MACAU City Tour அடேங்கப்பா Eiffel Tower இருக்கு 😍 லண்டன் Clock Tower இருக்கு / Worth Dude’s 💚
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தி ஃபிஷர்மேன்ஸ் வேர்ஃப் ▶ 1:14
இந்த மக்காவ் கண்ட்ரி ரீச் ஆயிட்டு நாம ஃபர்ஸ்ட் பார்க்க வந்திருக்க இடத்தோட பேர் என்னன்னு பாத்தீங்கன்னா தி பிஷர்மேன்ஸ் வேர்ப் மக்காவ்.
- ஸ்டார்வேர்ல்ட் கசினோ ▶ 3:56
காய்ஸ் ஸ்டார்வேர்ல்ட் கசினோ அங்க இருக்கு பாருங்க அது ஃபுல்லாவே கசினோதான்.
- எம்ஜிஎம் கசினோ ▶ 5:08
இப்ப நம்ம மக்கா கண்ட்ரிலயே இருக்க பிக்கஸ்ட் கசினோக்கு தான் போக போறோம். அங்க ஒரு எம்ஜிஎம் கசினோ இருக்கு.
- மக்காவ் டவர் ▶ 7:28
மலேசியால இருக்க மாதிரி இங்கயும் ஒரு டவர் இருக்கு. இதுதான் மக்காவ டவர்.
- மக்காவ் அவுட்டர் ஹார்பர் டெர்மினல் ▶ 7:44
இப்ப நம்ம பார்கறோம்ல இதுதாங்க மக்காவ் அவுட்டர் ஹார்பர் டெர்மினல்.
- மக்காவ் தாய்ப்பா ஹிஸ்டாரிக் சென்டர் ▶ 7:44
இப்ப நம்ம தாய்ப்பால ஹிஸ்டாரிக் சென்டர்னு சொல்றாங்க அப்படின்ற ஒரு இடத்துல இருக்கோம்.
- தி லண்டனர் மக்காவ் ▶ 9:57
நவ விஆர் இன் லண்டன் இங்க பாருங்க லண்டன் கிளாக் டவர் இந்த இடத்தோட பேருதான் லண்டனர்ன்னு சொல்றாங்க.
- தி பாரிசியன் மக்காவ் ▶ 12:30
இப்ப நம்ம லண்டன்ல இருந்து பாரிஸ் போக போறோம். ஆமாங்க சிம்பிள் ஆப் லவ் சொல்லுவாங்களே ஐபில் டவர் இதோ இருக்கு பாருங்க.
- ஸ்டுடியோ சிட்டி மக்காவ் ▶ 13:53
இதுதாங்க மக்கா சிட்டியோட ஸ்டுடியோ சிட்டி. ஸ்டுடியோ சிட்டி வந்துருக்கும்.