பன் கோவில் ▶ 3:05

    ஆரியன் காவு அப்படின்னு சொல்லி ஒரு இடம். அந்த இடத்துல ஒரு ஐயப்பன் கோவில் இருக்கு.

  8. பாலருவி அருவி ▶ 3:05

    அதுக்கு பக்கத்துலயே ஒரு வாட்டர்ஃபால்ஸ் இருக்கு. பாலருவி.

  9. 13 ஆர்ச் பிரிட்ஜ் ▶ 3:38

    அந்த தில்சே அந்த மாதிரி படங்கள்ல வந்த அந்த ட்ரெயின் பிரிட்ஜ் ஒன்னு இருக்கு. 30 நார்ச் பிரிட்ஜ்ன்னு அது இருக்கு.

  10. கருப்பசாமி கோவில் ▶ 7:16

    என்டர் ஆயிட்டோம் கருப்பசாமி கோவில் இதுதான். சபரிமலை போறவங்கல்லாம் பாத்தீங்கன்னா இங்க ஸ்டாப் பண்ணிட்டு சாமிய வேண்டிட்டுதான் போவாங்க.

  11. தென்மலா ▶ 13:54

    தென்மலாக்குள்ளதான் நாங்க வந்து போயிட்டு இருக்கோம். உள்ளுக்குள்ளேயே வந்து நல்லா இருக்கு இந்த இடம்.

  12. டீர் பார்க் ▶ 15:02

    டீ பார்க் ஒன்னு இதுல இருக்கு தென்மல இருக்கு.

  13. லீஷர் ஜோன் ▶ 21:51

    அடுத்தது வந்து லீஷர் ஜோன் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு. அந்த இடத்துக்குதான் போணும்.

  14. கல்லடா டேம் ▶ 22:20

    அதுக்கப்புறமா டேம் அந்த கல்லடா டேம் அந்த வியூ பாயிண்ட் இருக்கு.

  15. ஸ்டீல் பிரிட்ஜ் ▶ 30:17

    ஓகே இதுதான் வந்து அந்த ஸ்டீல் பிரிட்ஜ். முன்ன வந்து மரப்பாலமா இருந்தது.

  16. குளத்துப்புழா ஐயப்ப சுவாமி கோவில் ▶ 34:08

    இங்க பக்கத்துலயே ஒரு கோவில் இருக்கு அங்க போக போறோம் குளத்துப்புழா அப்படின்னு சொல்லி ஒரு இடம்.

Cities in these videos

Sengottai · Tenkasi · Thiruvananthapuram · Kollam · Thenmala