PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Bagalkote to Hospete Bus Trip - Gateway to Hampi | NWKRTC Bus Via Hungund, Ilkal, Kushtagi

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Bagalkote to Hospete Bus Trip - Gateway to Hampi | NWKRTC Bus Via Hungund, Ilkal, Kushtagi

Places in this video

  1. பாகல்கோட்டை பஸ் நிலையம் ▶ 0:00

    நாம எங்க இருக்கோம்னா பாகல்கோட்டை பஸ் ஸ்டாண்ட்ல இருக்கவங்க

  2. கூடல் சங்கமா ▶ 0:15

    பாகல்கோட்டைக்கு பக்கத்துல இருக்கற கூடல் சங்கமா

  3. பாகல்கோட்டை ரயில் நிலையம் ▶ 3:35

    இப்ப நாம பாகல்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க

  4. பாதாமி குகைக் கோவில்கள் ▶ 5:30

    ஹிஸ்டாரிக்கல் ஏரியாஸ் பாதாமி பட்டதக்கல்லு ஐகோலே

  5. ஐகோல் ▶ 5:30

    பாதாமி பட்டதக்கல்லு ஐகோலே இதெல்லாம் வந்து சாலுக்கியா கிங்டம்ோட முக்கியமான ஏரியாஸ்

  6. பட்டதக்கல் ▶ 5:45

    பாதாமி பட்டதக்கல்லு ஐகோலே இதெல்லாம் வந்து சாலுக்கியா கிங்டம்ோட முக்கியமான ஏரியாஸ்

  7. சங்கமேஸ்வரர் கோவில் ▶ 6:18

    கிருஷ்ணா நதியும் மலபிரபா நதியும் கூட இடத்துல செம்ம பியூட்டிஃபுல்லான ஒரு கோவில் இருக்குங்க. சங்கமேஸ்வர கோவில்ன்னு

  8. ஹுங்குண்ட் ▶ 11:04

    நாம ஹுங்குண்ட் அப்படிங்கிற டவுன கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  9. இல்கல் ▶ 14:11

    இப்ப நாம நாகர்நாட்டுக்கால இருக்கிற இல்கல் டவுன் கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க

  10. குஷ்தாகி ▶ 19:12

    நம்ம குஸ்தாகி அப்படிங்கிற டவுன்ல ரீச் ஆயிருக்கோம்

  11. நந்தினி மில்க் பார்லர் ▶ 20:43

    நந்தினி மில்க் பார்லர் பாத்தீங்கள நம்ம ஊர் ஆவின் மாதிரியே

  12. துங்கபத்ரா அணை ▶ 21:15

    ஹம்பி துங்கபத்ரா டேம் கேள்விப்பட்டிருப்பீங்க

  13. விருபாக்ஷா கோவில் ▶ 27:41

    ஹம்பி ரூயின்ஸ் பக்கத்துல வந்து நம்ம விருப்பாக்ஷா டெம்பிள் இருக்கும்

  14. ஹம்பி இடிபாடுகள் ▶ 27:41

    ஹம்பி ரூயின்ஸ் எல்லாம் இருக்குல்ல

  15. ஹொஸ்பேட்டை பஸ் நிலையம் ▶ 31:09

    கரெக்டா 10:00 மணிக்கு நாம ஹுஸ்பேட் ரீச் ஆயாச்சுங்க

Cities in these videos

Bagalkot · Badami · Aihole · Pattadakal · Hungund · Ilkal · Kushtagi · Hosapete · Hampi